Monday, October 19, 2009

வாழ்த்துரை

1. 22.6.1984
 திரு.ஆ.மு.சவுண்டப்பா, தலைவர்,
 ஓம் _ முரகாராம் பஜன்,
 அருணாசல இல்லம், வதமபச்சோp (Pடி)இ
 சுல்தான்பேட்டை வழி, கோயம்புத்தூர் மாவட்டம் - 641 669.

அன்புடையீர், வணக்கம்,
 28.6.84-ம் ஆண்டு நடைபெறயிருந்த ‘அணுகுண்டு தீமை விலக்க உபவாச பக்தி பஜனை’ விவரம் தங்கள் அழைப்பு மூலம் அறிந்து மிக்க மகிழ்ச்சி. 

 விழா சிறப்புடன் நிறைவுற எல்லாம்வல்ல _ முருகப்பெருமான் திருவருள் புhpய பிரார்த்தக்கின்றேhம்.
தங்கள்
டாக்டர் சி.பி.சாமி 
மலையப்பசாமி வைத்தியசாலை, பழனி
******
2 7.7.1995
பேரன்புடையீர்,
 வணக்கம். நீங்கள் எங்கள் பள்ளியில் நடத்திய அணுகுண்டு ஒழிப்பு, தெய்வ பக்தி, தேச பக்தி, சத்தியம், ஒழுக்கம், கடமை ஆகியவற்றை வலியுறுத்தி பிஞ்சு நெஞ்சங்களில் விதைத்த உங்கள் செயல் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு அம்சம்.

 உலகில் அன்பு, அமைதி, சத்தியம், ஒழுக்கம் நிலைபெற உங்கள் சேவை நாளும் தொடரவும் நீண்ட ஆயுள் பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘சத்தியமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்). 
தங்கள்
இனியவன்
ஆரம்ப பாடசாலை, பெ.வதம்பலசசோp
******
 

3 21.1.1996

Thiru.Soundappa Chettiar, popularly known as ANUGUNDU THATHA is a very nice gentleman whose aim is to explain the evil effects of atomic power to the future builders of our nation. 
Last year he gave a wonderful speech in Our School English Literary Association Meeting for about one and a half hours. He spoke about Mahatma Gandhi, the ‘Father of our Nation and other great leaders who did Yeoman service for the freedom of our motherland. 

He laid stres on the importance of protecting the hardwon freedom and how to develop the nation int he right direction. He emphasised on the proper and constructive use of atomic energy and avoid any action that is harmful to humanity. At this present day’s situation we need the service of such an experienced person as Sri Soundappa Chettiar.

We pray the Almighty to give him strength of body and mind to continue his journey in the path of peace and prosperity in the year to come. 
K.N. Vijayalakshmi,
Headmistress
N.K.Thirumalachariar National Boys High School, 
Triplicane, Madras-5.
******
4 14-7-1995
 14.7.95 அன்று மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை சிறு பூலுவபட்டி நடுநிலைப்பள்ளியில் திரு.அணுகுண்டு சவுண்டப்பா அவர்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு மகாத்மா காந்தியடிகள் பற்றியும் பாரதியார் பாடல்களையும் அன்மீகக் கருத்துகளையும் இனிமையான எளிமையான குரலில் மாணவர்களுக்குப் புhpயும் வகையில் கூறினார்.

 மாணவர்கள் கவனமாகவும் உற்சாகமாகவும் கேட்டனர். சில பாடல்களை இவருடன். சேர்ந்து பாடிய போது அணுகுண்டின் ஆபத்தினையும் அதனால் ஏற்பட்ட விளைகளையும் மாணவர்களுக்குத் தௌpவாக விளக்கிக் கூறி அணுகுண்டினை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற கருத்தினை மாணவர்கள் மனத்தில் பதியும் வண்ணம் கூறினார்.

இவருக்கு 74 வயது ஆனாலும் இவ்வளவு ஆர்வத்துடன் அன்மீகத்திலும் அணுகுண்டு எதிர்ப்பிலும் முழு முயற்சி எடுத்து பள்ளிதோறும் தனது பணியினைத் தொடர்ந்து செய்து வருகிறhர். இந்தப் பயனுள்ள பணிக்கு ஆதரவு நல்கி உதவ அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க அவர் தம் பணி. வாழ்க நீடுழி.
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,
சிறுபூலுவபட்டி, திருப்பூர்
******
5 13-8-1995

13.8.95 அன்று பிற்பகல் 3 மணியளவில் திரு.ஆ.மு.சவுண்டப்ப செட்டியார் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தானாக வந்து குழந்தைகளின் கடமைகள், பழக்க வழக்கங்கள் நம் நாட்டிற்குச் செய்ய வேண்டிய சேவைகள் ஆகியவற்றை மிக எளிமையாகப் பேசினார்.
விநாயகர் ஸ்துதியுடன் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு சில்வர் நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டனர். நம் நாட்டைப் பற்றியும் தேசீய கீதங்களையும் தன் கம்பீரமான குரலில் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். 

மாணவர்களுக்கு பஜனைப் பாட்டு தேசீய கீதம் பக்திப் பாடல்கள் ஆகியவற்றைத் தௌpவாகவும் மாணவர்கள் உடன் பாடும்படியும் பயிற்சியளித்தார். அணுகுண்டு தாத்தாவை மக்கள் நலம் காக்கும் கர்ம வீரர் என்று அழைக்க பள்ளி ஆசிhpயர்களும், மாணவர்களும் விரும்புகிறேhம்.
இப்படிக்கு 
கே.கிருஷ்ணம்மாள்
ஆPடு.Pசுஐ ஸ்கூல், ஓடக்காடு, திருப்பூர்
******
6
அன்புடையீர்,
 வணக்கம். வருகின்ற 8.9.95 வெள்ளி பிற்பகல் 2.00 மணி முதல் தங்கள் கருத்து மற்றும் அறிவுரை வழங்க கால அளவு நிர்ணயித்துள்ளோம். அது சமயம் தவறhது வருகை தந்து நல்வழி நல்க விரும்புகிறேhம்.
சாரதா வித்யாலயா
15, வேலம்பாளையம்,
திருப்பூர்.
******
7 13-10-1995
 திரு.அணுகுண்டு செட்டியார் திரு.ஆ.மு.சவுண்டப்ப செட்டியார் 13.10.95-ல் இப்பள்ளியில் மாணவர் எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. 

 “காந்திஜp தந்த சுதந்திரம்” என்ற தலைப்பில் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தியாகச் செம்மல்களைப் பற்றி சிறு குழந்தைகள் சுவைபட கேட்கும் வகையில் குழந்தைகள் நடையில் பாரதியார் பாடல்கள் பலவற்றை சிறப்பாகப் பாடிக் காண்பித்தும், கூட்டு பஜனைப் பாடல்களை மூலம் குழந்தைகள் மனதில் பக்தி வளர ஆர்வமூட்டியும் சிறப்பாகப் பேசிக் காட்டினார். அவரது செயல் சிறக்க குழந்தைகள் நல்வழிக்கு வழிகாட்டியான அவருக்கு எங்கள் பள்ளி ஆசிhpயர் குழந்தைகளின் அன்பான வாழ்த்துக்கள். 
_தரன்,
தலைமையாசிhpயர்,
திருப்பூர் நகராட்சித் துவக்கப்பள்ளி,
இராமகிருஷ்ணாபுரம், திருப்பூர் – 638 607.
******

8
 இன்று 4-12-1995 மதியம் இரண்டு மணி அளவில் அணுகுண்டு ஐயா அவர்களால் பள்ளிக் குழந்தைகட்கு அறிவுரைகள் வழங்கும் கூட்டமானது துவங்கியது. துவக்கத்தில் தமிழ் நாட்டினையும் தாய்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பையும் பாரதியாhpன் கவிதைகளின் மூலம் குழந்தைகட்கு விளக்கமாக விளக்கிக்கூறினார். பின்பு விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் பங்கு பற்றியும் அவரது தொண்டினை விளக்கியும் பாரதியார் கவிதைகள் மூலம் மிகவும் அழகாக தொண்டினை பாடியும் பாரதியார் கவிதைகளின் மூலம் கருத்துக்களை விளக்கினார். அணுகுண்டின் தீமைகளையும் அதை நாம் ஒழிக்க முயலும் வழிவகைகளையும் அழகாக எடுத்துரைத்தார். இறைவன் பால் அன்பு கொண்ட அவருக்கு நீண்ட ஆயுளை இறைவன் தந்தருள வேண்டுகிறேhம். தங்கள்
ஆ.ஆ.A. நாயகம
தலைமை ஆசிhpயர்
P.கந்தசாமி
பெற்றேhர் சங்கத் தலைவர்,
லட்சுமி நகர், திருப்பூர்
******
 9
 அணுகுண்டு தாத்தா என அழைக்கப்படும் திரு.ஆ.மு.சவுண்டப்ப செட்டியார் அவர்களின் சொற்பொழிவு 29.12.95-ல் எங்கள் பள்ளியில் நடைபெற்றது. 

