Monday, October 19, 2009

3ம் பாகம் வாழ்த்துரை

3ம் பாகம்
வாழ்த்துரை
உலகம் எல்லாம் ஒன்றாகி
 பேரருள் பெற்ற
மெய்ஞ்ஞான உலகம் தன்னில்
 அணுகுண்டு அரக்கன் ஆளுவதா ?
நேற்றைய மகாத்மா அஹிம்சையை நல்கி,
 நாட்டின் விடுதலை பெற்றுத் தந்தார்
அணுகுண்டு அரக்கனை ஆன்ம பலம் கொண்டு
 வெல்லலாம் வாhPர் வாhPர் யெனக்
கூவி யழைக்கிறார். இன்றைய ஆன்மா
 தெய்வநலம் சான்ற
அணுகுண்டு தாத்தா சவுண்டப்பர் *
 இவ்வான்மா மென் மேலும் பணிதொடர
இன்னும் பல்லாண்டு காலம் வாழ
 _சப்தாpஷிகள் வாழ்த்தட்டும்
நாமும் இவரை வணங்கி
இவ்வான்மா பின்னே சென்று
அணுகுண்டு அரக்கனை ஆன்ம பலம் கொண்டு வெல்ல
 சபதம் ஏற்போம் உலகோரே **
இவண்
O.M.S. சுந்தரம்,
அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்,
_ ஐஸ்வரிய மகா கௌரி ஞான பீடம்,
_ சப்த ரிஷிகள் ஆஸ்ரமம் அறக்கட்டளை,
பதிவு எண். 274.
158, 23,00 திருச்சி ரோடு,
கோவை – 641 016.
போன் - 95422 2271492
இடம் ் ஒண்டிப்புதூர்
தேதி ் 24.08.2004சாற்றுக்கவி
சவுண்டப்பர் சாதனை சொல்லி கூவுக குயிலே *

அற்றைநாளில் தவமிருந்த ஞானியர் போலும்
 அருள்கங்கை வேண்டிநின்ற பகீரதன் போலும்
  அனைத்துலகும் சேமமுற வேண்டித் தானே

ஒற்றைக்கால் தவமிருந்து விரதம் ஏற்றார்
 உலகமெலாம் அணுகுண்டு அரக்கனை மாய்க்க
  ஒன்றிணைந்து முரகாராம் சொல்க வென்றார்

நற்றவத்தால் நமக்கெல்லாம் சுதந்திரம் தந்த
 நம்காந்தி அண்ணல்தம் தியாகம் பற்றி
  நாட்டோர்க்கு அறிவுறுத்த வந்த தாத்தா

சற்றேதான் சவுண்டப்பர் சாதனை பற்றி
 சாற்றுகவி பாடவந்தேன் சரிதா னென்றே
  சத்தமிட்டுக் கூவடியே குயிலே நீயே *

பாவடியால் பாரதத்தை விழிக்க வைத்து
 பரங்கியனை நாட்டைவிட்டு ஓடச் செய்த
  பாரதியின் புகழ்தனையே பள்ளிதோறும்

காவடியே தூக்கிவரும் பக்தன் போல
 களிப்புடனே தினந்தினமும் ஓய்வு மின்றி
  கருத்துமழை பொழிந்துவரும் கலைநய மிக்க

பாவடியார் பரம்பரையில் வந்து (உ) தித்த
 பண்பாளர் பண்ணிசைத்துப் பாடவல்லார்
  பாரினிலே செய்துவரும் சேவை பற்றி

கூவடியே குயிலினமே குரலெ முப்பி
 கூடிதினம் பாடியிவர் புகழ்பரப்பி
  கோடியிலே இவரொருவர் என்று தானே **
கவிஞர் சிவதாசன்
திருப்பூர் வரலாற்று ஆய்வு மையம்,
31,18, இராமநாதபுரம் விரிவு, 2ஆம் வீதி,
திருப்பூர் - 2 தொலைபேசி ் 5331210
உலக சமாதான வேள்வி மலர்

திரு. என் சவுண்டப்பன், விஜய் எக்ஸ்போர்ட்ஸ்,
ஒப்பணக்கார வீதி, கோவை – 1.

ஓம் _ முரகா ராம் பஜன் மன்றம், சின்ன வதம்பச்சேரி – 641 669.

