Monday, October 19, 2009

அட்டவணை



அட்டவணை

1. கணபதி 
2. விநாயகர்
3. பரமசிவன்
4. ஆதிபரா சக்தி
5. முருகன்
6. கந்தவேல்
7. சுப்ரமண்யம்
8. கடவுள்
9. பஞ்ச பூதம்
10. ஹரே ராம
11. ஹரே கிருஷ்ணா
12. சீத்தா ராமன்
13. தசாவதாரம்
14. ஐயப்ப சரணம்
15. புத்தபிரான்
16. இயேசு
17. அல்லா
18. அணு
19. அணுவீஸ்வரர்
20. போற்றி
21. ஹிந்தி மந்திரம்
22. காந்தியே பிறந்துவா


அணுகுண்டு தாத்தா இயற்றிய பக்திப்பாடல்கள்
அணுகுண்டரக்கனை மாய்க்கும் எளிய மந்திரப்பாடல்

விநாயகரர் துதி, நாமாவளி 

கணபதி கணபதி கணபதி தேவா
கணபதி கணபதி கணபதி தேவா (கணபதி)

காpமுக கணபதி கணபதி தேவா
கருணை புhpவாய் கணபதி தேவா

கஜமுக கணபதி கணபதி தேவா
புஜபலம் அருள்வாய் கணபதி தேவா

ஐங்கர கணபதி கணபதி தேவா
சங்கரன்மைந்தா கணபதி தேவா

மூசிக வாகன கணபதி தேவா
முக்கனிப் பிhpய கணபதி தேவா

ஜெய ஜெய கணபதி கணபதி தேவா
ஜெகத்தைக் காக்கும் கணபதி தேவா

ஜெயமே கொடுத்து சுகமே அருளும்
ஜெய ஜெய கணபதி கணபதி தேவா

ஜெய ஜெய கணபதி மந்திரம் சொல்வோம்
ஜெய ஜெய கணபதி மந்திரம் சொன்னால்

அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண் டரக்கனும் மாய் வானே

ஜெய ஜெய கணபதி மந்திரம் சொல்வோம்
கணபதி கணபதி கஜhன னாஓம் (கணபதி)
கஜhன னாஓம் கஜhன னாஓம் (கஜhன)
கௌhP நந்தன கஜhன னாஓம்

கஜமுக வதனா கஜhன னாஓம் (கௌhP)
மூஷிக வாகன கஜhன னாஓம்  

மோதக ஹஸ்த்தா கஜhன னாஓம் (மூஷிக)
கஜhன னாஓம் கஜhன னாஓம்  

கஜhன னாஓம் மந்திரம் நினைப்போம் 
கஜhன னாஓம் மந்திரம் நினைத்து 

கஜhன னாஓம் மந்திரம் சொன்னால் 
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான் 

அணுகுண் டரக்கனும் மாய் வானே
கணபதி கணபதி மந்திரம் சொல்வோம் 
கஜhன னாஓம் மந்திரம் சொல்வோம் 

சிறுவதம்பை சித்தி விநாயகர்

வதம்பை நகர்வாழ் வரசித்தி (வி) நாயகா
வரமது அருள்வாய் வாழ்வது மலர
வதம்பை நகாpல் வளமது பெருக
வரமது அருள்வாய் நலம்பல தருவாய்

முருகா ராம்பஜன் பஜனை சேவை (முருகா)
மூவுல கெங்கும் பரவுதல் தேவை (மூவுல..)

முருகா ராம் பஜன் பக்தி சேவை 
மூவுல கோரும் பூஜpப்பது தேவை 

வதம்பை நகர்வாழ் வரச[த்தி (வி) நாயகா
வரசித்தி (வி) நாயக மந்திரம் சொல்வோம்
வரசித்தி (வி) நாயக மந்திரம் சொன்னால்
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண் டரக்கனும் மாய்வானே
வரசித்தி (வி) நாயக மந்திரம் சொல்வோம்
வரசித்தி கணபதி மந்திரம் சொல்வோம்
சிவ வழிபாடு நாமாவளி