உலகை விலை பேசும் இக்காலத்தில் சுய சேவை மனப்பான்மையுடன், பள்ளிக்குழந்தைகளின் பிஞ்சு மனதில் மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் விதைக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் தேசியக் கவிஞர் ‘பாரதியாhpன்’ பாடல்களை இனிமையான ராகத்தில் பாடி விளக்கம் கொடுத்தார். குழந்தைகளின் மனதில் எளிதில் பதியுமாறு நம் நாடு ‘சுதந்திரம்’ பெற்ற வரலாற்றையும் தேசப்பிதா காந்தியடிகளின் அரும்பெரும் தொண்டினையும் விளக்கிக் கூறினார்.

பஜனைப் பாடல்களைப் பாடி குழந்தைகளின் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி ‘அணுகுண்டு தாத்தா’ இன்னும் பாடுங்கள் என்று கூறி குழந்தைகள் மனம் மகிழ்ந்தார்கள். எனவே இச்சீhpய சேவைக்கு எங்கள் பள்ளி ஆசிhpயர்கள், குழந்தைகளின் அன்பான வாழ்த்துக்கள். அவரது பணி சிறக்கவும் நீண்ட ஆயுளைப் பெறவும் ஆண்டவன் அருள்புhpவாராக. இவருக்கு ‘நடமாடும் சமூகத் தொண்டர்’ என்ற பெயர் மிகவும் பொருந்தும் எனக் கூறி பாராட்டுகிறேhம்.

_ வெங்கடாசலபதி 
நகராட்சித் துவக்கப்பள்ளி 
கொங்குநகர், திருப்பூர் – 2.
******
10
 ‘அணுகுண்டு தாத்தா – திரு. ஆ.மு. சவுண்டப்ப செட்டியார் அவர்களது சிறப்பு சொற்பொழிவு 08-01-96 அன்று எங்கள் பள்ளியில் நடைபெற்றது. 

 ‘பாரதியாரும் காந்தியும்’ என்ற தலைப்பில் நாட்டு விடுதலைக்கு பாரதியார் ஆற்றிய தொண்டு, சுதேசி இயக்கம், காந்தியைச் சந்தித்து உரையாடியது போன்ற கருத்துக்களை பாடல்கள் மூலம் அபிநயத்துடன் பாடி குழந்தைகள் மனதில் பதியும் வண்ணம் உரையாற்றினார். 

 நாட்டுபற்று வளர பாரதியின் பாடல்களையும், பக்தி வளர பஜனைப் பாடல்களையும் இராகத்துடன் பாடிக் காண்பித்தார். அணுகுண்டின் தீமைகளைக் கூறி அணுகுண்டு அரக்கனை ஒழிக்க என்ன வழிகளை கைக்கொள்ளலாம் என்பதை பாடல்கள் மூலம் பாடிக் காண்பித்து குழந்தைகள் அனைவரும் ஆர்வத்துடன் பாடுமாறு செய்தார். குழந்தைகள் மனதில் நற்கருத்துகள் வளர உதவி புhpந்தார்.

 அவரது தொண்டு சிறக்க பள்ளி ஆசிhpயர்கள், மாணவ, மாணவியாpன் அன்பான வாழ்த்துக்கள்.
தலைமை ஆசிhpயர்
மாணவ, மாணவியர்கள்,
சந்த்ராகவி
திருப்பூர் நகராட்சி ஆரம்பப்பள்ளி
******
11
‘நடமாடும் ஆன்மீக சிற்பி’ உயர்திரு. ஆ.மு.சவுண்டப்ப செட்டியார் அவர்களின் சொற்பொழிவு சாமுண்டிபுரம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் 11.1.96 அன்று மாலை 2.30 மணி அளவில் தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

 அன்னாரது சொற்பொழிவில் பாரதியின் கவிதைகளும், ஆன்மீகக் கருத்துக்களும், அணுகுண்டின் அழிவுப் பணியும் இடம் பெற்றன. மாணவர்கள் எளிதில் புhpந்துகொள்ளும் வண்ணம் இனிய, எளிய, இசையில் கேட்போர் திரும்பிப் பாடும்படி இருந்தன. மாணவர்களும் உடன் பாடினார்கள்.

 அன்னாரது தொண்டு மேன்மேலும் சிறக்கவும், பல பள்ளி மாணவர்கள் மேலும் பயன்பெறவும் அன்னார் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேhம்.

நகராட்சி துவக்கப்பள்ளி,
சாமுண்டிபுரம்,
திருப்பூர்.
******
12
 உயர்திரு. சவுண்டப்ப செட்டியார் (அணுகுண்டு தாத்தா) அவர்களின் சொற்பொழிவு எங்கள் பள்ளியில் 20.2.96 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது.

 நம் நாட்டுத் தந்தை மகாத்மா காந்தி பற்றியும், நாட்டு விடுதலை பற்றியும் குழந்தைகளுக்கு அபிநயத்துடன் சொற்பொழிவு ஆற்றியும், பாடல்கள் பாடியும் காண்பித்தார். மேலும் மகாகவி பாரதியின் பாடல்களையும் பாடியதோடு அணுகுண்டினால் ஏற்படக்கூடிய தீமைகளையும் விளக்கினார். பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்து நாடு முன்னேற நாம் ஆற்றவேண்டிய கடமைகள் பற்றியும் அவர் கூறிய கருத்துக்கள் அனைவருக்கும் பயன்தரக் கூடியதாக இருந்தது.

 அவரது தொண்டு சிறக்க எங்களின் நல்வாழ்த்துக்களைத் தொpவித்துக் கொள்கிறேhம். இது விஷயத்தில் பிற பள்ளிகளும் அவரைப் பயன்படுத்திக் கொள்வது சிறப்பாக இருக்கும். ஒழுக்க நிலையும் நாட்டுப் பற்றும் குன்றி வருகின்ற இந்தக் காலகட்டத்தில் அவரது இப்பணி மிகவும் பாராட்டதக்கதாகும். அவரது பணி மேலும் சிறக்க அவருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  வளர்க அவர் பண், வாழ்க அவர் தொண்டு
தலைமை ஆசிhpயர்,
நகராட்சி தொடக்கப் பள்ளி,
பத்மாவதிபுரம்,
திருப்பூர்.
******
13
அன்புடையீர்,
 திரு. வதம்பை சவுண்டப்பன் அவர்களுக்கு,
 
 வணக்கம். நீங்கள் விஞ்ஞானச் சுடர் வாங்கிப் படிப்பதறிந்து மகிழ்ச்சி அடைகிறேhம்.

 நீங்கள் காந்தி ஜெயந்தியன்றும், அணுகுண்டு விழுந்த நாட்களிலும் உபவாசம் இருந்து, பிரார்த்தனை செய்வது அறிந்து மகிழ்ச்சி. உங்கள் பணி சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
அன்புடன,
இராசம்மாள் பா. தேவதாஸ்,
அவினாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளி,
கோவை.
******
14 27.2.1996
 27.2.96 அன்று பிற்பகல் திரு. ஆ.மு. சவுண்டப்ப செட்டியார் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தானாக முன்வந்து குழந்தைகளுக்கு பெற்ற சுதந்திரத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி, தானும் குழந்தையாகவே மாறி பள்ளி குழந்தைகளுக்கு அழகாக விளக்கினார்.

 கணபதி ஸ்துதியுடன் கூட்டம் தொடங்கியது. பாரதியார் பாடிய பாடல்களில் உள்ள தாய்மொழிப்பற்று, தாய்நாட்டுப்பற்று பற்றியும், பாரத நாட்டைப் பற்றியும் அழகாக தன் கம்பீரமான குரலில் பாடி மகிழ்வித்தார்.

