Monday, October 19, 2009

Events & Dates

அனுகுண்டு தாத்தா
Atombombgrandpa

M.K.Soundappan
S.Valliyammal
சின்னவதம்பசேரி
Address : Anugundu Thatha,
(Atombombgrandpa)
3, Thirumurugan Nagar,
Maruthamalai Main Road,
Vadavalli, Coimbatore – 641 041.
Tamilnadu, India
Phone : 0422-2424012, Cell : 93677 34813.


09.01.1922 பிறந்த நாள்

1932 5-ம் வகுப;பு கல்வி

1937 கைத்தறி நெசவு தொழில்

1938 கைத்தறி புடவை உற்பத்தி வா;த்தகம்

1940 திருமணம் (மணப;பெண் வள்ளியம்மாள்)

1941 திருப;பூரில் குடியிருப;பு கைத்தறிப; புடவை தயாரிப;பும் வா;த்தகமும்

1943 நு}ல் பஞ்சம் வா;த்தகம் நிறுத்தப;பட;டது.
திருப;பூர் ரேடியோ மைதானத்தில் நடைபெறும் எல்லாக்கட;சி
கூட;டங்களுக்கும் சென்று கருத்து அறிதல். ஆன்மீக சொற்பொழிவுகளையு[ம் பிரதி மாதம் தவறhமல் கேட;டறிதல்.

1944 ஈ.வெ.ரா.பொpயார் அவா;களின் கருத்துக்கள் தமிழ்நாடு மக்களின்

கல்வி, வாழ்க்கை முன்னேற்றத்துக்குத் தேவையென திராவிடா; கழகத்தில் சோ;ந்தேன்.

1944 திரு.ஊ.அருணாசலம் எனது மனைவியின் தகப;பனாருடன் கூட;டு வா;த்தகம் ஓராண்டு செய்து, பிறகு சம்பளத்துக்கு செயல்பட;டேன்.

1946 பிறகு திருப;பூர், தேவாங்கபுரம் திரு.ஊ.ச.ராமசாமிசெட;டியார் புடவை வா;த்தகம் கடையில் வேலைக்கு சோ;ந்தேன்.

1946 எனது மாமனார் அழைத்ததின போpல் மீண்டும் மாமனார் கடையில் சோ;ந்தேன்

1948 இலங்கை சென்று கொழும்பு நகாpல் உள்ள எனது மாமனார் ஜவுளி வா;த்தக கடையில் பணி.
திருப;பூரில் எனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்து கண்ணகி என பெயாpடப;பட;டது. குழந்தையைப; பார்க்க சென்னைக்கு விமானத்தில் வந்து திருப;பூருக்கு ரயிலில் திருப;பூர் வந்து 10 நாட;களில் மீண்டும் கொழும்பு சென்றேன்.

18.10.1948 கொழும்பில் திராவிடா; கழகம் கோபி.ழு.N.ராஜு அவா;களால் துவக்கப;பட;டது.

1948 இறுதியில் திருப;பூருக்கு வந்தேன்

1949 எனது மானார் வா;த்தகத்தை நிறுத்தினார். நான் நீங்கினேன.;

01.10.1949 நான் பனியன் உற்பத்திக்கு மிசின் வாங்கி, “செண்ட;ரல் நிட;டிங் கம்பெனி” எனும் பெயாpல் பனியன் உற்பத்தியும் வா;த்தகமும் செய்தேன்.

1952,1962 5 திருமணங்கள் செய்து வைத்தேன்

1963 எனது மனைவிக்கு ஆண், பெண் இரட;டைக் குழந்தை பிறந்தது.

1966 மூத்த மகள் கண்ணகிக்கும் திரு.அங்கப;பன் அவா;களுக்கும் திருமணம்.

1967 பனியன் வியாபாரம் நிறுத்தப;பட;டது. பனியன் துணிசலவைப;பட;டரைத்
துவக்கம்.

1970 ஈ.வெ.ரா.பொpயாருக்கு பொன்னாடை அணிவித்தல்

1975 சலவைப;பட;டரை நிறுத்தம் பனியன் மிசின்கள் வாங்கி பனியன் துணி கூலிக்கு உற்பத்தி.

1980 ஆன்மீகம் சின்னவதம்பச்சோpயில் நவராத்திரி விழாவில் மாலை மாpயாதை

1981 பஜனைக்குழு தலைவா; பதவி ஏற்றுக் கொண்டேன். இளைய மகள் சுந்தரவல்லிக்கும் திரு.N.குப;பராமலிங்கத்துக்கும் திருமணம்.

1983 புரட;டாசி மாதம் ஓம் _ முருகாராம் பஜனை ஆரம்பம் சின்னவதம்பச்சோp _ சௌடேஸ்வாp அம்மன் கோவில்

1984 30.05.84 ஓம் _ முருகாராம் பஜன் “அணுகுண்டு தீமையை விளக்கும் உபவாச விழா” அழைப;பிதழ் நோட;டீஸ், திருப;பு{ர் ஆசிரியை திருமதி புலவா; சரோஜh பி.லிட;., பி.எட;., அவா;களும் P.ளு.ழு. கல்லு}ரி நல அலுவலா; இருசபிள்ளை ஆ.A.இ னு.ளு.ளு அவா;களும் மற்றும் பல அறிஞா;களும் சிறப;புரை ஆற்றினா;.

