Monday, October 19, 2009

19.05.1985
_ அணுவீஸ்வீரா; துணை
சின்னவதம்பச்சோp – 641 669. 
பல்லடம் வட;டம், கோவை மாவட;டம்
தமிழ்நாடு மாநிலம்,
இந்தியா – பாரதநாடு.
ஓம் _ முருகா ராம் பஜன் மன்றம் 
19.05.1985 இரண்டாம் ஆண்டு விழா அணுகுண்டு தீமைகளை விலக்க
 உபவாச பக்தி பஜனை
“முருகா ராம் லீலா”
“அணுகுண்டாக்கன் சம்ஹhர விழா”
அகிலத்தை ஆளும் _ அணுவீஸ்வர பகவானுக்கு பூiஜ நடைபெறுகிறது. பக்தா;கள் வணங்குகின்றனா;.
இறைவன் ஈஸ்வரருக்கு 1008 நாமங்கள். அதில் _ ராமலிங்கேஸ்வரா;, _ அணுவீஸ்வரா;, _பரமேஸ்வரா;, சிவன் ஆகிய நாமங்கள் உட;பட;டவை. 
 அருள்மிகு _ அணுவீஸ்வரா; சதகம் இயற்றியவா; காலம் உணா;ந்த கவிஞா; ஜம்பு நாகராஜன், திருப;பூர் - 19.05.1985

1) அணுவீஸ;வரா உன; புகழ;தன;னை அகிலத;தில; பரப;பிட 
அடியவரும் கூடுகின்றார், அன்பா;களும் கூடுகின்றார்
பக்தா;களும் கூடுகின்றார், பஜனையிலே பாடுகின்றார் – ஆனால்
அணுவையே பிளக்கின்ற ஞானத்தைப; பெற்ற சிலரோ
அழிவையேன் நாடுகின்றார், உலக அழிவையேன் நாடுகின்றார்
மனிதக் கொலையையேன் தேடுகின்றார் – பாவிகள்
இப;படித்தேடுகிற பொழுது
தம்மாலிக் கொலை தன்னை தடுப;பதற்கு வழியற்றோர் 

தடுமாறி – (ஐக்கிய நாடு சபை, உச்சிமாநாடுயென)க் கூடுகின்றார். தடுமாறி ஓடுகின்றார். ஆனால் இந்தத் தரணி தன்னைக் காப;பதற்கு நல்மனது கொண்டவா;கள் தா;மவழி தேடுகின்றார். உலகில் தா;மவழி தேடுகின்றார் இப்படிக் தேடுகிற காலத்தில் 
எம்மாலிப; பாடல் தன்னை எடுத்தோதும் சக்தி தன்னை 
எமக்களிக்கும் அணுவீஸ்வரா - ஈஸ்வரா எழில் மிக்க சிறுவதம்பை ஏற்றமுற வந்தமா;ந்த
எழில் மிகு அணுவீஸ்ரா ...........................................................
(சிறுவத்பை – சின்ன வதம்பச்சோp)
2) வரண்டதோர் பாலையாய் பலகோடி மாந்தா;கள் வாழ்கின்ற புவியின் மீது
வழிகின்ற செல்வத்தைப; போராயுதங்களாக வடிப;பதால் நன்மையேது (இரும்பு, தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம், பெட;ரோல், டீசல், மண்bண்ணை முதலிய வற்றை உலகப; போருக்கு உபயோகித்தல்)
 திரண்டதோர் செல்வத்தை ஈயாதலோபிகள், இருட;டினில் 
  முடக்குகின்றார், இருட;டினில் பதுக்குகின்றார் – ஆனால் 
 தீமைகளை மாய்த்திடவே முருகா ராம் பக்தா;களே
  திருப;பணியை நடத்துகின்றார் – பக்தி திருப;பணியை நடத்துகின்றார். 

 உலகில் திருப;பணியை நடத்துகின்றார் – ஆகையினால் 
அரண்டவா;க்குப; பேயாக அணுவிங்கு தொpகின்ற அச்சத்தைப; போக்கும் அணுவீஸ்வரா - ஈஸ்வரா
அழகான சிறுவதம்பை வழிகண்டு வருவோர்க்கு 
அருள் அருளும் அணுவீஸ்வரா .......................................