 ஆங்கிலலேயரை நாட்டைவிட்டுத் துரத்த பாரதியார் பாடிய வீரமிக்க பாடலை மாணவர்களையும் பாடிப் பழகும்படி வற்புறுத்தினார். தீபாவளி பண்டிகை கொண்டாடும் நோக்கம், ஜப்பான் எவ்வாறு அழிந்தது என்றும் விளக்கினார். மாணவர்களுக்கு பஜனைப் பாட்டுப் பாடி மகிழ்வித்து, ஆண்டவனை நன்றhக வேண்டி அணுகுண்டு அரக்கனை வெல்லவேண்டும் என்று விளக்கினார்.

 அணுகுண்டு தாத்தாவை ‘மக்கள் நலம் காக்கும் சமூகத் தொண்டர்’ என்று அழைக்க எங்கள் பள்ளி ஆசிhpயர்களும் மாணவர்களும் விரும்புகிறேhம்.
இப்படிக்கு 
பிரைமாp முனிசிபல் ஸ்கூல்,
காதர்பேட்டை, திருப்பூர்
******
15 1-3-1996
1-3-96-ல் எமது பள்ளி இலக்கிய மன்ற விழாவில் ‘அணுகுண்டு தாத்தா’ திரு.சவுண்டப்ப செட்டியார் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள். அணுவை ஆக்கத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் உள்ளம் கவரும் வகையில் எடுத்துக்கூறிய விதம் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. அன்னாரது சொல்லாற்றல் மேலும் மேலும் வளர வாழ்த்துகின்றேhம். 
ம.குணா
தலைமை ஆசிhpயர்,
அரசினர் உயர்நிலைப்பள்ளி,
பெருந்தொழுவு.
******
16 4-3-1996

 அணுகுண்டு தாத்தா என்று அழைக்கப்டும் திரு.சவுண்டப்ப செட்டியார் அவர்கள் எங்கள் பள்ளியில் கடந்த 04-03-1996 அன்று பாரதியாரைப் பற்றி ஒரு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அதில் அணுகுண்டு பற்றியும், அணுவை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். நாட்டு விடுதலையில் முக்கிய பங்காற்றிய மகாத்மா மற்றும் பாரதியார் பற்றி எடுத்துக் கூறினார்.

 அன்னாரது சொற்பொழிவு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. திரு. சவுண்டப்ப செட்டியாரது சொற்பொழிவை அனைத்துப் பள்ளி மாணவர்களும் கேட்டுப் பயன்பெறலாம். 

 அவரது சேவை தொடர எமது நல்வாழ்த்துக்கள்
தலைமை ஆசிhpயர்
நகராட்சி ஆரம்பப்பள்ளி
குமார் நகர், திருப்பூர் – 3.
******
17

 21.03.96, வியாழக்கிழமை பிற்பகல் திரு. அணுகுண்டு தாத்தா சவுண்டப்ப செட்டியார் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தானாக முன் வந்து ஆங்கிலேயாpடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி தானும் குழந்தையாகவே மாறி பள்ளிக்குழந்தைகளுக்கு விளக்கிக் கூறினார்.

 கணபதி ஸ்துதியுடன் கூட்டம் தொடங்கியது. பாராதியாரைப் பற்றியும், தேசப் பிதா காந்திஜp பற்றியும் அவர்கள் இந[திய நாட்டிற்குச் செய்த பல்வேறு சேவைகள் பற்றியும் விளக்கினார்.

 பாரதியார் பாடிய பாட்டில் உள்ள தாய்மொழிப் பற்று, தாய்நாட்டுப் பற்று, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், தெய்வப் பற்று, பாரத நாட்டுப் பற்று ஆகியவற்றை அழகான குரலில் பாடி மகிழ்வித்தார்.

 காந்திஜ[p தென் ஆப்பிhpக்காவில் டர்பன் நகாpல் இருந்து அந்த நாட்டு அரசாங்கத்தோடு போராடி அங்குள்ள இந்தியர்களுக்கு மறுக்கப்பட்ட பல உhpமைகளைப் பெற்றுத் தந்தார் என்பதை விளக்கினார்.

 பஜனை மூலம் ஆண்டவனை வேண்டி அணுகுண்டு அரக்கனை வெல்லவேண்டும் என்றhர்.

 அணுகுண்டு தாத்தாவை ‘மக்கள் நலம் காக்கும் சமூகத் தொண்டன்’ என்றhல் மிகையாகாது.

 அவர் பணி சிறக்க நீடுழி வாழ விரும்புகிறேhம்.

தலைமை ஆசிhpயர்,
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி,
பிச்சம்பாளையம்புதூர்.
******
18

27.06.96 பிற்பகல் எங்கள் பள்ளிக்கு வருகை புhpந்த உயர்திரு. சவுண்டப்ப செட்டியார் (அணுகுண்டு தாத்தா) அவர்கள் எங்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பற்றியும், தேசியக் கவி பாராதியார் பற்றியும், அவர் தம் கவிதைகளைப் பாடியும் மாணவர்களின் கருத்தைக் கவர்ந்தார்.

 மேலும் அவர் நேதாஜp சுபாஷ் சந்திரபோஸ் பற்றியும், அவரது இந்திய தேசியப் படையும், அவையாற்றிய தொண்டு பற்றியும், முதல், இரண்டாம் உலகப் போர்கள் பற்றியும் விளக்கிக் கூறியது மாணவர்கட்கு மட்டுமல்லாது ஆசிhpயர்கட்கும் பயனுடையதாக அமைந்தது.

 இறுதியாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமயங்களைப் பற்றியும் இணைத்துக் கூறி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முடித்ததும் பாராட்டுக்குhpயது.

 அணுகுண்டு பற்றி அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பாக இருந்தது இவர் போன்ற ஆன்றேhர்களின் அறிவுரைகள் பள்ளிச் சிறhர்கட்கு மட்டுமின்றி ஆசியர்களுக்கும் ஏனையோருக்கும் பயன் தருவதாகும்.
 மேலும் பெற்ற சுதந்திரமும், பெறப் போகும் சுதந்திரம் பற்றியும் விளக்கமாகக் கூறினார். ஐயா அவர்களின் தேசத் தொண்டு தொடர எங்களின் நல்வாழ்த்துக்களைத் தொpவித்து நீடு வாழ வாழ்த்துகின்றேhம்.
கூ. முருகாம்பாள்
தலைமை ஆசிhpயை 
நகராட்சி துவக்கப்பள்ளி
நெசவாளர் காலனி, திருப்பூர்.
******

19
17.07.96 புதன் பிற்பகல் அணுகுண்டு தாத்தா திரு. சவுண்டப்ப செட்டியார் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தானாக முன் வந்து குழந்தைகளுக்கு ஆங்கிலேயாpடம் இருந்து எப்படி சுதந்திரம் பெற்றேhம் சுதந்திரத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி விளக்கிக் கூறினார். 

 கணபதி ஸ்துதியுடன் தொடங்கி தேசிய கீதத்துடன் இனிது முடிந்தது. பாரதியார் பாடிய தேசப்பற்று, சுதந்திர தாகம் போன்ற இனிய பாட்டுகளை மிக நயத்துடன்; இனிமையாக தானும் குழந்தைகளோடு குழந்தையாக மாறி பாடி மகிழ்வித்தார். இதனால் குழந்தைகள் தாய்மொழிப்பற்று, நாட்டுப்பற்று தெய்வப்பற்று முதலியவற்றைக் கேட்டு மகிழ்ந்தனர். அணுவீஸ்வரர் என்ற தெய்வ பக்தி மூலம் அரக்கர்களாகிய தீய சக்தியை அழிக்க பஜனை பாடல் மூலம் மாணவர்களை மிகவும் உற்சாகப்படுத்தினார். அணுகுண்டு தாத்தா என்ற பெயாpல் நாடு முழுவதும் உலா வரும் இவரது புகழ் ஓங்குக* இவரது பணி சிறக்க நீடுழி வாழ விரும்புகிறேhம்.
தலைமை ஆசிhpயர்
மங்கலம் சாலை முனிசிபல் எலிமென்டாp பள்ளி,
திருப்பூர் – 4.
******
20
உயர்திரு சவுண்டப்ப செட்டியார் (அணுகுண்டு தாத்தா) அவர்களின் சொற்பொழிவு எங்கள் பள்ளியில் 29.07.96 அன்று நடைபெற்றது.