1984 29.09.84 கோவை சித்தாபுதூர் _ ஜெக நாதப;பெருமாள் கோவிலில் பஜனை.

1985 மீண்டும் _ ஜெகனாதப; பெருமாள் கோவிலில் பஜனை 08.09.1985-ல்

1985 ஜெர்மன் பனியன் மிசின் 1-ம் பிறகு 2-ம் வாங்கி நானும் மகனும் இயக்கி 6 ஆண்டுகளுக்கு பிறகு விற்றுவிட;டோம்.

1986 14.01.1986 கோவை, உப;பிலிபாளையம் _ எண்டா;பில்லார் குலதெய்வம் சக்தி ரேணுகா தேவி கோவிலில் - பஜனை.

1986 வதம்பை ஆ.மு. சவுண்டப;பா அவா;களால், அணுகுண்டரக்கனை மாய்க்கும் எளிய மந்திரப;பாடல் இயற்றி, கோவை, _ பிருந்தா பிரிண்டா;ஸ்-ல் அச்சிட;டு முதல் நு}ல் வெளியிடப;பட;டது.

1988 மகன் அமிர்தலிங்கத்துக்கும் செல்வி உமாமகேஸ்வாpக்கு திருமணம்.

1990 ஏழு ஆண்டுகளாக சின்னவதம்பச்சோpதேவாங்க சமூகத்தாரால் _ சௌடேஸ்வாp அம்மன் ஆலயம் திருப;பணி செய்து, கும்பாபிஷேகம்

21-06-1991 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நான் தம்பி ஆ.மு.ராமசாமிபொpயதனம், டு.ளு.சவுண்டப;பன், N.சவுண்டப;பன, ஏ.பழனிசாமி, அ.கிருஷ்ணன் ஆகியோர் முயற்சியால் ஆலயம் நிறுவப;பட;டது.

1991 மந்திரப; பாடல் நு}ல் 2-வது முறை அச்சிடப;பட;டது. ஒவ்வொரு ஆண்டும் திருப;பூரில் ஈஸ்வரன் கோவில், காசிவிஸ்வ நாதா; கோவில் மற்றும் பல கோவில்களில் ஆண்டு விழா கொண்டாடினோம்.

1994 ரெயிசிங் மிசின் வாங்கி 2000-ல் விற்பனை.

1995 24.02.1995-ல் காசி யாத்திரை 23 நாட;கள் பண்டாpபுரம், காசி, ரிஷி கேசம், டில்லி மற்றுமு; பல ஸ்தலங்களுக்கு நானும் மனைவியும் சென்று வந்தோம்.

1995 23.06.1995 லிருந்து 26.02.2004 வரை 60 பள்ளிகளில் மாணவா;களுக்கு தேசபக்தி, தெய்வபக்தி. அணுகுண்டின் நன்மை கருத்துக்களை கூறி பள்ளிகளின் பாராட;டுப; பத்திரம் அணுகுண்டு தாத்தா என பெற்றுள்ளேன்.

1997 50 ஆண்டு சுதந்திர பொன்விழா திருப;பூரில் கலந்து கொண்டேன்.

2000 மகன் மிசின் ஏஜென்ட;. குடும்பப; பராமாpப;பு

2002 2001 ஏப;ரல் மாதம் எனது தலைமையில் சின்னவதம்பச்சோpயில் _ நெல்லுக்குப;பம்மன் ஆலயம் அமைக்க இடம் தேடி 15 நாட;களுக்குப; பிறது பத்மா சு.சவுடப;பா இடம் கொடுத்தார். ஆகவே நாளையிலிருந்து தம்பி நீரே தலைவா;. அண்ணன் தம்பி அனைவரும் கூடி கோவில் கட;டுவோம் என்னும் முயற்சியில் ஆலயதிருப;பணி முடிவுற்று 25.07.2002-ல் கும்பாபிஷேகம் நிறைவுற்றது. நான் உதவி தலைவா;.

2004 தலைவா; திரு. பத்மா சு.சவுடப;பன் 2004 செப;டம்பாpல் காலமாகிவிட;டார். ஆகவே அண்ணன் தம்பிகள் என்னையே தலைவராக நியமித்தார்கள். பிறகு ஆறு மாதம கடந்து திரு.ச.தேவராஜ; அவா;களை கோவில் தலைவராகவும் திரு.நுச.சு.சுப;பிரமணியம் அவா;களை கோவில் அறக்கட;டளை தலைவராகவும் நியமித்தேன் நான் உப தலைவராகவும் உள்ளேன்.

2004 “உலக அமைதி” என்னும் பெயாpல் நு}ல் ஒன்று இயற்றி வெளியிட;டேன்.

2006 எனது குடும்பம் பேரன்கள் இருவருடன் 6 பேரும் திருப;பூரிலிந்து கோவைக்கு குடி வந்தோம்.

2006 09.08.06-ல் 2 அணுகுண்டால் பலியான ஜப;பான் நாட;டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மக்களின் ஆத்மா அமைதி பெற, பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் திதி செய்தேன்.

2007 60 ஆண்டு சுதந்திர வைரவிழா திருப;பூரில் கலந்து கொண்டேன் என்
வயது 85.

No comments:

Post a Comment