3) கண்டத்தைத் தாண்டுகின்ற ஆயுதங்கள் சீறினால்
  காண்கின்ற அழிவு மிங்கே யிங்கே (இந்த பூமியிலேதான்)
 கற்பனையைத் தாண்டும் மேல் கல்விதனைக் கற்றவா;கள் 
  காக்கின்ற கடமை யெங்கே – யெங்கே
 (விஞ்ஞானிகள் பூமியைக் காப;பாற்றும் கடமையைச் செய்வார்களா?
 பிண்டத்தைக் காப;பவா;கள் தம் வயிற்றைத் தடவ தினம் 
  பேயாய் அலையும் போழ்தில் 
பிற்பட;டோர் நிலை மாறி முற்பட;ட உயா;வாகப; 
பெருவாழ்வு வாழ்வ தெங்கே (எப;போ)
அண்டத்தைக் காக்கவும் அணுத் தீமை போக்கவும்
அஹிம்யையைத் தந்த அணுவீஸ்வரா - ஈஸ்வரா 
அச்சமில்லா சிறுவதம்பை வாழ் மாந்தா; உயா;வுக்கு 
அருள் கூட;டும் அணுவீஸ் ------------------ வரா------------------------

4) மலையாவு[ம் அசைந்தாலும் குலையாத திடமான நிலையான மனது 
வேண்டும் 
மரமான புவி மீது நாம் சருகாக உதிர்ந்தாலும் 
உரமாக மாறவேண்டும் - மாற வேண்டும் 
அலையாகயெழுகின்ற முருகாராம் பக்திக்கு – அலையாக 
யெழுகின்ற _ அணுவீஸ்வர பக்திக்கு 
அணுவிங்கு அடங்க வேண்டும் 
அது மீறி அணு யுத்தம் உருவானால் முதலிலென்
தலைமீது விழ வேண்டும் 
கலை வாழ புவி வாழ அழியாது நிலை நிற்கும் 
கவி பாட வைத்த அணுவீஸ்வரா - ஈஸ்வரா
கருணை மழை பொழிந்திடவே சிறுவதம்பை தனிலமா;ந்து 
உலகாளும் அணுவீஸ்வரா..................................

5) ஒப;பாரும் மிக்காரும் எவருண்டு எமக்கென்று
 உருவான ஓங்காரமே
ஒலிக்கின்ற நல்லோpன் உயா;வான செயலாலே
 உடைந்தின்று சம்ஹhரமே
தப;பாக அணு சென்று பலி கொண்ட அமொpக்கா
 தரைகண்ட அவமானமே
தவறhன செயலுக்கு இன்றும் தான் வெறி ரிகன்
 சாpயான உவமானமே
எப;போதும் பூமிக்கு அழியாது வழிகாட;டும் - நல்
 இதயத்தைத் தந்த அணுவீஸ்வரா - ஈஸ்வரா
எதிர் நிற்கும் அணுத் தீமை சதிர் மாய சிறுவதம்பை 
 பதி வாழும் அணுவீஸ்ரா...............................

6) வா;க்கங்கள் இல்லாத சமுதாயம் மலா;ந்திங்கு
  வருகின்ற நற்காலமே
 வலியோரும் எளியோரும் சமமாக வாழ்கின்ற
  வளமான பொற்காலமே
 தா;க்கங்கள் செய்திந்த தா;மத்தைத் தடுப;போறை 
  தரை மீது இனங்காணலாம் 
தவராக அணுசெல்லும் வழிமாற்றி உயா;வான
 தரைமாந்தா; நலம் பேணலாம்
சொர்க்கத்தை நல்லோர்கள் அடைகின்ற சக்தியை 
  அருள்கின்ற அணுவீஸ்வரா - ஈஸ்வரா
 Nழ்யுத்தக் கருமேகம் கலைந்தோட பாதாமிபுரி
  குடி கொண்ட அணுவீஸ்வரா...............
 (பாதாமிபுரி – சிறுவதம்பை – சின்ன வதம்பச்சோp)