உலக சமாதான வேள்வி நு}லுக்கு கடிதம் மூலம்
வாழ்த்து அனுப்பிய ஆன்ேறார்கள் ்
1. வணக்கம். நலம், தங்கள் முயற்சி உயர்வடைய முரகப் பெருமானை வேண்டுகிறேன். அன்பன் கிருபானந்தவாரி. நெல்லை – 27.05.1985 (சென்னை)
2. _ மாணிக்கவாசகர் மடாலய குரு மகா சன்னிதானம், கோவை சேக்கிழார் நா. சரவண மாணிக்க சுவாமிகள், கூனம்பட்டி ஆதீனம், பல்லகவுண்டம் பாளையம், விஜயமங்கலம், ஈரோடு – 23.05.1984.
3. சொல்லின் செல்வர் சுகி சிவம், பி.ஏ.பி.எல்., சிரவை ஆதீனப் புலவர், 5, காளப்பகவுண்டர் வீதி, காட்டூர், கோவை.
வணக்கம். நலமே மலர்க. தங்கள் நோக்கம் நிறைவேற, அணு சக்தியின் கொடுமை அகல நிகழ்த்தும் விழா நிறைவாக நடந்தேற வாழ்த்துகிறேன். அன்பன் சுகிசிவம், கோவை – 12.05.1985.
4. கவிஞர் ஜம்பு நாகராஜன், திருப்பூர் - 19.05.1985.
5. டாக்டர் சொ. பரமசிவம், எம்.ஏ.எம்.எல்., பிஹெச்.டி., தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லு}ரி, சென்னை – 25.08.1989.
6. சக்தி த. ரமணன், (விஷ்ணுப்ரேமி) மேற்கு மாம்பலம், சென்னை – 20.06.1984.
7. திருவாளர் nஜ.கே.கே. நடராஜh, மில் அதிபர் மற்றும் கல்விச் சாலைகள், கொமாரபாளையம் (ஈரோடு வழி) – 26.05.1984.
8. திருவாளர் _மான்.என். இராதாகிருஷ்ணய்யர், அணுகுண்டு அரக்கன் சம்ஹhரப் பாடல் சாஹித்யகர்த்தா, சங்கீத வித்வான், கவுண்டம்பாளையம், கோவை – 26.05.1984.
9. கோவைக்கிழார் நா.சரவணமாணிக்க சுவாமிகள், கூனம்பட்டி ஆதீனம் - 23.10.1989.
10. திருவாளர் வி.எஸ். நாச்சிமுத்து செட்டியார், கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர், ஒப்பணக்காரவீதி, கோவை – 25.10.1989.
11. திருமதி புலவர் சா.சரோஜh, எம்.ஏ., பி.எட்., தமிழாசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, 32, பெரியார் காலனி, அய்யன்காளிபாளையம், அவினாசி ரோடு, திருப்பூர் - 15.10.1989.
12. முருகா – சாற்றுக்கவி – நேரிசை வெண்பா தேனாகத் தித்திக்கத் தெய்வத் தமிழ் பாடல் வானோர் மகிழ வழங்கினோன். ஏனோரும் போற்றும் சவுண்டப்பா பூதலத்தில் எந்நாளும் ஏற்றமுடன் வாழ்க இசைந்து. அன்புள்ள கிருபானந்த வாரியார், சென்னை – 14.10.1989.
13. உலக சமாதான சேவையாக சன்மார்க்க நெறியில் செல்லத் தூண்டும் அணுகுண்டு பக்திப் பாடல்கள் இயற்றிய வதம்பை சவுண்டப்பா அவர்களைப் பாராட்டுகிேறாம். சேர்மன் டி.என். பழனிச்சாமி, காரியதரிசி, பி.வி.ரவி, தமிழ்நாடு பொறியியல் கல்லு}ரி, கருமத்தம்பட்டி, கோவை – 638 659 – 15.10.1989.
14. 18.09.2000-ம் தேதி ஆனந்த விகடனில் எனது போட்டோவுடன் என்னைப்பற்றி எழுதியதற்கு ஆனந்த விகடன் ஆசிரியருக்கு நன்றி.

 ஒரு உரையாடல் நிகழ்ந்தது
மூன்றாண்டுகளுக்கு முன் பலர் கூடுமிடத்தில் இரண்டு நபர்கள் என்னைப் பார்த்து ‘தங்கள் சேவையைச் சிறிது சொல்லுங்கள்’ என்று கேட்க நானும் நன்மை, தீமை விளைவு பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். ஆபாச சினிமாக்காரர்களைப் பற்றி, கண்டன விளக்கமும் சொல்லிக் கொண்டிருந்தேன். இதை முழுவதும் கேட்டுக் கொண்டிருந்த வாலிபனுக்குக் கோபம் வந்து கேள்வி கேட்கிறான்.
வாலிபன் ் தாத்தா, உங்கள் பெயர் அணுகுண்டு தாத்தாவாக இருக்கட்டும். ஆனால், ஆபாசம் ஆபாசம் என்று சொல்வதை நிறுத்தி வாயை மூடுங்கள். சினிமாவையும், டி.வி.யையும் பார்க்காதீர்கள், கண்ணை மூடுங்கள்.
நான் (தாத்தா) ் சுமார் 20 நபர்கள் கூடிவிட்டார்கள். அவர்களைப் பார்த்து நண்பர்களே * இந்த வாலிபருக்குக் கோபம் வருகிறது. நான் சொன்னவை தவறா ?
மற்றவர்கள் ் அணுகுண்டு தாத்தா, நீங்கள் தற்காலத்திற்குத் தேவை தேவையில்லா நன்மை – தீமைகளை விவரமாகச் சொல்வது சரியே. இதனை இளைஞர்கள் சொல்வதைவிட தங்களைப்போன்ற முதியவர்கள் சொல்வது சாலச் சிறிந்தது. 
நான் ் வாலிப நண்பனே, மற்ற நண்பர்கள் அனைவரும் சரி என்கிறார்கள். உமக்கு மட்டும் கோபம் வரக் காரணம் என்ன?
வாலிபன் ் காதல் தெய்வத்தன்மையானது என்பது என் எண்ணம். அக்காதல் தெய்வத் தன்மையை நீங்கள் ஆபாசப் படுத்துகிறீரே ? அது உங்களுக்கே சரியா ? காதலைக் கெடுதல் என்று சொன்னால் நான் சாமியாராகப் போவதா ? தங்கள் பின்னால் வருவதா ? கல்யாணம் செய்து கொள்ள வேண்டாமா ?