நம் நாட்டுத் தந்தை மகாத்மா காந்தி பற்றியும், நாட்டு விடுதலை பற்றியும் குழந்தைகளுக்கு அபிநயத்துடன் சொற்பொழிவு ஆற்றியும், பாடல்கள் பாடியும் காண்பித்தார். மேலும் மகாகவி பாரதியின் பாடல்களையும் பாடியதோடு அணுகுண்டினால் ஏற்படக்கூடிய தீமைகளையும் விளக்கினார். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து நாடு முன்னேற நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் அவர் கூறிய கருத்துக்கள் அனைவருக்கும் பயன் தரக் கூடியதாக இருந்தது.

அவரது தொண்டு சிறக்க எங்களின் நல் வாழ்த்துக்களைத் தொpவித்துக் கொள்கிறேhம். இது விஷயத்தில் பிற பள்ளிகளும் அவரைப் பயன்படுத்திக் கொள்வது சிறப்பாக இருக்கும். ஒழுக்க நிலையும் நாட்டுப் பற்றும் குன்றி வருகின்ற இந்தக் கால கட்டத்தில் இவரது இப்பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும். அவரது பணி மேலும் சிறக்க அவருக்கு எங்களது வாழ்த்துக்கள்.

கோ. பாலகிருஷ்ணன்
தாளாளர்
சாரதா வித்யாலாயா
பாண்டியன் நகர், திருப்பூர்
******

 21
02.09.96 பிற்பகல் எங்கள் பள்ளிக்கு வருகை புhpந்த உயர்திரு. சவுண்டப்ப செட்டியார் (அணுகுண்டு தாத்தா) அவர்கள் எங்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பற்றியும், தேசியக்கவி பாரதியார் பற்றியும் அவர்தம் கவிதைகளைப் பாடியும் மாணவர்களின் கருத்தைக் கவர்ந்தார்.

மேலும் அவர் நேதாஜp சுபாஷ் சந்திர போஸ் பற்றியும், அவரது இந்திய தேசியப் படையும், அவையாற்றிய தொண்டு பற்றியும் முதல், இரண்டாம் உலகப்போர்கள் பற்றியும் விளக்கிக் கூறியது மாணவர்கட்கு மட்டுமல்லாது, ஆசிhpயர்கட்கும் பயனுடையதாக அமைந்தது.

இறுதியாக இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ சமயங்களைப் பற்றியும் இணைத்து கூறி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முடித்ததும் பாராட்டுக்குhpயது.

அணுகுண்டு பற்றி அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பாக இருந்தது. இவர் போன்ற ஆன்றேhர்களின் அறிவுரைகள் பள்ளிச்சிறhர்கட்கு மட்டுமின்றி ஆசியர்களுக்கும் ஏனையோருக்கும் பயன் தருவதாகும்.

மேலும் பெற்ற சுதந்திரமும் பெறப்போகும் சுதந்திரம் பற்றியும் விளக்கமாகக் கூறினார். ஐயா அவர்களின் தேசத் தொண்டு தொடர எங்களின் நல் வாழ்த்துக்களை தொpவித்து மேலும் நீடுழி வாழ வாழ்த்துக்கிறேhம்.

சி.எஸ்.ஐ. பள்ளி, பிரேமலதா
குமாரபாளையம், பவானி, வழி ஈரோடு தலைமையாசிhpயர்

******

22


 28.11.96 அன்று பள்ளிக்கு வருகை புhpந்த உயர்திரு. சவுண்டப்ப செட்டியார் (அணுகுண்டு தாத்தா) அவர்கள் எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு தேசத் தந்தை மகாத்மா, தேசியக்கவி பாரதியார், நேதாஜp சுபாஷ் சந்திர போஸ், நேரு போன்ற பல தலைவர்களின் அhpய சேவையையும் அவர்களது வாழ்க்கை வரலாறுகளையும் எடுத்துக் கூறினார்கள். குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சுதந்திரப் பாடல்களை பற்றி பாடிக் காட்டினார்.

 அணுகுண்டின் தீமை பற்றி குழந்தைகளுக்குப் புhpயும்படி பாடி எடுத்துக் கூறினார். குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சிக்கு பக்திப்பாடல்களையும் பாடிக் காண்பித்தார். அவரது சொற்பொழிவு குழந்தைகளுக்கும் ஆசிhpயர்களுக்கும் பயன்தரும் வகையில் சிறப்பாக இருந்தது.

 அவர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தொpவித்து அவர் வளமுடன் வாழ வாழ்த்துகின்றேhம்.
கே. கருப்புசாமி
தலைமையாசிhpயர்,
நகராட்சி தொடக்கப்பள்ளி,
குமாரானந்தபுரம், திருப்பூர்.

******
23
 05.12.96 வியாழன் அன்று எங்கள் தென்னம்பாளையம் துவக்கப்பள்ளிக்கு வருகை புhpந்த உயர்திடூரு. சவுண்டப்ப செட்டியார் (அணுகுண்டு தாத்தா) அவர்கள் எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, பாரதியாhpன் தாய்மொழிப் பாடல்கள், நாட்டுப் பற்றுப் பாடல்கள், காந்தியடிகளின் அறப்போராட்டம், சுபாஷ்சந்திரபோஸ், நேரு ஆகியோhpன் அhpய நாட்டுச் சேவைகளை சுவைபட விளக்கிக் கூறினார். தெய்வ பக்தி பாடல்களுக்கு வாp வாpயாக விளக்கம் கூறினார். அனைத்து சமயப் பாடல்களையும் இசையுடன் பாடி மாணாக்கர்களையும் பாடச் செய்தார்.

 அணுகுண்டினை அழிப்பது பற்றி குழந்தைகளுக்குப் புhpயும[; படி பாடிக் காண்பித்தார். குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சி சிறந்த படிப்பினையாகவும், பக்தியை வளர்க்குமாறும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்திருந்தது.

 அவர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பில் நன்றியையும் நல்வாழ்த்துக்களையும் தொpவித்து, அவர் நீண்ட ஆயுளுடன், திடகாத்திரமாக தன் பணியை ஆற்ற வாழ்த்துகிறேhம்.
தலைமை ஆசிhpயர்
தென்னம்பாளையம், திருப்பூர்.
******
 24 21-1-1997

 நமது பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உhpயவரும் அணுகுண்டு தாத்தா என்று தமிழ்நாட்டுப் பள்ளி குழந்தைகளால் அன்புடன் அழைக்கப்படுபவருமான உயர்திரு. சவுண்டப்ப செட்டியார் அவர்கள் ஒரு சிறந்த தேசபக்தர் ஆவார்.

 திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அனுப்பர்பாளையம் புதூர் துவக்கப்பள்ளியில் இவர் 17.1.97 தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 வரை இரண்டு மணி நேரம் நிகழ்ச்சிகள் நடத்தி, தேசிய கவி பாரதியார் பாடல்களின் பின்னணியில் தேசியத்தலைவர்கள் மகாத்மா காந்தி, மனிதருள் மாணிக்கம் நேரு, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி., வங்கம் தந்த சிங்கம் நேதாஜp, இரும்பு மனிதர் படேல், உலக மகாகவி பாரதி ஆகியோhpன் அரசியல் வாழ்க்கையில் நடைபெற்ற சத்திய சோதனைகளை அவருக்கே, உhpத்தான பாணியில் சுவை படக் கதை போல் கூறியும், பாடியும், நடித்தும் குழந்தைச் செல்வங்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.

 தேசிய உணர்வில் இன்றைய குழந்தைகளான நாளைய இளைஞர்களின் - இளைய பாரதம் தழைக்க, தம் வயதான காலத்திலும் அயராது சேவை புhpந்துவரும் இவர் பல்லாண்டு இனிது வாழ்க எனப் பள்ளி அனைத்தாசிhpயர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் சார்பாக வணங்கி வாழ்த்துகின்றேன்.
தலைமை ஆசிhpயர்
அனுப்பர்பாளையம்புதூர், திருப்பூர்.
******
25 8.3.1997

நமது பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உhpய அணுகுண்டுத் தாத்தா என்று அன்புடன் தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளால் அழைக்கப்படுபவருமான உயர்திரு. சவு[ண்டப்ப செட்டியார் அவர்கள் ஒரு சிறந்த தேசபக்தர் ஆவார். 

திருப்பூர் நகராட்சி வாலி பாளையம் துவக்கப்பள்ளியில் இவர் இரண்டு மணி நேரம் நிகழ்ச்சிகள் நடத்தி தேசியகவி பாரதியார் பாடல்களின் பின்னணியில் காந்திஜp, நேருஜp செக்கிழுத்த செம்மல் வ,உ.சி. நேதாஜp சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோhpன் அரசியல்வாழ்க்கையில் நடைபெற்ற சத்திய சோதனைகளை சுவைபடக் கதையாகவும் பாடல்கள் மூலமாகவும் நடித்து குழந்தைச் செல்வங்களின் மனதைக் கவர்ந்தார்.