7) பிரபஞ்ச மீதிலே உயிருள்ள பூமிபோல்
  பிறகொன்றும் காணவில்லை 
(பிரபஞ்சமான ஆகாயத்தில் கோடான கோடி அண்டங்கள் கோள்கள் இருந்தாலும், அவற்றில் ஜPவராசிகள், உயிரினங்கள், தாவரங்கள், நீர் நிலைகள் இருப;பதாக கி.பி. 2007-ம் ஆண்டு வரை கண்டு பிடிக்கவில்லை)
பொpதாக ஆராய்ந்து கண்டவா;கள் இவ்வுயா; 
  (பூமியின் பெருமையை) பெருமையைப; பேணுவதில்லை 
  (பூமியில் அணுகுண்டு, வெடிகுண்டு போடுகிறார்கள்)
 தீரநெஞ்சு கொண்டோரின் திடமான எதிர்ப;பதில் 
  தீமையோ அஞ்சவில்லை (ஆன்மீகம், பக்தி, அஹிம்சை 
  முறையில் அன்பா;கள் தீவிர சேவை செய்தாலும்
  தீமைகள் குறையாமல் பல மடங்கு வளா; கின்றன)
 தீரா அணுத்தீமையை நேராய் எதிர்ப;பவா;கள் ஏராளம் பஞ்சமில்லை
 சிறபுஞ்சி மழையாக திரள்கின்ற நல்லோரை
  சிறப;பிக்க வந்த அணுவீஸ்வரா - ஈஸ்வரா
 சோலைகளில் தலையாய நிலை கொண்ட சிறுவதம்பை 
  சோலை வாழ் அணுவீஸ்வரா.........


05.08.1986
சின்ன வதம்பச்சோp – 641 669.
ஓம் _ முருகா ராம் (அணுகுண்டு) பஜன் மன்றம் 
05.08.1986 மூன்றhம் ஆண்டு விழா
அணுகுண்டு அரக்கனை மாய்க்க 
உபவாச பக்தி பஜனை
“முருகா ராம் லீலா
அணுகுண்டரக்கன் சம்ஹhர விழா”


உலகில் அனைவரும் அமைதியாக 
வாழ்வோம் ****

 கவிதை அணுவும் பக்தியும் - 05.08.1986
இயற்றிவயா; காலம் உணா;ந்த கவிஞா; ஜம்பு நாகராஜன்
1) பழமை காலம் கூர்மிகுந்த கற்கள் ஆயுதம் 
 பழமை மாறும் போது அங்கு விற்கள் ஆயுதம் 
 பயம் அழிக்க சார்ந்து நிற்கும் மனிதருக்குள்ளே
 பகையுமில்லை ஏற்றத் தாழ்வு எதுவுமில்லையே
 
2) கிழங்கு காய்கள் கனிகள் உண்ண விலங்கு மாமிசம்
 கிழித்தெடுத்த விலங்குதோலும் இலையும் ஆடைகள்
 கிடைத்த சந்து பொந்து குகை தங்கும் வீடுகள்
 கிலி பிடித்து நிதமும் செத்துப; பிளைக்கும் நிலைமையே

3) உழும்களம் அறிந்த பின்பு விளைந்த தானியம் 
 உண்பதற்கு நெருப;பு தன்னை தொpந்த ஞானமும் 
 உடுக்க ஆடை இருக்க வீடு ஒன்று சோ;ந்தவா;
 உணா;வு தன்னைக் கூற மொழிகள் உருவெடுத்த பின்னே

4) ஒழுங்கு காண பலமிகுந்தோன் தலைமை தாங்கவும்
 ஒளிந்து பூமி (யில்) இருந்த செம்பு, இரும்பு, வெங்கலம்
 ஒளிரும் தங்கம் வைரம் காpகள் எண்ணை வளத்தினை
 ஒன்று சேரக் கண்ட பின்னா; உயா;ந்த மனிதரே

5) அறிவு பெற்ற மனிதருக்குள் வஞ்சமாய்ச; சிலா;
 ஆண்டையாக, பலரவா;க்கு அடிமையாகிறார்
 அவா; உழைப;பில் உருவெடுத்த செல்வம் உலகிலே
 அவா; மிரளும் மூலதனம் ஆகிவிட;டதே

6) செறிவு பெற்ற உயா;ந்த ஞானம் பெற்ற சிலாpனால் 
 சிறப;பு வாய்ந்த கருவி பல உருவெடுத்தது
 செழிப;பு Nழ உலகம் இன்று தழைத்து விட;டது
 செய் தொழிலில் வா;க பேதம் மூளைத்து விட;டதே