நான் ் நண்பா, எனக்கு மனைவி, மக்கள், பேரன், பேத்திகள் என சொந்தங்கள் நிறைய உள்ளனர். ஊரும், உலகமும் இதேமாதிரி தான். நீயும் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளை குட்டி பெற்று நலமாகயிரு. ஆனால், மனைவியைத் தவிர மற்ற பெண்களைச் சகோதரிகளாகப் பாவித்து வாழவேண்டும். மற்ற பெண்களை நாடுவதுதான் பண்பு கெட்ட ஆபாசம் என்பது. அதிலும் மற்ற பெண்களை நாடத்தூண்டும் கலை, கெடு கெட்ட ஆபாசக் கலை.
வாலிபன் ் தாத்தா, புரிந்து கொண்டேன். தாங்கள் சொல்லுகிறபடி, ஆபாசத்தைத் தூண்டும் எல்லா சினிமாக்காரர்களையும் கண்டிப்பதில் உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தாலும் நான் தயார்.
நான் ் நண்பனே, நீ கேள்வி கேட்டதால், ஒரு தத்துவம் தோன்றியுள்ளது. அதாவது காதல், உடலுறவு, காமப் பைத்தியம் இவையாவும் ஒரே இனம். ஆனால், ஒன்றுக்கொன்று வித்தியாசமுள்ளது. இவை இறைவனால் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம். இந்த வரப்பிரசாதத்தால்தான் நாம் பிறந்து பேசிக் கொண்டிருக்கிேறாம். இந்த வரப்பிரசாதத்தை மனித இனம் ஆபாசம் ஆக்கக் கூடாது. வரைமுறை மாறக்கூடாது. ஆகவேதான் முன்னோர்கள் உண்ணும் பொருளே ஆனாலும் அல்லது எதுவானாலும் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ எனும் எளிய நியதியைச் சொல்லிவிட்டுப் போனார்கள். 
தவிர ஆண்களும் பெண்களும் கற்பு நெறியைத் தவிர்த்தால் ஆண்கள்தான் அடித்துக்கொண்டு சாவார்கள். பிறகு அவனவன் மனைவி, வீடு, சுற்றம் என்னும் சொந்தமும் உரிமையும் அற்றுவிடும். உலகே இருண்டுவிடும். ஆகவே, அப்படியொரு கேடு கெட்ட நாகரிகம் வராமல் தடுத்து, கற்பு நெறியைக் கடைப்பிடித்து எல்லா உரிமையோடும் மக்கள் உலகில் அன்பு வாழ்க்கை வாழ ஒருத்தனுக்கு ஒருத்தியென திருமணப் பண்பை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். இந்தப் பண்பைக் கடைப்பித்து ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ எனும் திருவள்ளுவர் வாக்குப்படி நேர்மையாக வாழவேணும் தம்பி * புரிந்ததா ?
வாலிபன் ் தாத்தா, உங்கள் அறிவுரை மக்களுக்குத் தேவை. ஆபாசத்தை வளர்ப்பவர்களைக் கண்டித்து, திருத்துவோம். நன்றி, வணக்கம் தாத்தா. (கூட்டம் கலைகிறது)
நான் ் தவிர, நாம் வாங்கும் மளிகைப் பொருட்களில் கலப்படம் இருந்தால் கடைக்காரரை நிந்திக்க ஏதுவாகிறது. 10 பைசா தகராறுகூட கொலையில் வந்து முடிகிறது. ஆகையினால் சினிமாவில், டி.வி.யில், ஆபாச கவர்ச்சி நடிப்புகளை கலப்படம் செய்வதை எதிர்த்து திருத்த வேண்டும். 

‘ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதியுண்டோ ?’ 

என மக்கள் அனைவரையும் கேட்கிறார் பாரதியார்.
 நடிகர்கள் சொன்ன செய்திகள்
இந்தி நடிகர் ராஜ;கபூர் ்
சினிமாத் தொழில் புற்றுநோய் பிடித்த மோசமான தொழில். மக்களைக் கெடுக்கும் தொழில்.
நன்றி ் ஆனந்த விகடன்.
*****
நடிகை கே.ஆர். விஜயா ்
 முன்பெல்லாம் முறையான, ஒழுக்கமான படம் எடுக்கப்பட்டது. ஆனால், இன்று ஆபாசமாக நடிப்பதால் நாங்களும் கெட்டு, ரசிகர்களையும், மக்களையும், வாலிபர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிேறாம். 
நன்றி ் தினமலர்.
*****
ஒரு நடன ஆசிhpயை ்
புதிதாக வரும் நடிகைகளைக் கொஞ்சம் கவர்ச்சி காட்டு என்றால் அதிக கவர்ச்சியைக் காட்டி நடித்து கதாநாயகியாக வளர்ந்து, அவர்கள் குளிர் அறையில் (A.ஊ.சுடிடிஅ) தூங்கிக் கொண்டிருக்க, எங்களது வயிற்றுப் பிழைப்பிற்காக, இவர்கள் கவர்ச்சியாய் நடித்ததை வெட்டக்கூடாதென, வெயிலில் ‘சென்சார் போர்டு’ ஆபீசு நோக்கி ஊர்வலமாக கண்டன கோஷம் முழங்கிக்கொண்டு போகிறேன். 
நன்றி, தினமலர்.
*****
விசாலி கண்ணதாசன் ் 
எனது உடலை எதிர்பார்ப்பதால் நான் சினிமாவில் நுழையவில்லை.
நன்றி – தினமலர்.

 இன்னும் சில சினிமாக்காரர்கள் தங்களையும் மறந்து சினிமா ஆபாசம், கேடுதான் என்கின்றனர். பொது மக்களில் சிலரும், பெண்களும் சினிமாவில் ஆபாசம் கூடாதென பட்டும் படாமலும் சொல்கிறார்கள்.
ஆபாசம்

 அறிஞர்களும், பெரியோர்களும் ‘சினிமா ஆபாசத்தினால் சமுதாயம் இளைஞர்கள், இளைஞிகள் மற்றும் மாணவச் சமுதாயம் கெட்டு விட்டது, கெட்டுக் கொண்டிருக்கிறது’ என செய்தித் தாள், வார, மாத இதழ்களில் மன வருத்தம்கொண்டு எழுதிய கருத்துகள் பலவற்றை அணுகுண்டு தாத்தா ஆகிய நான் எனது நண்பரிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டேன்.

 அதற்கு நண்பர்கள் எனக்குச் சொன்னவை …
 நீங்கள் ஆன்மீகம் பக்தி மார்க்கங்களில் அதிகமான ஈடுபாடு உள்ளவர். பள்ளி மாணவர்களுக்கு தேசபக்தி, தெய்வ பக்தி, பெற்ற சுதந்திரம், பெற வேண்டிய உலக சுதந்திரம் மற்றும் அணுகுண்டின் தீமை, நன்மை ஆகியவற்றைச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறீர்கள். மேலும், தங்களுக்கு 83 வயது, இப்படியிருக்க இந்த ஆபாசங்களில் தங்கள் எண்ணத்தைச் செலவிடுவது அபத்தம். இதனால் எவரும் திருந்தப்போவதில்லை. வீண் வேலை வேண்டாம். பக்தி மார்க்கத்தைப் பரப்புவதே சாலச் சிறந்தது என்று பகன்றனர். 