சிவசிவ சிவசிவ சிவாய நம ஓம் (சிவ)
சிவாய நமஓம் நமச் சிவாய (சிவாய)
அரஹர அரஹர சிவாய நமஓம்(அர)
சிவாய நம ஓம் சிவாய நம ஓம் (சிவாய)

சிவசிவ சிவசிவ சிதம்பர நாதா
சிவாய நமஓம் சிதம்பர நாதா 
சிவாய நமஓம் சிதம்பர நாதா
சிவசிவ சிவசிவ சின்மய நேசா
சிவாய நமஓம் சின்மய நேசா
சிவாய சங்கர சிவசிவ சங்கர
சிவாய நமஓம் சிவசிவ சங்கர
சிவசிவ சங்கர சரணம் சரணம்
சரணம் சரணம் சிவசிவ சங்கர
சரணம் சரணம் ஓம்சிவ சங்கர
ஓம்சிவ சங்கர சரணம் சரணம்

ஓம்சிவ சங்கர மந்திரம் சொல்வோம்
ஓம்சிவ சங்கர மந்திரம் சொன்னால்
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண் டரக்கனும் மாய் வானே
பரமசிவன் வழிபாடு

பரமேஸ் வரனே சிவசிவ சம்போ (பரமேஸ்....)
பரம தாயாளா சிவசிவ சம்போ (பரம)
பார்வதி நாதா சிவசிவ சம்போ (பார்வதி)
பார்தனைக் காக்கும் சிவசிவ சம்போ (பார்தனை)

சொக்கேஸ் வரனே சிவசிவ சங்கர
லிங்கேஸ் வரனே சிவசிவ சங்கர 
காசிவிஸ் வேஸ்வரா சிவசிவ சம்போ
கைலாச வாசா சிவசிவ சம்போ

காஞ்சி வரதா கைலாச வாசா
கங்கை கொண்ட கைலாச வாசா
பாhpனைப் படைத்த பரம தயாளா
பாhpனைக் காப்பாய் பரம தயாளா

பரமேஸ் வரனே மந்திரம் சொல்வோம்
பரம தயாள மந்திரம் சொல்வோம்
சிவசிவ சிவசிவ மந்திரம் சொல்வோம்
சிவாய நமஓம் மந்[திரம் சொல்வோம்

அரஹர அரஹர மந்திரம் சொல்வோம்
அரனே நமஓம் மந்திரம் சொல்வோம்
சரணம் சரணம் சரணம் அடைவோம்
சரணம் சரணம் மந்திரம் சொல்வோம்

சிவசிவ சிவசிவ மந்திரம் சொன்னால்
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்

அணுகுண்டரக்கனும் மாய் வானே
சிவசிவ சிவசிவ மந்திரம் சொல்வோம். 

சிவாய நம ஓம் மந்திரம் சொல்வோம்
சிவாய நமஓம் மந்திரம் சொன்னால்
சிவசிவ சிவசிவ மந்திரம் சொன்னால்

அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண் டரக்கனும் மாய் வானே
சிவசிவ சிவசிவ மந்திரம் சொல்வோம்
சிவாய நமஒம் மந்திரம் சொல்வோம் * (சிவ)


 ஆதிபராசக்தி வழிபாடு

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் (ஓம்)
ஓம்சக்தி ஓம்சக்தி ஆதிபரா சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஆதிபரமேஸ்வாp

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் கருமாhp
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் பத்ரகாளி