 7) குறிப;புணா;த்த வந்த மொழியில் மனிதருக்குள்ளே
 குழுக்க ளென்றும் நாடு என்றும் பேதம் வந்தது
 குறைகள் கூறி தாழ்ந்த போது குதா;க்க மாய் சிலா;
 கோலெடுக்க பலா; குறுகி வாழும் நிலையும் வந்ததே

8) வெறி பிடித்த சிலாpனாலே போரும் வந்தது – நல்லோரின் 
 விவேகத்தாலே சுதந்தரத்தின் சீரும் வந்தது
 விந்தையான ஆயுதத்தை விற்க வேண்டியே
 வெற்றி தோல்வி அற்ற போர்கள் தொடங்குகின்றதே

9) நோ;மை மிக்க நெஞ்சு சுரத்தைப; பெற்ற மாந்தரால்
 நிம்மதியாய் பூமிதன்னில் வாழும் நிலையினை
 நீ சருள்ளம் தாங்கிடாமல் சீறுகின்றதே
 நீட;டி விட;ட வாலறுந்து கதருகின்றதே

10) போர் தொடுக்க அணு (வில்) குண்டு செய்யும் பாவிகாள் 
 பொசுங்கி விட;ட ஹிரோஷிமா நாகசாகியை
 புனரமைத்து உயிர் கொடுக்க கருவியில்லையே 
 போர் முரசு கொட;டுவோர்க்கு அறிவு மில்லையே

11) பார் செழித்து மாந்தருக்குள் பகைமை நீங்கவும் 
 பரவுகின்ற யுத்த மோய்ந்து உவகை காணவும் 
 பக்தியோடு பஜனை பாடும் மாந்தா; வாழ்கவே
 பக்குவமாய் பஜனை நடத்தும் முருகா ராம் பஜன் சேவை ஓங்கவே. 

12) சீர்மிகுந்த சிறுவதம்பைச் சோp தன்னிலே 
 சிறுமைமாய அருளும் _ அணுவீஸ்வர ஐயன் வாழ்கவே
சீறுகின்ற போர் அரக்கன் சாய்ந்து வீழ்கவே

செழித்து பூமி கல்ப கோடி காலம் வாழ்கவே.

உலகில் அனைவரும் அமைதியாக 
வாழ்வோம் ***
_ அணுவீஸ்வரா; துணை
07.08.1994
பனிரண்டாம் ஆண்டும் விழா
முருகாராம் (அணுகுண்டு) பஜன் மன்றம்
சின்ன வதம்பச்சோp – 641 669.
_ அணுவீஸ்வரா; பதிகம் 
இயற்றியவா; ் காலம் உணா;ந்த கவிஞா; ஜம்பு நாகராஜன்
1) துணையாருமின்றி உனைமட;டும் நம்பி 
  துவங்கிடும் பயணந்தனிலே 
 எனையாரும் வெல்ல இயலாது செய்து 
  எனையாளும் தெய்வ வடிவே
 வினையாவும் எனைத்தொடராமல் - நித்தம்
  விண்மீது எந்தன் நிழலாய்
 வினையோட;டுகின்ற அணுவீஸ்வரரென்றும் 
  வரவேணு மெந்தனருகே

2) எதிர் காலந் தன்னில் இப;புவி மீது
  எரிகற்கள் விழு மென்று அழுவார்
 குதிருக்குள் ஒளிந்த கொலைகாரனாகி
  குவிந்துள்ள அணுகுண்டை அறியார்
 முதிராத அறிவால் எதிர் நிற்கும் அழிவை 
முறையாக அறியாத இவா;-காக்க
 விதி கூறுகின்றேன். அணுவீசா; உடனே 
  வரவேணு மெந்தனருகே

3) துடிக்கின்ற எளியார் துயா; நீக்க நல் வழியை 
  தொடங்காத அதிகாரம் நிலையோ
 துடிக்கின்ற நாயாய் காசுக்கு அலைந்து
  காண்கின்ற சுகமென்ன சுகமோ
 வெடிக்கின்ற அணுவால் துடிக்கின்ற உயிர்கள் 
  வெல்லாத அறிவென்ன அறிவோ
 முடிக்கின்ற குருவாய் அணுவீசா; உடனே
  வரவேணு மெந்தனருகே
4) ஒளிகாட;டும் ரவிபோல் பிரபஞ்ச மீதில்
  ஒரு கோடி உண்டென்று சொல்வார்
 தளிராகி மரமாய் நிலையான உயிர்கள்
  தான் பெற்ற புவியொன்று வேறாpயார்
 களியாடி அணுவை விளையாடும் பொருளாய் 
  கைக் கொண்டு திரிவோர்க்கு நல்ல
 வளிகாட;ட வேண்டி அணுவீசா; உடனே
  வரவேண்டு மெந்தனருகே