 அதற்கு எனது பதில் ் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் (சினிமா, போக்குவரத்து இல்லாத காலம்) பெரியோர்கள் மக்களுக்குச் சொன்னது என்னவென்றால் மண், பெண், பொன் இவற்றின் மேல் ஆசை வைக்காமல், இயலுமானால் இந்தப் பற்றிலிருந்து விடுபட்டு வாழ்ந்தால் மாந்தர்கள் சத்திய நெறியில் வாழ முடியும். இன்னும் பஞ்சமா பாதகங்களான மது, மாது. Nது, கொலை, களவு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வதே தெய்வ வாழ்க்கைக்குச் சமமாகும் என்று சொல்லிப் போனார்கள். 

 பெரியோர்கள் நல்வழிகளை எடுத்துக் கூறியும் இன்றுவரை நீதி, நேர்மை எந்த அளவு வளர்ந்திருக்கிறது ; நீதி, நேர்மையைத் தடுக்கும் தீமைகள் எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்று ஆழ்ந்து யோசித்தால் நீதி, நேர்மை என்னும் செடி ஒரு சாண் வளர்ந்துள்ளது. தீமைகளாகிய செடிகளோ வானளாவ வளர்ந்துள்ளன என்பதில் உங்களுக்கு மாறுபாடிருக்காது. 

 அதுவும், இந்தக் காலத்தில் மக்கள் தொகை அதிகம். மக்களுக்கு எல்லா வசதிகளும் (விஞ்ஞான வளர்ச்சியால்) மிகவும் அதிகமாகி விட்டது. எல்லா வசதிகளையும் எல்லா மக்களும் அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஒரு பண்பாகிவிட்டது. எல்லா வசதிகளையும் எல்லாரும் அனுபவிக்க, தொழில் விரிவு, வர்த்தக விரிவு ஏற்பட்டு விட்டது. இந்த விரிவில் நேர்மையாக இயங்குபவர்களும் நேர்மை தவறி மற்றவர்களுக்குத் துன்பமும் நட்டமும் ஏற்படுத்துவோரும் சிலர் உண்டு. இதில் திருட்டு, புரட்டு, கொலை, களவு, லஞ்சம், கடத்தல், கற்பழிப்பு ஆகியவற்றில் சிக்காமல் வாழ வேண்டும். இந்த பாதகங்களுக்கு ஆணி வேர் - காமம். தானாகவே ஏற்படக் கூடிய காமத்தை விட்டுவிட்டு விலகி மனிதனாக வாழ வேண்டும். இப்படிக் கட்டுப்பாட்டுடன் வாழ்பவர்களை, ஆபாச சினிமாக்காரர்கள், ஆபாச சினிமாக்களைக் காட்டிக் கெடுக்கிறார்கள். ஆகவேதான் ஆபாசத்தை வளர்க்கும் சிறிய படையான ஆபாச சினிமாக்காரர்களைத் திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. பல பெரியவர்களும் முற்பட்டுள்ளார்கள். ஆகவே தான் ‘ஆபாசம்’ என்னும் தலைப்பில் பெரியோர்களின் கருத்தைத் தொகுத்து வெளியிட்டுள்ளேன். நீங்களே நன்கு சிந்தித்துப் பாருங்கள். ஆபாச சினிமாக்களை எதிர்த்து செய்தித்தாள், வார, மாத வெளியீடுகளில் சமுதாயத்தைக் கெடுக்கும் விபரங்களைத் தந்துள்ள பெரியோர்களின் அறிஞர்களின் - பட்டியல் ் 

1. தண்டாயுதபாணி, இல்லோடி டி.வி.யைத் தவிர்ப்போம்.
2. டாக்டர். என். மகாலிங்கம், ஆசிரியர் ‘ஓம் சக்தி’ வன்முறைக் கலாச்சாரம் எழுதியவர் நா.ம. விமலாரமணி, ஓம் சக்தி வெளியீடு.
3. ஹரிஷ் ஷெட்டி, தலைவர், பாம்பே சைக்யாட்ரிக் சொசைட்டி, உளவியல் நிபுணர், தினமர். 
4. லேடீஸ் ஸ்பெஷல், சென்னை.
5. பிலிம் டிவிஷன் உயரதிகாரி, தினமலர்.
6. நடிகை ஷகீலா, தினமலர்.
7. பாடலாசிரியர் தாமரை, தினமலர்.
8. வீடியோ, பிரவுசிங் சென்ட்டர், திருப்பூர், தினமலர். 
9. திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன், தினமலர்.
10. அ. குணசேகரன், வக்கீல், புவனகிரி, தினமலர்.
11. ஆனைமலை காந்தி ஆஸ்ரமம், பொள்ளாச்சி, தினமலர்.
12. கொலைகள் - தினமலர்.
13. நடிகை ஷhதூர்க்கி, தினமலர்.
14. ஆப்கானிஸ்தான், தினமலர்.
15. திருநெல்வேலி, தியேட்டர், தினமலர்.
16. ஜp. Nரிய நாராயணன், ஆசிரியர், விழுப்புரம், தினமலர். 
17. சுப்புடு, சங்கீத விமர்சகர், சென்னை, குமுதம் இசை.
18. அமைச்சர் சிங்தேவ், தினமலர்
ஆர். சார்லஸ் வில்லியம், மதுரை, தினமலர்.
19. சிவசேனா தலைவர்.
20. மீனு, மத்திய கலால் வரித்துறை, தினமலர்.
21. இந்திய மாதர் தேசிய சம்மேளனம், தினமலர்.
22. ஆபாசங்களை அணிகலன்கள் ஆக்கலாமா ?, ஓம் சக்தி.
23. கனிமொழி, (த.பெ.மு. கருணாநிதி) குமுதம்.
24. அறவாணன் அறக்கட்டளை, தினமலர்.
25. தியானம் ‘குறள்’
26. குடியரசு தலைவர் மேதகு ஏ.பி.nஜ. அப்துல்கலாம்.
27. மு. கருணாநிதி
 நன்றி ் 13.4.2003 தினமலர்
டி.வி.யைத் தவிர்ப்போம்

மு. தண்டாயுதபாணி, இல்லோடிலிருந்து எழுதுகிறார். ‘காசு கொடுத்து Nன்யம் வைத்துக் கொள்வது’ என்பது பழமொழி. தொலைக்காட்சி விஷயமும் அப்படியே. 