தேசிய உணர்வில் இன்றைய குழந்தைகளான நாளைய இளைஞர்களின் ‘இளையபாரதம்’ தழைக்க தம் வயதான காலத்திலும் தளராது சேவை புhpந்துவரும் இவர் ‘பல்லாண்டு இனிது வாழ்க*’ எனப் பள்ளி ஆசிhpயர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் சார்பாக வணங்கி வாழ்த்துகின்றேன்.
தலைமை ஆசிhpயர்,
நகராட்சி ஆரம்பப்பள்ளி,
வாலிபாளையம்,
திருப்பூர்.
******
26
திரு. சவுண்டப்ப செட்டியார் (அணுகுண்டு தாத்தா) அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி எங்கள் பள்ளியில் இரண்டு மணிநேரம் நடைபெற்றது.

 இந்தியாவின் தந்தை அண்ணல் காந்தியடிகள், நேதாஜp சுபாஷ் சந்திரபோஸ், பாரதியார் ஆகியோhpன் தேசப் பணிகள் குறித்தும், நாட்டுபணி குறித்தும், விடுதலை உணர்வு குறித்தும், நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவர்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

குறிப்பாக விடுதலைக் கவிஞன் பாரதியின் பாடல்களை ராகத்துடன் பாடிக்காட்டினார். தேசபக்தி மற்றும் பெற்ற சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். அணுகுண்டு அரக்கனை அழிப்போம் என்ற முழக்கம் குழந்தைகளின் மனத்தைத் தொட்டன.

தம்முடைய முதிர்ந்த வயதில் அவர் ஆற்றுகின்ற பணி பொpதும் மதிக்கப்படுவதோடு போற்றத் தகுந்ததுமாகும். அவர் நீடுழி வாழ்ந்து அவரது பணியைத் தொடரவேண்டும் என பொpதும் எதிர்பார்க்கிறேhம். அன்னாரை வணங்குகிறேhம் * பாராட்டுகிறேhம், என்றென்றும் வாழ்த்துக்களுடன்.

ஐ. ஏசையப்பன்
தலைமையாசிhpயர்,
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி,
பாரதி நகர், திருப்பூர்.
******
 27 16.09.1997

அணுகுண்டு தாத்தா என்றபடி அன்போடு அழைத்து மகிழும் அருள்திரு. திருப்பூர் சவுண்டப்ப செட்டியார் அவர்கள் ஒரு எளிய தொழிலதிபர். எதார்த்தத்தின் இமயம், உள்ளும் புறமும் ஆன்மீகப் புரையோடிய காந்தீயத் தொண்டர். அணுகுண்டு போடலாம் அணுகுண்டு போடலாம் என்று பள்ளிகளில், கல்லு}hpகளில், தெய்வ மையங்களில், சத்சங்கங்களில் உலகு தழுவிய சுதந்திரப் பார்;வையை பேச்சால், காந்தீய சிந்தனையால், பாரதி பாடல்களால், பக்தி பனுவலால் மனங்களைக் கொள்ளை கொண்டபடி மடை மாற்றம் செய்து வருகிற பணி கேட்போர்க்கு பிரமிப்பு ஊட்டுவதாக அமைகிறது. பாரதியின் பாடலுக்கு இவர் கூறும் விளக்கம் அற்புதமாய் அமைகிறது. பாரதி சென்னையில் இராஜஜp வீட்டில் காந்தி மகானை சந்தித்து உரையாடுகிற பாங்கை உள்ளம் நெகிழ தம் உரையில் அமைத்துக் கொள்கிறhர். மாணவர்களை தம் வழி ஈர்த்து கூட்டுப்பாடல்களில் மனம் நெகிழ வைக்கிறhர். முருகாராம் பக்த கானசபை அமைப்பின் மூலம் வன்முறை, போர்க்குணம், அணுகுண்டு கொடுமைகள் ஆகியவற்றை நீக்க ஆன்மீகப் பாதையே சாpயான மாற்று மருந்தாக இவர் அன்றhடம் அளித்து வருகிறhர்.அணுகுண்டு தாத்தாவை நான் கலியுக கல்கியாகத தாpசிக்கிறேன்.

  அன்பு பூக்காளால் 
கம்பன் கவி போpகை,கவி.சு.மாhpமுத்து
எம்.ஏ.,எம்.பிஎல்.,பிஎட்.,
******

28

 16.9.97 அன்று திருப்பூர் திரு.அணுகுண்டு தாத்தா அவர்கள் எங்கள் பள்ளியில் அணுகுண்டு போட்டார்.

 உலகளாவிய பார்வை,உண்மை அன்பு,தேசிய நீரோட்டம், மனித நேயம் பக்திமார்க்கம் போன்றவற்றை அணுகுண்டால் அள்ளி அள்ளி போட்டார்.
 
பாரதி பாடலை இசையோடுபாடி இனிய விளக்கம் தந்தார்.பெற்ற சுதந்திரம,; பெற வேண்டிய சுதந்திரம் பாரதியார், மகாத்மாகாந்தி சந்திப்பு என்று தணியும் சுதந்திர தாகம் என்றும் உலகை அச்சுறுத்தும் அணுகுண்டு கொடுமைகள் அகன்றிட பக்தி பாடல்களால் பாரட்டும்படி பாடினார். கூட்டு வழிபாட்டில் குழந்தைகள் தம் வழி ஈர்த்தார். பேச்சின் வெற்றியை,, நிகழ்வின் முடிவில்,மாணவர்களை இவர் தம் பாதம் தொட்டு வணங்கியதில் பள்ளி அறிந்து மகிழ்ந்தது.

ஒவ்வொரு கல்வி நிலையங்ளிலும், மாணவர் மனங்;களில் பதிக்க வேண்டிய நிகழ்ச்சி அணுகுண்டடு தாத்தாவின் அன்பு நிகழ்ச்சி.
  பார்க் ஸ்கூல்
உடுமலைப் பேட்டை
******
29
 6.1.2001 முற்பகல் எங்கள் பள்ளிக்கு வருகை புhpந்த உயர்திரு சவுண்டப்ப செட்டியார் (அணுகுண்டு தாத்தா) அவர்கள் பள்ளி பிள்ளைகளுக்கு தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பற்றி கூறியும் பாரதியார் கவிதைகளைப் பாடியும் கருத்தை கவர்ந்தாh.;அணுகுண்டின் தீமை பற்றி அவர் ஆற்றிய உரை மிகச்சிறப்பாக இருந்தது. இவர் போன்ற அன்றேhர்களின் அறிவுரைகளை பள்ளிச் சிறhர்கட்கு மட்டடுமின்றி ஆசிரியோர்க்கும் ஏனையோர்க்கும் பலன் தருவதாகும்.மேலும் பெற்ற சுதந்திரம் பற்றியும் விக்கமாக சுறினார்.

 இறுதியாக இந்து,முஸ்லீம்,கிறிஸ்துவ, சமயங்களைப் பற்றியும் இணைத்து அதனையும் ஒரு அழகிய பாடலின் மூலமாக அனைவாpன் கருத்ததைக் கவர்ந்தார். ஐயா அவர்களின் தேசத் தொண்;டு தொடர எங்களின் நல்வாழ்த்துக்களைத் தொpவித்து, மேலும் நீடுழி வாழ வாழ்த்துகிறேhம்.
  ஹவர்லேடி மெட்hpகுலேஷன்பள்ளி
சேப்பாக்கம், சென்னை.
******

30
 This is to certify that Mr.soundappa chettiar, who is known as Anugundu Thaatha,Visited this institution. subbiah matriculation school, Tirupur, on Saturday the 13th January 2001.staff had a golden chance to listen to his thought provoking speech of and about two hours on that day. He spoke wonderfully about patriotism and about bharathiar and mahathama gandhiji. He threw light on various aspects of the Bharathiyar songs,India’s independence struggle and the great man Gandhiji.

 We enjoyd listening to his speech and I am sure most of us took a resolution in our minds that we also should be a patriot like Anugundu Thatha. He is really an inspiration to all of us. I pray to almighty, God to give him enough strength and many more years to continue with his wonderful work of spreading partriotism especially among the young generation.