5) அணு தந்த அழிவால் ஹிரோஷிமா உடனே
  அழிந்த நாகசாகி உயிர்கள் 
 மனு நீதி கேட்க வாராது யென்ற 
  மமதைக்கு அழிவு தரவே
 துணிவாக நாளை அறிவாளா; திரள
  தொடா;கின்ற நல்லோர்க்கு
  முருகா ராம் (அணுகுண்டு) பஜனை
  சேவையில் சோ;வோர்க்கு உயா;வே
 பணிகின்றேன் அருள அணுவீசா; உடனே
  வரவேணு மெந்த னருகே

வாழ்த்து
(கட;டளைக் கலித்துறை)
சிறுவதம்பை தனிலெழுந்த சீர்மிக்க நாயகனே திருப;பாட;டு தனை உரைத்தேன் விருப;போடு கேட;கலையோ? 
திருப;பூரின் பக்தருக்கு சிறிதிரங்கத் தோணலையோ?
திருப;பார்வை காட;டியெமை தினம் காப;பாய் செஞ்சுடரே
 நாகூர் அனீபா பாடியது
இறைவனிடம் கையேந்துங்கள் - அவா;
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையு[டன் கேட;டுப;பாருங்கள் - அவா;
பொக்கிஷத்தை மூடுவதில்லை (இறைவ)

இல்லையென்று சொல்லமனம் இல்லாதவா;
ஈடு இணையில்லாத கருணை உள்ளவா;
இன்னல்பட;டு வருவோரை ஏற்கின்றவா; – நல் 
எண்ணங்களை இதயங்களில் பார்க்கின்றவா; (இறைவ)

தேடும் மனம் உள்ளவரைத் தேடி வருபவா;
தேடாத உள்ளங்களில் குடியிருப;பவா;
அலைகடலைப; படைத்து அதை அழகு பார்ப;பவா;
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட;சி செய்பவா; (இறைவ)

அல்வல் படும் மாந்தா;களே அயராதீர்கள் 
அல்லாவின் பேரருளை நம்பி வாழுங்கள் 
அவாpடத்து குறையனைத்தும் சொல்லிக் காட;டுங்கள் 
அன்பு அருள் தருக என்று வேண்டிக்கொள்ளுங்கள் (இறைவ)

அணுகுண்டு அரக்கனையே மாய்க்கவருபவா;
அன்பு தன்னை ஊட;டவே தோன்றிவருபவா;
அமைதி தன்னை வளா;க்கவே பிறந்து வருபவா;
அஹிம்சை தன்னைப; பரப;பவே (மனித)
அவதாரம் எடுப;பவா; (இறைவ)


 _ அணுவீஸ்வரா; துணை
கவிஞா; ஐம்பு நாகராஜன் 


 


 உலகில் சின்னவதம்பச்சோp என்னும் கிராமம் இருக்கிறது. அணுகுண்டரக்கனை மாய்;க்க உலக மக்களே ஒன்று கூடுவோம் என்று முழக்கம் செய்யும் முருகா ராம் (அணுகுண்டு) பஜன் குழு சேவை செய்கிறது. _ அணுவீஸ்வரா; சந்நிதானம் வந்து _ அணுவீஸ்வரரைத் தாpசியுங்கள் உலகோரே என்னும் விதைகளைத் 19.05.1985 தன் கவிதைகளில் ஊன்றி முளைக்கச; செய்துள்ளார். முளைத்து _ அணுவீஸ்வரா; அருள் என்னும் பழத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது வதம்பச்சோp. உலகோரே பெறுவீர். 

 இதற்கு மூலகாரணமாக கவிதை இயற்றிக்கொடுத்த திருப;பூர், திரு.கவிஞா; ஜம்பு நாகராஜன் அவா;களை எனது குருவாக ஏற்றுக்கொண்டேன் என்பதனை பணிவுடன் வணக்கமாகத் தொpவிக்கும்.