மக்கள் விரும்புகின்றனர் என்ற பொய்க் காரணம் கூறி காசு பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்து, தரம் தாழ்ந்த படம், பாடல்கள், சமூகத்தைப் பற்றியும், பெண்ணினத்தைப் பற்றியும் தவறான மதிப்பீடுகளை உருவாக்கும் தொடர்களைப் போட்டுப் போட்டு ஒவ்வொரு அலைவரிசையும் ஒளிபரப்பு செய்கின்றன. 

பருவத்தின் வாசலில் நிற்கும் இளம் பெண்கள், மீசை அரும்பும் இளைஞர்கள் ஆகியோருடன் பெற்ேறார்களும் டி.வி. பார்க்க நேரிட்டால் மனவேதனைதான் மிஞ்சுகிறது. 

பள்ளிக் குழந்தைகள் படிப்பில் நாட்டம் குன்றி, பிஞ்சிலேயே பழுத்துத் தொடர்கிறது. 

விழாக் காலங்களில் சினிமா, டி.வி. அட்டகாசங்களுக்கு அளவே கிடையாது. ஜகஜ;ஜhல வித்தைகளில் மயங்கி, விழாவின் முக்கியத்துவமே மறக்கடிக்கப் படுகிறது. 

நம்முடைய முன்னேற்றத்தை முடக்கி, மக்களை ஓரிடத்தில் கட்டிப்போட்டு, சோம்பேறிகளாக்கி, மூளைக்கு விலங்கிட்டு, சிந்தனைப் பரப்பை குறுக்கி மடையர்களாக்கும் பணியைச் செய்யும் தொலைக்காட்சியைத் தவிர்ப்போம். 

*****

 நன்றி ் ஓம் சக்தி, ஆகஸ்ட் 2003
எழுதியவர் - திரு. நா. மகாலிங்கம்
வன்முறைக் கலாச்சாரம்

‘பாரத வீரர் மலிந்த நன் நாடு’ என பாரதி கூறுகிறார். தமிழ் நாட்டின் இளைய தலைமுறையினருக்கு ஒரு தீய திசை வழியை திரைப்படங்களும், பத்திரிகைகளும் காட்டி வருகின்றன. 
******
“முனைவர் பட்டத்திற்காகவே இதனைப் பற்றி ஆய்வு செய்யலாம்”
 - ‘ஓம் சக்தி’ ஆசிhpயர் நா. மகாலிங்கம்

அத்தகைய ஆய்வுக்கு ஒரு ஞானியின் உரத்த சிந்தனை உபயோகமாக இருக்கும். கொல்கத்தாவில், பேளுரில் _ இராமகிருஷ்ண மடத்தின் தலைவர், சுவாமி ரெங்கநாத ஆனந்தா, மக்களை தாமசகுணம், ரnஜhகுணம், சாத்வீக குணம் என மூன்றாகப் பிரித்துள்ளார். 

தாமச குணத்தாரை அடிமைப்படுத்துவது சுலபம். ஆனால், ரnஜhகுணத்தினர். குடி, கொலை, Nது, கொள்ளை ஆகியவற்றில் வேகமுள்ளவர்கள். 

இன்றைய இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், கலவரங்கள் தொடர்கின்றன. செய்திகாளக நாம் படிப்பதும், காட்சிகளாக நாம் பார்ப்பதும், கொலை, கொள்ளை, துப்பாக்கிச் Nடு, ரயில் கவிழ்ப்பு, கத்திக் குத்து, குண்டு வெடிப்பு ஆகிய கொடூரங்களைத் தான். 

செய்திப் பத்திரிகைளையும், திரைப்படங்களையும் கட்டுப்பாடின்றி செயல்பட அனுமதித்து விட்டோம். 
சின்னத் திரையில் டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜhகரபி சேனல் போல தமிழில் இல்லை. அநேக தமிழ்ப் படங்கள் காதல், கனவு, கற்பழிப்பு, சண்டை, வன்முறை காட்சிகள் நிறைந்த படங்களாகவே உள்ளன. 

ஆபாசப் படங்களைக் காட்டுவதன் மூலம் ஆதாயம் தேடுகிற நோக்கம் முழு வெற்றி அடைகிறது. அதைப் பார்க்கிற இளம்பிராயத்தினர், சமூகம் வக்கிரப்படும் என்பதை மறந்து விடுகிறார்கள். 

சென்ற 30 ஆண்டு காலமாக இளைஞர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்திகளாக சினிமாப் படங்களும், கதாநாயகர்களும் ஆகிவிட்டனர். சினிமா, டி.வி. பார்க்கும் மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற தாக்கங்கள் பற்றி சமூக அறிவியலாளர்கள்தான் ஆய்வு செய்ய வேண்டும். 

திரைப்படத்தின் மூலம் ஆக்கப்பூர்வமான நல்ல திரும்பு முனைகளை உருவாக்கலாம். இளம் வாலிபர்களின் உள்ளங்களில் வக்கிரத்தையும் உருவாக்கலாம். சினிமாக்கள், டி.வி.க்கள் அதிகமாக எதைச் செய்து கொண்டிருக்கின்றன என்பதை மக்களின், வாசகர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். 

தமிழ்த் திரைப்படம் 1931-ம் ஆண்டிலிருந்து பேசத் தொடங்கியது. 1944-ல் தியாகராஜ; பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் 767 நாட்கள் ஓடியது. ஆனால், இன்று அது போன்று ஆன்மீகமும் பாரம்பரிய இசையும் நிறைந்த சினிமாப்படங்களை யாரும் எடுப்பதில்லை.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அதிகமான சினிமாப் படங்கள் வன்முறைக் கலர்ச்சாரத்தையே வளர்க்கின்றன. எந்தப் பிரச்சினைக்கும் கொலைதான் முடிவு என்ற மனோபாவம் சினிமாவின் மூலம் வளர்கிறது.