 May God bless him in abundance.
Subbiah Matriculation School,
Tirupur.
******

31

5.2.2003 புதன்கிழமை திருப்பூர் அணுகுண்டு தாத்தாயென எல்லோராலும் அழைக்கப்படும் ஆ.மு. சவுண்டப்பா அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் பற்றியும் தேசியக்கவி பாரதியார் கவிதைகளைப் பாடி, தமிழ் மொழிப்பற்று, தமிழ்நாடு மற்றும் பாரதநாட்டின் பெருமை பற்றியும் அதனைப் போற்றி பாதுகாத்து வளம் பெருக்கி வாழவும் சொற்பொழிவாற்றினார். மேலும் உலகில் மக்கள் அனைவரும் அமைதியாக வாழ அஹிம்சை, நேர்மை, சத்தியம் ஆகிய பண்புகளை செம்மையாகப் பாதுகாத்து வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.


 அமைதியான வாழ்க்கைக்கு தடையாக வளரும் திருட்டு புரட்டு, கொலை, கொள்ளை, ஊழல், லஞ்சம், அணுகுண்டு ஆகிய திமைகள் நிகழாதிருக்க ஆண்டவன் அணுவீஸ்வரர், அல்லா, இயேசு, புத்தர், வள்ளலார், காந்தி மற்றும் பராசக்தி தெய்வங்களையும் வேண்டி பிரார்த்தனைப் பாடல்களை அணுகுண்டு தாத்தா பாட, மாணவர்கள் பின்பற்றிப் பாடி பக்தியால் மனம் உருக நேர்ந்தது. இந்த 82வது வயதிலும் மாணவ நெஞ்சங்களுக்குச் செய்யும் சேவையைப் பாராட்டுகிறேhம்.

தலைமையாசிhpயர்,
சின்னசாமி அம்மாள் நகராட்சி,
உயர்நிலைப் பள்ளி,
கொங்குநகர், திருப்பூர்.
******

வதம்பையின் சிறப்பு - அணுகுண்டு – அஹிம்சை
எந்தையும் தாயும் மகிழ்நதது குலாவி 
  இருந்ததும் சிறுவதம்பை – அதன் 
 முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
  ஆண்டதும் சிறுவதம்பை – அவர்
 சிந்தையில் ஆன்மீக எண்ணம் - வளர்ந்து 
சிறந்ததும் சிறுவதம்பை – அவர்
 அணுகுண்டு அரக்கினை மாய்க்கும் எண்ணம் 
  பிறந்ததும் சிறுவதம்பை – அதை 
 வந்தனை செய்து மனத்திலிருத்தியெம் 
  வாயுற வாழத்துவோமே – அதை
இங்கும்பாடி உலகெங்கும் பாடி 
 வாழ்த்தி வணங்குவோமே
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள் 
ஈந்ததும் சிறுவதம்பை – எங்கள் 
 அன்னையர் தோன்றி மழலைகள் கூறி 
  அறிந்ததும் சிறுவதம்பை –அவர்
 கன்னியாரகி நிலவினிலாடிக் 
  களித்ததும் சிறுவதம்பை – தங்கள் 
 பொன்னுடல் இன்புற நீர்விளையாடி - இல் 
  போந்ததும் சிறுவதம்பை – அதை
 வந்தனை செய்து மனத்திலிருத்தியெம் 
  வாயுற வாழ்த்துவோமே – அதை
 இங்கும்பாடி உலகெங்கும்பாடி
  வாழ்த்தி வணங்குவோமே 
 
மங்கையராயவர் இல்லறம் நன்கு
  வளர்த்ததும் சிறுவதம்பை - இன்று
 மங்கையாரயிவர் இல்லறம் நன்கு
  வளர்ப்பதும் சிறுவதம்பை - இவர்
தங்கக் குழந்தையை ஈன்றமுதூட்டித்
 தழுவு[வதும் சிறுவதம்பை – மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோவில்கள் 
 Nழ்வதும் சிறுவதம்பை - இங்கு
அணுகுண்டை எதிர்த்து அமைதியை வளர்க்கும் 
 அழகான சிறுவதம்பை - இன்றும் 
அணுகுண்டையெதிர்த்து அஹிம்சையை பரப்பும் 
 அதிசய சிறுவதம்பை – அதை
வந்தனை செய்து மனதிலிருத்தியெம் 
 வாயுற வாழ்த்துவமே – அதை 
இங்கும்பாடி உலகெங்கும் பாடி
 வாழ்த்தி வணங்குவமே (வாழ்த்தி வணங்குவமே)

உலகில் அனைவரும் அமைதியாக வாழ்வோம் 


திரு.சி.அ.சின்னராஜ; அவர்களின்  
  தந்தை
அமரர் சி.அருணாசலம் அவர்கள் 
முன்னாள் திராவிட கழகப் பொறுப்பாளர்.
திராவிட இல்லம், இராம்நகர் முதல்வீதி,
  திருப்பூர் – 641 602.
  நிரந்த குடியிருப்பு
குமரன் காலனி, இராக்கியா பாளையம் சாலை,
  அவினாசி ரோடு, திருப்பூர்,

நு}ல் ஆசிhpயாpன் மாமனார் நினைவைப் போற்றி
  வெளியிடப்பட்டது. 









எம்.கே.சவுண்டப]பன்,
திருப]பூh] – 641 602.
1946-இல் தி.க கருப]புச் சட்டை அணிந்து மதுரையில் கருப]புச் சட]டை முதல் மாநாட]டில் கல் அடிப]பட]டு வந்தது.





1980-இல் சின்னவதம்பச்சோp, _ சௌடேஸ்வாp அம்மன்கோவிலில் தசரா விழாவில் எம்.கே. சவுண்டப]பா வருகைக்கு மலா]மாலை அணிவித்தல். வெங்கட]டராம செட]டியாh], எம்.கே. சவுண்டப]பா, ஊh] செட]டுமை சென்னப]ப செட]டியாh], ஊh] பொpயதனம் பத்மா ஆh].சவுண்டப]பன், செ.ர.ப.சவுண்டப]பன்.





1991, சின்னவதம்பச்சோpயில் _சௌடேஸ்வாp அம்மன் கும்பாபிஷேக விழாவில் பஜனைக் குழுவில் முன்வாpசை பஜனைபக் குழுமத் தலைவா] ஆ.மு.சவுண்டப]பா, மன்னப]பன் (எ) கு. சவுண்டப]பன், சிலோன் ளு.ராமசாமி, திருப]பூh] சிறுவதம்பை படிக்காத மேதை இன்ஜPனியா] ஆலய திருப]பணி நிh]வாகம் A.கிருஷ்ணமூh]த்தி மற்றும் அன்பா]கள்.




1991, ஊh] செட]டிமை செ.வீhpசெட]டியாh], ஊh]பொpயதனம் ஆ.மு.ராமசாமி செட]டியாh], கும்பாபிஷேக உபதலைவா] ளு.சுகுமாh], N.மணி, சௌந்தர ராஜன், படிக்காத மேதை இன்ஜpனியா] A.கிருஷ்ணன், நண்பா].




1991, கும்பாகிஷேகத் தலைவா] திரு.ளு.N.சாந்தலிங்கம், அவா]களுக்கு ஆச]சாhpயாh]கள் மலா] மாலை அணிவித்து மாpயாதை செய்கிறhh]கள். பொpயதனம், ஆ.மு.ராமசாமி செட]டியாh].




கால்பந்தாட]டம் விளையாடுபவரும் பேராசிhpயா]களின் தந்தையுமான சு.சின்னையன், ஆ.மு.சவுண்டப]பா, ஊநவேசயட முnவைவiபே ஊடிஅpயலேஇ ஸ்திhP பாh]ட] நடிகரும் முருகா ராம் அணுகுண்டு பஜன் பாடகா] மன்னப]பன் (எ) கு.சவுண்டப]பன். (1991)







9-8-1991-ல் திருப]பூh] ஐயப]பன் கோவிலில் முருகா ராம் (அணுகுண்டு) பஜன் ஆண்டு விழாவில் கோவை, சிங்காநல்லு}h] இராதாகிருஷ்ணய்யா] இன்னிசைக் கச்சோp.



7-8-1992-ல் திருப]பூh], ஈஸ்வரன்கோவிலில் முருகாராம் (அணுகுண்டு) பஜன் ஆண்டுவிழாவில் வரவேற்புரை. வதம்பை சவுண்டப]பா, திருப]பூh] பத்ரகாளி அம்மன் கோவில் உhpமையாளா] திரு.ளு.பழனிச்சாமி. தேங்காய் நாh] மாலை அணிந்துள்ளனா].