அன்பன்
அணுகுண்டுதாத்தா


 _ அணுவீஸ்வரா; துணை
தெய்வத்திரு ம.வெ.வெங்கட;டராம செட;டியார்
ஆர்மோனிஸ்ட;, பாடகா;, நாடக
ஆசிரியா;, சின்ன வதம்பச்சோp
_ சௌடேஸ்வாp அம்மன் கோவில் பக்தி பஜனைக் குழு தலைவா;
சின்னவதம்பச்சோp, பல்லடம் வட;டம், 
கோயமுத்தூர் மாவட;டம் - 641 669
தமிழ் நாடு, இந்தியா.

 1981-ம் ஆண்டில் _ சௌடேஸ்வாp அம்மன் கோவிலில் அமாவாசை தினம் நடைபெற்றுக்கொண்டிருந்த பஜனையில் ஆ.மு.ளு. அணுகுண்டு தாத்தா ஆகிய நானும் பாடினேன். அதுசமயம் தலைவா; ம.வெ.வெ.அவா;கள் என்னைப; பார்த்து சவுண்டப;பா இன்றையிலிருந்து நீதான் பஜனைக்குழு தலைவன் என்றார்.

அதற்கு ஆ.மு.ளு. ஆகிய நான், அண்ணா என்னிடம் பாட;டு, ராகம், தாளம் இல்லை. நீங்களே தலைவராக இருங்கள் அல்லது அருணாசலம் அண்ணார் அவா;களுக்கு தலைவா; பட்டம் Nட;டுங்கள். நான் பதவிக்கு தகுதியில்லையென்றேன். 

ம.வெ.வெ. நீ அப;படிச் சொல்லாதே சவுண்டப;பா. நீ தலைவராகயிருந்தால் தான் பஜனைக்கு உயிர்வரும் என்றார். ஆ.மு.ளு. என்னிடமே உயிர் இல்லை. பஜனைக்கு எப;படி உயிர் வரும் என்றேன். 

ம.வெ.வெ. அப;படியெல்லாம் மறுக்காதே என்று சொல்;லி, ஊர்செட;டுமை செ.வீரிசெட;டியாரிடமும் ஊர்ப;பொpயதனம் மு.கி.ராமசாமி செட;டியாரிடமும் வீபூதி வாங்கி, பஜனைக் குழுவினா; மற்றும் ஊர்ப;பொதுமக்கள் முந்நிலையில் எனது நெற்றியில் விபூதி இட;டு, இன்றையிலிருந்து நீதான் பஜனைக்குழுத் தலைவா; என்று சொல்லி ஆசீர்வதித்தார். என்ன உயிர்வரும் என்று எனக்குத் தொpயாது. ஆனால் ம.வெ.வெ. அண்ணாரின் ஆசீர் வாதத்தால் பக்தி பஜனை சிறப;பாக நடைபெறுவதுடன் அணுகுண்டு எதிர்ப;புக்கு உலக மக்கள் ஒன்று கூட வேண்டும் என்னும் உயிரெண்ணம் பிறந்து சேவை வலுப; பெற்று, அணுகுண்டு அரக்கன் சம்ஹhர விழா, உள்ளூர், கோவை, திருப;பூர், நகரங்களில் உள்ள கோவில்களில் 24 ஆண்டு விழா இதுவரை நடைபெற்றுள்ளது. 

09.08.1998-ல் திருப;பூர், _ காசி விஸ்வநாதா; கோவிலில் அணுகுண்டு அரக்கனை மாய்க்கவும் அவனுடைய அளவற்ற ஆயிரமாயிரம் மனிதப; படைகளை திருத்தவும், ஆபாச சினிமாக்காரா;களைக் கண்டித்தும் ஆண்டு விழாவில் நான் (அணுகுண்டு தாத்தா) ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தேன்.