தமிழ்நாட்டில் ஏழை இளைஞர்களுக்கு இந்தக் கதாநாயகர்கள் கற்றுக் கொடுத்தவை சிகரட் பிடிப்பது, பட்டாக் கத்தி எடுப்பது, பெரியவர்களைக் கேலி செய்வது போன்றவைதாம். கடுமையான உழைப்பால் முன்னேற முடியும் என்பதைக் கற்றுத் தர தவறி விட்டார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர். ராமதாஸ் சில கதாநாயகர்களைக் கடுமையாகவே விமர்சனம் செய்தார். 

நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க, சின்னத் திரையையும், பெரிய திரையையும், செய்திப் பத்திரிகைகளையும் சர்க்கார் சட்டம் இயற்றி கண்காணிக்க வேண்டும். திரைப்படத் துறையும், சமுதாய முன்னேற்றத்திற்கான பங்காளிப்புகளைத் தர முன் வருமாறு செய்ய வேண்டும். 
******
நன்றி ் தினமலர் 17.02.2001

குழந்தையின் மனதில் வன்முறை வளர சில ‘டி.வி’ நிகழ்ச்சிகளும் காரணம்

வன்முறை நிறைந்த டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குhந்தைகள் கோபக்காரர்களாக வளர்கிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

வளரும் பருவத்தில் ஆக்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்த குழந்தைகள் மற்ற சிறுவர்களைவிட பின்னாளில் தங்கள் மனைவிகளை அடித்துக் துன்புறுத்துகின்றனர் என்கின்றது மற்றெhரு ஆய்வு.

குழந்தைகள் வன்முறையாளர்களாக மாறுவதற்கு ‘டி.வி.’ நிகழ்ச்சிகள் காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்களும், பாம்பே சைக்கியாட்ரிக் சொசைட்டியின் தலைவர் ஹரிஷ் ஷெட்டியும். 

உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினையைத் தவிர்க்க முடியும் என்று ஹரிஷ் ஷெட்டி கூறுவதை நம்பலாம். ஆனால், முன்னனி இந்தியன் திசேட்டிலைட் சேனல் ஒன்றின் இயக்குனர் கூறகையில் ‘நாங்கள் அத்தகைய நிகழ்ச்சிகளை நிறுத்தினாலும் மற்ற சேனல்கள் நிறுத்தாது. ஆகவே, எங்கள் சேனல் பின்தங்குவதை நாங்கள் விரும்பவில்லை’ என்கிறார். 
******
4. 
நன்றி ் லேட்ஸ் ஸ்பெஷல், சென்னை, ஏப்ரல் - 2001
மார்ச் மாத இதழில் ஆபாசத்தை வளர்ப்பவர்களைக் கண்டித்து எழுதியுள்ளார்கள்.
******
5. 
நன்றி ் 05.02.2002 – தினமலர்
பிலிம் டிவிஷன் உயர் அதிகாரி வீட்டில் ரெய்டு, பிரபலங்களின் ஆபாச படங்கள் பறிமுதல், மும்பையில் பிலிம் டிவிஷன் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளர் வீட்டிலிருந்து இந்தித் திரைப்பட உலகின் புதிய கதாநாயகிகள் மற்றும் இளம் மாடலிங் பெண்களின் நிர்வாணப் போட்டோக்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர். 
******
6.
நன்றி ் தினமலர் - 20.03.2002
சினிமா பீல்டுக்கு பெண்கள் வராமல் இருப்பது நல்லது. அமிதாபச்சன், தர்மேந்த்ரா, கமல் ரஜpனி ஆகியோரின் பேக்ரவுண்டோடு வருகிறவர்களுக்குப் பிரச்சினை இல்லை. மற்றபடி மோசம்தான், ஆபாசம் தான். கொடுமையான உலகம் சினிமா பீல்டு. என்னோட நடிச்ச பொண்ணு பெட்ல படுத்து விட்டாள். என்ன என்று கேட்டால் என்னால் முடியவில்லை என்று கதறுகிறாள். அவளுடைய தாயாரைக் கேட்டால் நேற்று ராத்திரி ஸடுடியோவில் ஒருவன் இவளை நாசப்படுத்திவிட்டான் என்கிறார். 12-13 வயது பெண்கள் மேக்கப் டெஸ்ட்டில் படுகிற அவஸ்தையைத் தாங்க முடியாது, அழுவார்கள் - நடிகை ஷகிலா.
******
7.
நன்றி ் தினமலர் - 20.03.2002
ஆபாசம் இருப்பதை கவனிக்க மறக்கின்றனர். எப்பாடுபட்டாவது படம் வெற்றியடைய வேண்டும் என்ற வெறியில் உருவாகும் திரைப்படங்களும், பாடல்களும் சில தரமற்றவையாக உள்ளன என்ற பொதுவான குற்றச்சாட்டு எழுந்து கொண்டேயிருக்கின்றன. 