7-8-1992-ல் திருப]பூh] ஈஸ்வரன் கோவிலில் முருகா ராம் (அணுகுண்டு) பஜன் 10 ஆம் ஆண்டு விழாவில் திரு.சு.பழனிச்சாமி, ஆ.A.இ _ராம கிருஷ்ணா காh]மெண்ட]ஸ், திரு.மில்லா] கூ.ராமசாமி, திரு.கூ.பாலசுப]பிரமணியம், ஆன்மீக வளா]ச்சி மன்றத் தலைவா], திரு.முருகேசன், ஸ்டாம்ப] வெண்டா] க்ஷ அன்பா].






7-8-1992-ல் திரு.ஆ.மு. சவுண்டப]பா பஜனை கோலாட]ட மாணவி சித்திகாவுக்கு புத்தகப] பாpசு கொடுத்தல், பேரன் A.சரவண விஜய்குமாh].




7-8-1992-ல் பாலசுப]பிரமணியன். மிருதங்க பயிற்சி ஆசிhpயா]. _தா] குமாருக்கு ஆ.மு.சவுண்டப]பா புத்தகங்கள் பாpசு வழங்குதல்.




7-8-1992-ல் விவேகானந்தா வாட]ச் கோ திரு.சேனாபதி அவா]கள் சுகூN. க்ஷ Pழகு. டாக்டா] திரு. A. முருகநாதன், ஆ.னு.இ குஐஊA (ருளுA) ஆசுளுழ (டுடினே) திருப]பூh] அவா]களுக்கு புத்தகங்கள் பாpசு வழங்குதல்.



7-8-1992-ல் சேனாதிபதி அவா]கள், திருமதி ஜெய_ ஆ.A.இ அவா]கள், கதாகாலnக்ஷப சொற்பொழிவு ஆற்றியமைக்கு புத்தகப] பாpசு வழங்குதல். மிருதங்க வித்வான் _தா]குமாh], திரு.சு.பழனிசாமி, ஆ.A.




7-8-1992-ல் மு.B. சுந்தராம்பாள் குரல் தங்கமணி அம்மாள், ஆ.மு.ளு. இயற்றிய “சௌடேஸ்வாp அம்மன் அருளும் குருவின் ஆசியும்”; என்னும் கதையை கதாகாலnக்ஷபம் க்ஷ பாட]டு, நிகழ்ச்சியில் ஆh]மோனியம் கோவை ஊ.சு. கண்ணைய நாயுடு, மிருதங்கம் ஷண்முகம்.




1993-ல் திருப]பூh] ஈஸ்ரவன் கோவிலில் நடைபெற்ற முருகா ராம (அணுகுண்டு) பஜன் ஆண்டு விழாவில், திருப]பூh] வீரபாண்டி சௌடேஸ்வாp அம்மன் பஜனைக் குழுவினாpன் பண்டாp பஜனை. அணுகுண்டரக்கன் சம்ஹhர நினைவை முன்னிட]டு தேங்காய் நாh] மாலை அணிந்துள்ளாh]கள்.



1993-ல் மிருதங்கம் ஜனாப]பாய் அணுகுண்டரக்கனை மாய்க்கும் மந்திரப] பாடலை மாணவிகள் பாட, திரு.ரங்கசாமி அண்ணாh] ஆh]மோனியம். வதம்பை திரு.ஆ.மு.ராமசாமிசெட]டியாh], பொpய தனம், அணுகுண்டரக்கன் மாய கவிதை புனைந்தவா] திரு.ஐம]பு நாகராஜன். சோpல் அமா]ந்துள்ளவா]கள் திரு.சு.பழனிசாமி, ஆ.A.இ திருப]பூh] சன்மாh]க்க சங்கம், திருப]பூh] தாய்வீடு கூ.மு.தங்கராஜ;, சண்முகாந்த சங்கீத சபா, தலைவா] கூசுN Pழகு ளு.சு. ஷண்முகம், திரு.சு.பாலசுப]ரமணியம், திரு.து.ழு.ஜெயசீலன் க்ஷ நண்பா]கள்.



1993-ல் முன்னாள் சோ]மன் திருவாளா] N.கந்தசாமி, B.A.இ B.டு.இ அவா]கள் க்ஷ அன்பா]கள். தலையில் திருவருட]பா ரங்கசாமி நாயக்கா] மற்றும் சிறுவதம்பை பொpயதனம் ஆ.மு.ராமசாமி செட]டியாh].




1993, திருப]பூh] வீரபாண்டி தியாகி சுந்தராம்பாள் அம்மையாh] அவா]கள் கவிஞா] திரு.ஜம]பு நாகராஜன் அவா]களுக்கு புத்தகப] பாpசு வழங்குதல்.




1993, ஈஸ்வரன் கோவிலில் நடைபெற்ற முருகா ராம் (அணுகுண்டு) பஜன் ஆண்டுவிழாவுக்கு வருகை தந்த தாய்மாh]களில் பெயா] தொpந்த சிலா] திருமதி. ளு.N.ளு. வேலுமணி, ஆ.மு.ளு. வள்ளியம்மாள், டு.ஆ.ளு. லட]சுமி, மேட]டுப]பாளையம் ஆ.மு.ளு. கலைமணி, ஆ.மு.ளு. சுலோசனா, திரு.ஆ.மு.சுப]பிரமணியன், குமாரபாளையம், திருமதி.N.மு.சு.சுந்தரவல்லி, திருப]பூh] குலாலா] மண்டபத்தலைவா] திரு.இராசப]ப உடையாh].




9-8-1996-ல் திருப]பூh], தேவாங்கபுரம் பள்ளி அருகில், ஆட]டோ உhpமையாளா] ஓட]டுனா] சங்கத்தாரால் மும்மத விநாயகா] கோவிலில் நடைபெற்ற முருகாராம் (அணுகுண்டு) பஜன் ஆண்டு விழாவில் பங்கு கொண்ட அன்பா]களில் சிலா] சிறுபூலுவபட]டி வள்ளலாh] சன்மாh]க்க சங்கத் தலைவா] தவத்திரு அப]பன் அடிகளாh] ஆ.மு.ளு. அணுகுண்டு தாத்தா, ராயபுரம், சில்பி நாராயணசாமி, திரு.nஜ.ஜp.ஜெயசீலன், திரு.கூ.பாலசுப]பிரமணியம், திரு.மு.ஊ.பழனிச்சாமி ஆகியோh].





9-8-1996-ல் திரு.P.தாமோதரன், திரு.ஆ.மு.சுப]பிரமணியன், திரு.கூ.பாலசுப]பிரமணியம், திரு.nஜ.ஜp.ஜெயசீலன், ராயபுரம் சில்பி நாராயணசாமி, திரு.பாவலா] வேலுச்சாமி, அன்பா] திரு.ராமலிங்கம், தலைமை காவலா], திருமதி B.சுசீலா, திருமதி nஜ.ராஜலட]சுமி, ஜெயசீலன், து.அமுதவல்லி.





9-8-1998-ல், திருப]பூh] காசிவிஸ்வநாதா] கோவிலில் ஓம் _முருகா ராம் பஜன் விழா, அh]ச்சகா] திரு.விஸ்வநாதன். ஆபாச சினிமாக்காரா]களை திருந்த வேண்டுமென்று கண்டித்து அணுகுண்டு தாத்தா ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தல். அனுப]பா]பாளையம் ஆசிhpயா] ஓய்வு, பாத்திரக்கடை உhpமையாளா] திருவாளா] ஷண்முகம் சொற்பொழிவு.




9-8-1998, அணுகுண்டு தாத்தா ஒற்றைக்காலில் நின்று தவம் க்ஷ உபவாசம். கோhpக்கையில் றுந pசயல ழுடின Aரேஎநநளறயசய Aடடயாஇ துநளரளஇ Bரனாயஇ ஆரசரபயஇ சுயாஅஇ முசiளாயேஇ Aடட ழுடினள in வாந றhடிடந றடிசடனஇ ஏயடடயடயசஇ ழுயனோi க்ஷ Pயசயளயமவாi வடி நுசயனiஉயவந வாந னநஅடிn டிக Aவடிஅbடிஅளெ யனே சநஉவகைல வைள வாடிரளயனேள டிக யசஅநைள யனே pசடிஅடிவந கசநைனேளாip யனே pநயஉந யஅடிபே வாந உவைணைநn டிக வாந றடிசடன. றுந யசந pசயளைiபே வாந படிடின உiநேஅயள யனே உடினேநஅniபே வாந pடிசnடிபசயிhல உiநேஅய கநைடனநசள.