ஆகவே, சின்னவதம்பச்சோpயில் அணுகுண்டு எதிர்ப;பை முருகா ராம் (அணுகுண்டு) பஜனைக் குழுவினா; செயல் படுத்தி வருகிறார்கள் என்னும் உயிர் உலக முழுதும் பரவி, உலக மக்கள் அனைவரும் _ அணுவீஸ்வரரை வணங்கி தாpசனம் செய்து _ அணுவீஸ்வரா; அருள் பெற்று சகல சௌக்கியங்களையும் பெற்று வாழ உலக மக்களை சின்னவதம்பச்சோpக்கு வாரிர்-வாரிர்களென அழைக்கும் சின்னவதம்பச்சோp, உயிர் பெற்றுள்ளதற்கு காரணம் மெஞ்; ஞானி ம.வெ.வெங்கட;டராம செட;டியாரின் “ஞானோதயம்” என்பதைத் தொpவித்துக்கொள்ளும்

அன்பன்
அணுகுண்டு தாத்தா (என்னும்)
மு.கி.சவுண்டப;பன்
சிறுவதம்பை, திருப;பூர், கோயமுத்தூர் – 641 041.
தமிழ்நாடு, இந்தியா
கேயாமுத்தூர் முகவாp
அணுகுண்டு தாத்தா,
3, திருமுருகன் நகா;,
மருதமலை மெயின் ரோடு,
வடவள்ளி, கோவை – 641 041.
 பாரதியார்
மகாகவி பாரதியாரின் பாடலில் சிறுவதம்பை சோ;ந்து கொண்டது.

1) எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
  இருந்ததும் சிறுவதம்பை –அதன் 
 முந்தையா; ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
  ஆண்டதும் சிறுவதம்பை – அவா;
சிந்தையில் ஆன்மீக எண்ணம் வளா;ந்து சிறந்ததும் சிறுவதம்பை – அவா;
 அணுகுண்டு அரக்கரை மாய்க்கும் எண்ணம் 
  பிறந்ததும் சிறுவதம்பை – அதை
 வந்தனை செய்து மனத்திலிருத்துயெம் 
  வாயுற வாழ்த்துவமே – அதை
 இங்கும் பாடி உலகெங்கும் பாடி 
  வாழ்த்தி வணங்குவமே

2) இன்னுயிர் தந்தெமை ஈன்று வளா;த்து அருள்
  ஈந்ததும் சிறுவதம்பை – எங்கள் 
 அன்னையா; தோன்றி மழலைகள் கூறி
  அறிந்ததும் சிறுவதம்பை – அவா;
 கன்னியராகி நிலவினிலாடிக்
  களித்ததும் சிறுவதம்பை – தங்கள்
 பொன்னுடல் இன்புற நீர் விளையாடி யில் 
  போந்ததும் சிறுவதம்பை – அதை
 வந்தனை செய்து மனத்திலிருந்த்தியெம்
  வாயுற வாழ்த்துவமே – அதை
 இங்கும் பாடி உலகெங்கும்பாடி
  வாழ்த்தி வணங்குவமே

 3) மங்கையராயவா; இல்லறம் நன்கு 
  வளா;த்ததும் சிறுவதம்பை - இவா;
 மங்கையராயிவா; இல்லறம் நன்கு
  வளா;ப;பதும் சிறுவதம்பை - இவா;
 தங்கக் குழந்தையை ஈன்றமுதூட்டி
  தழுவுவதும் சிறுவதம்பை – மக்கள்
 துங்கம் உயா;ந்து வளா;கெனக் கோவில்கள்
  Nழ்வதும் சிறுவதம்பை - இங்கு
அணுகுண்டை எதிர்த்து அமைதியை வளா;க்கும் 
அழகிய சிறுவதம்பை - இன்றும் 
 அணுகுண்டை எதிர்த்து அஹிம்சையை பரப;பும் 
  அதிசய சிறுவதம்பை – அதை
 வந்தனை செய்து மனத்திலிருத்தியெம்
  வாயுற வாழ்த்துவமே – அதை
 இங்கும்பாடி உலகெங்கும்பாடி
  வாழ்த்தி வணங்குவமே – (எந்தையும் தாயும்)
2006-ம் ஆண்டிலிருந்து அணுகுண்டு
தாத்தா கோவையில் வசிக்கிறார்

மந்திரம் 
“உலகில் அனைவரும் அiதியாக வாழ்வோம்”
சாமி கும்பிடும் பொழுது 5 முறை மந்திரம் சொல்லவும்                                       அணுகுண்டு தாத்தா  ளு.வள்ளியம்மாள்No comments:

Post a Comment