வித்தியாசமான வார்த்தைகளோ, அதிர்ச்சி தரும் வரிகளோ இருந்தால் ரசிகர்களை உடனே கவர்ந்துவிட முடியும், பாடல் வெற்றி பெறும். சில சமயங்களில் ‘தொழில் தர்மம்’ புறக்கணிக்கப் படுகிறது. 
- பாடலாசிரியர் தாமரை.
******
8.
நன்றி ் தினமலர் - 29.05.2002
ஆபாசத்தை ‘மேய’ அனுமதித்தால் ஆபத்து. திருப்பூரில் உள்ள வீடியோ கடைகளில், பிரிவுசிங் சென்ட்டர்களில் அடிக்கடி ரெய்டு. பிரவுசிங் சென்ட்டரில் ஆபாசப் படங்களைப் பார்க்க, கல்லு}ரி மாணவர்கள், இளைஞர்கள் பலர் பிரவுசிங் சென்ட்டரைத் தேடி அலைகின்றனர். 
******
9.
நன்றி ் தினமலர் - 19.07.2002
சமூகம் சீரழிய சினிமாக்காரர்கள் காரணம். சிறு அறிவு கூட இல்லாத இயக்குனரும், ஹிரோவும், தயாரிப்பாளரும் சேர்ந்து எடுக்கிற சினிமா படம் சமூகத்தைக் கெடுக்கத்தான் செய்யும். பாமரனிடமிருந்தும், ஏமாளியிடமிருந்தும் அப்பாவிகளிடமிருந்தும் பணம் பிடுங்கறதை மட்டுமே செய்கிேறாம். சினிமாவிற்கோ, புரட்சிகோ, மக்களைத் திருத்துவதற்கோ நாம் ஒரு துரம்பைக் கூட கிள்ளிப் போட்டது கிடையாது. 
- திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன்
******
10.
நன்றி ் தினமலர் - 30.07.2002
ராக்கிங் நீடிக்கிறது ஏன் ? அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நாவரசு படுகொலை, மாணவி சரிதாவைத் தொடர்ந்து திருச்சி கல்லு}ரி மாணவர் அழகர்சாமி வரையில் தொடர் கதையாக ராக்கிங் கொடுமை, இறப்புகள் பட்டியல் நீள்கின்றன. 
- அ. குணசேகரன், அட்வகேட், புவனகிரி.
******
11.
நன்றி ் பொள்ளாச்சி தினமலர் - 24.09.2002
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனை, பஸ் ஸ்டாண்டு மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகிய மக்கள் கூடும் இடங்களில், அருவருக்கத்தக்க ஆபாச சினிமா போஸ்ட்டர்கள் ஒட்டப்படுவதைக் கண்டித்தும், தியேட்டர்களில் ஆபாச சினிமாப் படங்கள் திரையிடப்படுவதைக் கண்டித்தும் என்.ஜp.எம். கல்லு}ரி மாணவிகள் ஊர்வலம் சென்றனர். ஆனைமலை காந்தி ஆஸ்ரம் செயலாளர் ரங்கநாதன் தலைமையில் ஊர்வலம் நடந்தது. 
******
12.
நன்றி ் தினமலர் - 07.09.2002
தமிழகத்தில் நடக்கும் அதிகப்படியான கொலைகள் ‘அது’ க்காகத் தானாம். ரவடி கோஷ்டி, சொத்துத் தகராறு காரணமாக நடக்கும் கொலைகளைவிட செக்ஸ் விஷய கொலைகள்தான் அதிகம். சமுதாயக் கட்டுப்பாடு, சுய ஓழுக்கம், நீதி போதனை குறித்த கல்விக் குறைபாட்டினாலும், சினிமா, டி.வி. ஆகியவற்றாலும் செக்ஸ் கொலைகள் சாதாரணம். 
******
13.
நன்றி ் தினமலர் - 26.10.2002
நேபாள சினிமா நடிகை _ஷhகூர்க்கி கடந்த 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரது நிர்வாணப் படத்தை ஒரு பத்திரிகையில் வெளியிட்டதால் அதிர்ச்சியடைந்து தற்கொலை செய்து கொண்டார். 
******
 14.
நன்றி ் தினமலர் - 02.06.2001
டி.வி. பார்த்தால் 3 மாதம் ஜெயில்
ஆப்கானிஸ்தானில் இதெல்லாம் சகஜம். வாஷிங்டன் ஜு ன் 3, ஆப்கானிஸ்தான் பண்பாட்டு, பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில் ‘வீடியோ மற்றும் டி.வி. பார்ப்பது குற்றம். டி.வி. சேனல்களை ஒளிபரப்பக் கூடாது. வீடியோ, சி.டி. மூலம் சினமா பார்த்தால் 3 மாத சிறை தண்டனை’.
******
15.
நன்றி ் தினமலர் - 03.09.2003
திருநெல்வேலி தியேட்டரில் ஆபாச படம் 6 பேர் கைது *
******
16.
நன்றி ் தினமலர் - 22.09.2003
ஜp. Nரியநாராயணன் விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார். ‘சினிமா ஆபாசம்’ அரசு என்ன செய்யப் போகிறது ? மாணவர்களுக்கு ஆசிரியர் ஆகிய நான் வேதனைப்பட்டு எழுதுகிறேன். இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய வயதில், பாலுணர்வு தீண்டப்பட்டவர்களாக, பெண் பித்து பிடித்து காமுகர்களாக, அதனால் ஏற்படும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வீட்டிற்கு அடங்காத பிள்ளைகளாக மாறுகிறார்கள். குறிப்பாக, தவறு செய்யும் பெண்களும் அதிகரித்து விட்டனர். 

இதற்கு முக்கிய காரணம், எந்தத் தடையுமில்லாமல், எதை வேண்டுமானாலும் காட்ட சினிமா, டி.வி.க்கு கொடுத்திருக்கும் இடம்தான். சமீபத்தில் வந்த ஒரு படத்தை சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களாலேயே பார்க்கச் சகிக்க முடியாமல், தியேட்டரை விட்டு வெளியேறினர். நாட்டைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கும் ஆபாச சினிமாப் படம் எடுக்கும் தேசத் துரோகிகளை, இனிமேலும் சென்சார் போர்டு, மத்திய அரசு சரிவர கவனிக்காவிடில், அயோத்திக் குப்பம் வீரமணி, ஆட்டோ சங்கர், ஆபாச பட டாக்டரும்தான் உருவாவார்கள். மற்றபடி ஒரு காந்தியையோ, நேருவையோ, பட்டேலையோ அல்லது அப்துல்கலாமையோ பார்க்க முடியாது. இன்றைக்கு நாட்டிற்குத் தேவையான சட்டம் ‘பொடா’ அல்ல. வன்முறை மற்றும் ஆபாச ஒழிப்புச் சட்டமே. 