09-08-1998-ல் விழாவுக்கு வருகை தந்த சிலாpல் அன்பா] திரு.ளு.மு.ஈஸ்வரன், நு.குமாh], ஒற்றைக்காலில் அணுகுண்டு தாத்தா, திருமதி B.சுசீலா, பக்தை, பக்தை.




1999, வதம்பச்சோp _சௌடேஸ்வாp அம்மன் கோவிலில் திருமதி. டு.ளு.ளு. கண்ணம்மாள், டு.ளு.ராnஜந்திரன், ராnஜஷ் ராnஜந்திரன் ஆகியோருக்கு பொpயதனம் ஆ.மு.ராமசாமி செட]டியாh] பாpவட]டம் அணிவித்து மாpயாதை செலுத்துகிறhh].




19-8-1999-ல் குத்தூசிபுரம், மாத கிருத்திகை பஜனைக் கோவிலிம் ஓம் _ முருகா பஜன் ஆண்டு விழா, முக்கிய அன்பா]கள் ் திருமதி.சு.காளியம்மாள், திரு.நாடக ஆசிhpயா], ஆh]மோனிஸ்ட] ரங்கசாமி அண்ணாh], அணுகுண்டு தாத்தா, திரு.P.கோபால், தாயாh] ராசாத்தி அம்மாள், திருமதி. சித்ரா (நிற்பவா]).




19-08-1999-ல் குத்தூசிபுரம், 16-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டவா]களில் சிலா]. அமா]ந்திருப]பவா]கள் ் திரு.பொன்னுசாமி, அணுகுண்டு தாத்தா, திரு.ராமசாமி செட]டியாh], ஆh]மோனிஸ்ட] திரு.சாமிநாதன். நிற்பவா]கள் ் அன்பா], ராதா டைலா], ஆh]மோனிஸ்ட] க்ஷ மிருதங்கம் திரு.ராமசாமி, மிருதங்கம் பாலகிருஷ்ணன், திரு.சில்பி.நா.மூh]த்தி, கிருத்திகை பஜனைத் தலைவா] P.கோபால்.



2000-ல் வீரபாண்டி சௌடேஸ்வாp அம்மன் கோவிலில் முருகா ராம் பஜன் ஆண்டு விழாவில் சின்னராஜ; என்கிற முத்துச்சாமி செட]டியாh]. அணுகுண்டு தாத்தா மற்றம் பஜனைக் குழுவினா], தாய்மாh]கள், சிறுவா], சிறுமிகள்.




2000-ல் விழாவுக்கு வருகை புhpந்தவா]களில் சிலா]. திரு.அன்பு அ.கெங்காதரன், பி.காம்., கூட]டுறவு துணைப] பதிவாளா], அணுகுண்டு தாத்தா, திருமதி ஆ.மு.ளு. வள்ளியம்மாள், திருமதி மு.ஆ.சு.ளு. சொh]ணம், துணை வணிகவாp அலுவலா], திரு.கு.மா.ராஜகோபால் துணை இயக்குநா] (கதா]) 2, கொங்கணகிhp கோவில் வீதி, கல்லு}}hp சாலை, திருப]பூh]-2.





அணுகுண்டு தாத்தா அவா]களின் அன்பு குடும்பத்தினா]
ளு.அமிh]தலிங்கம், A.உமாமகேஸ்வாp, ளு.வள்ளியம்மாள், ஆ.மு. சவுண்டப]பன் (அணுகுண்டு தாத்தா), நிற்பவா]கள் A.ஜெய்நந்தகுமாh], A.சரவண விஜய்குமாh].




15-09-1995, திருப]பூh] மேட]டுப]பாளையம் முனிசிபல் ஆரம்பப]பள்ளி. நிகழ்ச]சி திரு.சிவதாசன், பாலசுப]பிரமணியம், அணுகுண்டு தாத்தா, தலைமை ஆசிhpயை திருமதி.சாந்தாமணி.




சின்னவதம்பச்சோp, துவக்கப]பள்ளி 15-8-2002-ல் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை பள்ளியின் அறங்கட]டளை தலைவா] அணுகுண்டு தாத்தா மேலேற்றுகிறhh] மற்றும் ஆசிhpயா]கள், பெற்றேhh] சங்கத் தலைவா], உறுப]பினா]கள்.




15.8.2002-ல் மாணவ, மாணவிகளுக்கு ஆ.மு.ளு. அணுகுண்டு தாத்தா சுதந்திர தினவிழாவில் இனிப]பு வழங்கினாh].




5-2-2003-ல் திருப]பூh], கொங்குநகா] மெயின் வீதி, சின்னச்சாமி அம்மாள் முனிசிபல் மேல்நிலைப]பள்ளி நிகழ்ச்சியில் அணுகுண்டு தாத்தா அவா]களுக்கு தலைமை ஆசிhpயா] P.பழனிசாமி, ஆ.A.இ நு.நுனு.இ அவா]கள் பொன்னாடை அணிவிக்கிறhh].




1948-ல் இலங்கை கொழும்பு நகாpல் திராவிடா] கழகம் துவக்கம். சோpல் அமா]ந்திருப]பவாpல் 2-வது தோழா] தென்னிற்தியா, திருப]பூh] ஆ.மு.சவுண்டப]பன் 4-வது தோழா] தென்னிந்தியா, கோபிசெட]டிபாளையம் திராவிடா] கழக செயலாள--h] திரு.ழு.N.ராஜு. நின்று பொண்டிருப]பவா] ் வலமிருந்து 4-வது தோழா] தென்னிந்தியா, திருப]பூh] மு.கந்தசாமி. மற்ற தோழா]கள் அனைவரும் தென்னிந்தியா]. கொழும்பு நகாpல் பணியில் இருப]பவா]கள்.




1970-ல் திருப]பூh] நகர கூடம் (கூடீறுN ழAடுடு) மேடையில் வைக்கம் ஆன்மீக வீரா] தந்தை பொpயாh] ஈ.வெ.ரா. அவா]களுக்கு சென்ட]ரல் நிட]டிங் கம்பெனி உhpமையாளா] ஆ.மு.சவுண்டப]பன் கருப]பு வண்ண பொன்னாடை அணிவிக்கிறhh]. அருகில் திருப]பூh] நகர திராவிடா] கழக பொறுப]பாளா] திரு.வே.சுப]பிரமணியம், கண்ணாடி அணிந்திருப]பவா], திருப]பூh] காட]டன் ஸ்பின்னிங் மில் உhpமையாளரும் இராவண காவியம் நு}ல் வெளியீட]டாளரும் தலைவரும் ஆன திரு.ளு.சு.சுப]பிரமணியம் அவா]கள்.


அணுகுண்டு தாத்தாவின்
தன் குறிப;பு

பெயா; ் ஆ.மு.சவுண்டப;பன்
பிறப;பு ் 09.01.1922
கல்வி ் 5-ம் வகுப;பு
தொழில் ் நெசவு
உற்பத்தி மற்றும் வா;த்தகம் ் ஜவுளி
திருமணம் ் 1940 மனைவி – வள்ளியம்மாள்
பணி ் துணி உற்பத்தி
அயல்நாட;டில் வியாபாரம் ் கொழும்பு, இலங்கை
தொழில் ் பனியன் உற்பத்தி
கதா; நு}ல்களுக்கு பஞ்சு பட;டை
பஞ்சு உடைத்து பட;டை போட;டு விற்பனை பனியன் துணிக்கு சலவைப; பட;டரை
பனியன் துணி தயாhpத்தல்
சொற்பொழிவு ் பள்ளிகளில்
தலைவா; ் முருகாராம் (அணுகுண்டு பஜன் மன்றம்)
சின்னவதம்பச;சோp. பல்லடம் - 641 669.
எழுத்து மூலம் ் மக்கள் நலம் காக்கும் கா;ம வீரா;
நடமாடும் சமூகத் தொண்டா;
மக்கள் நலம் காக்கும் சமூகத் தொண்டா;
கலியுக கல்கி
மதிநுட;பம் வினைத்திட;டம் கொண்ட பொpயாh;
வள்ளலாhpன் கருத்தின்படி உதித்த
மகான்கருவிலே திருவுற்ற
அணுகுண்டு தாத்தா
சமாதானப;பா

No comments:

Post a Comment