மாணவர்களுக்குப் பயன்படும் அறவாணன் ஆராய்ச்சி 
அறக்கட்டளை (13.10.2003)யில்
கவியரசு வைரமுத்து பேசியது
நான் அறவாணனின் மாணவன், புகழ்வது தவறல்ல. தகுதியுடையோரைப் புகழுங்கள். அறிவு, ஆய்வு, ஆற்றல் இவற்றில் புகழ்மிக்கவர் அறவாணன்.
அரசியல்வாதிகளுக்கும், ஆன்மீக வாதிகளுக்கும் கிடைக்கும் விளம்பரம் அறிவாளர்களுக்குக் கிடைப்பதில்லை. அறிவாளிகளை மதிக்கும் நாடுதான் நாகரிகத்தில் உலகில் வலிமை காண முடியும். நிர்வாகத் திறன் படைத்த, தமிழ்ப் சேராசிரியர் மு.வ.வுக்கு அடுத்து துணை வேந்தர் அறவாணன் விளங்குகிறார்.
ஈழப்பிரச்சினையைத் தீர்க்க என்ன வழி? கங்கை காவிரி இணைப்புத் திட்டத்திற்கு இடைஞ்சலாக இருப்;பவை எவை ? என்னும் தலைப்புகளில் ஆராய்ச்சி செய்யுங்கள். ஆய்வின் முடிவுகளை ஐக்கிய நாடு சபையே தேடி வந்து ஏற்கும்.
சிதம்பரத்தைச் சேர்ந்த பதிப்புத் துறை பிரமுகரான மெய்யப்பன் பேசியது் “மாணவர்களை சிறப்பாக உருவாக்கித் தந்தவர் அறவாணன். நான் நிறுவிய அறக்கட்டளைத் துவக்க விழாவுக்கு அறவாணன் வந்தார். இவர் துவங்கியுள்ள அறக்கட்டளை திறப்பு விழாவுக்கு வந்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.”
அறவாணனின் மனைவி தாயம்மாளும் மகள் அருள் செங்கோர் இருவரும் ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர். வைரமுத்து மற்றும் சிலர் நன்கொடை வழங்கி 1.44 லட்சமாகப் பெருகியது.
******
 25
தியானம்
பற்றுக பற்றா;றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. - குறள் 350
திருவள்ளுவர் ் “பற்றுக பற்றா;றான் பற்றினை” – எனக் கூறிகிறார். பற்றா;ற இறைவனை நாம் பற்றிக் கொள்ளும் வழிதான் தியானம். ஆம், நாம் நாள்தோறும் காலை, இரவு இரு வேளைகளில் ஐந்து நிமிடம் இறைவனை நினைந்து உள்ளத்தில் பதித்துக் கொள்வதுதான் தியானம். அப்படித் தியானம் செய்து வந்தோமானால், மண், பெண், பொன் போன்றவற்றில் ஏற்படும் பேராசைகள் நீங்கும். தொழில், வர்த்தகம், குடும்ப பராமரிப்புகளில் ஏற்படும் சீற்றம் (டென்சன்) முதலியவை குறைந்து நீங்கிவிடும். இந்த வேண்டாதவற்றை விட்டுவிடுவதற்குத்தான் ‘பற்று விடற்கு’ என்று திருவள்ளுவர் கூறினார். ஆகவே வள்ளுவர் காட்டிய வழியைப் பின்பற்றி, உருவமிலா அருவம் ஆன இறைவனை நம் உள்ளத்தே தோற்றுவித்து, நலத்தை வேண்டுவதன் மூலம் இறையருள் பெற்று உலகில் நலமான வாழ்வு வாழ்வோமாக. இறை அருள் பெறுவோமாக.
இங்ஙனம்
ஓம் _ முருகா ராம் (அணுகுண்டு) பஜன் மன்றம்
சின்ன வதம்பச்சேரி – 641 669.
அலுவலகம் ் 22, காலேஜ; ரோடு, திருப்பூர் - 641 602.

******
 மந்திரம்

‘உலகில் அனைவரும் அமைதியாக வாழ்வோம்’
இந்த மந்திரத்தை நாள்தோறும் காலை வேளையில், ஐந்து முறை, உலகில் ஒவ்வொருவரும் சொல்லி இறைவனை வழிபட வேண்டும். நாள் தோறும் ஓவ்வொரும் நண்பருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
******
26
நன்றி ் ஓம் சக்தி, மார்ச்சு 2004
குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாமின் 10 
உறுதி மொழிகளிலிருந்து சில ்-

இந்தியாவை கி.பி. 2020 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக்க வேண்டும் என்று கனவு கண்டு வருபவர் ஏ.பி.nஜ. அப்துல்கலாம் அவர்கள்.
பள்ளியில் படிக்கும் மாணவன் முழுக் கவனத்தோடு படிக்க முடியாதவனாக இன்றைய Nழ்நிலையில் இருக்கிறான். காரணம் அவனது கவனத்தைத் தரம் குறைந்த திரைப்படங்கள் திசை மாற்றி விடுகின்றன. ஏன் கிரிக்கெட் விளையாட்டும் தான். அப்படிச் செய்கின்றன. 
நம்பிக்கையோடு படிக்க வைத்திடும் பெற்ேறார்களை ஏமாற்றி விட்டு மாணவர்கள் பகல் நேர சினிமாக்களுக்குச் சென்று விடுகிறார்கள். இது குடும்பத்திற்கு மட்டும் அல்ல தேசத்திற்கும் மாணவர்கள் செய்யும் துரோகம்.
வகுப்பறையில் இருந்துதான் ஒரு நல்ல பிரiஜ வார்த்தெடுக்கப்படுகிறான்.

வீடுகளுக்குள் வந்துள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளோ, மாணவர்களின் கல்விக்கும் பண்புக்கும் விரோதமாக உள்ளன. தொலைக்காட்சிப் பெட்டிகளை இரவு 10 மணிவரை இயக்காமல் பெற்ேறார்களே செய்ய வேண்டும். 

******

27
நன்றி ் தினமலர், 3.5.2004

 “கேளிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், இலக்கியம், சரித்திரம், மொழி ஆகியவற்றில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.”
- மு. கருணாநிதி

வளரும் 

No comments:

Post a Comment