ஓம்சக்தி ஓம்சக்தி காஞ்சி காமாட்சி
ஓம்சக்தி ஓம்சக்தி காசி விசாலட்சி

ஓம்சக்தி ஓம்சக்தி _ சௌடேஸ்வாp
ஓம்சக்தி ஓம்சக்தி சாமுண்டீஸ்வாp

ஓம்சக்தி ஓம்சக்தி மந்திரம் சொல்வோம்
ஆதிபரா சக்தி மந்திரம் சொல்வோம்

ஆதிபர மேஸ்வாp மந்திரம் சொல்வோம்
ஆயிரம் கண்மாhp மந்திரம் சொல்வோம்

_ சௌ டேஸ்வாp மந்திரம் சொல்வோம்
சாமூண்டீஸ்வாp மந்திரம் சொல்வோம்

ஓம் கருமாhp மந்திரம் சொல்வோம்
ஓம் பத்ரகாளி மந்திரம் சொல்வோம்

காஞ்சி காமாட்சி மந்திரம் சொல்வோம்
காசி விசாலாட்சி மந்திரம் சொல்வோம்

ஓம்சக்தி ஓம்சக்தி மந்திரம் சொல்வோம்
ஓம்சக்தி ஓம்சக்தி மந்திரம் சொன்னால்

அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்ட டரக்கன் மாய் வானே

ஓம்சக்தி ஓம்சக்தி மந்திரம் சொல்வோம்
ஆதிபரா சக்தி மந்திரம் சொல்வோம்
ஆதிபர மேஸ்வாp மந்திரம் சொன்னால்
முருகன் வழிபாடு

முருகா முருகா வேல்வேல் முருகா
முருகா முருகா வெற்றிவேல் முருகா
முருகா முருகா திருமால் மருகா
முருகா முருகா ஆறுமுக முருகா
முருகா முருகா சரவண முருகா
முருகா முருகா சரவண முருகா
முருகா முருகா ஷண்முக முருகா
முருகா முருகா சிவசிவ முருகா
முருகா முருகா அரஹர முருகா
பழநியில் நின்ற பழம் நீ முருகா 
படியேறி வருவோம் முருகா முருகா
பழமும் சர்க்கரை தேனும் கலந்து
பாங்காய் கற்கண்டு நெய்யும் கலந்து
பஞ்சாமிர் தமே பொழிவோம் முருகா
பாவம் போக்கி காப்பாய் முருகா
கந்தா கடம்பா முருகா முருகா
சந்தனக் குழம்பு சாற்றுவோம் முருகா
வேடன் விருத்தன் ஆனாய் முருகா
வேழவன் துணைக்கு வந்தான் முருகா
தம்பிக்கு திருமணம் முடித்தான் முருகா
தந்தான் வள்ளி மணாளனை முருகா
முருகா முருகா வேல்வேல் முருகா (முருகா)
முருகா முருகா மந்திரம் சொல்வோம்
முருகா முருகா மந்திரம் சொன்னால்
வெற்றிவேல் முருகா மந்திரம் சொல்வோம்
வெற்றிவேல் முருகா மந்திரம் சொன்னால்
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டு அரக்கனும் மாய் வானே
முருகா முருகா மந்திரம் சொல்வோம்
வேல்வேல் முருகா மந்திரம் சொல்வோம்
வெற்றிவேல் முருகா மந்திரம் சொல்வோம்
 கந்வேல் குமரன் வழிபாடு
கந்தா கந்தா சரணம் கந்தா
கந்தா குமரா சரணம் கந்தா
திருப்புகழ் பாடி வருவோம் கந்தா
திருச் செந்தூhpல் தாpசனம் தாதா

பார்வதி பாலா பழனி வேலா
மருத மலையில[ அருளும் கந்தா
சரணம் சரணம் சரணம் கந்தா
சரணம் சரணம் குமரா கந்தா

கந்தா கடம்பா சரணம் சரணம்
சரணம் சரணம் கந்தா கடம்பா 
திருப்பரங் குன்றம் வருவோம் கந்தா
தீர்ப்பாய் குறைகள் முருகா கந்தா

சரவணப் பொய்கையில் பிறந்தாய் கந்தா
சரணம் சொல்வோம் காப்பாய் கந்தா
கிருத்திகை விரதம் கொள்வோம் கந்தா
வருத்தம் போக்கி அருள்வாய் கந்தா

கந்தா வருக காட்சி தருக 
தண்ட பாணியாய் வருக கந்தா 
முருகா கந்தா சொல்லச் சொல்ல 
உருகுது உள்ளம் முருகா கந்தா

பெருகுது பக்தி உள்ளந் தன்னில்
பெருகுது பக்தி உலகம் தன்னில்
தங்க ரதத்தில் வந்தே கந்தா 
எங்கள் குறையை போக்கே கந்தா

கந்தா கந்தா சரணம் கந்தா
கந்தா சரணம் கந்தா கந்தா
கந்தா சரணம் மந்திரம் சொல்வோம்
கந்தா குமரா மந்திரம் சொன்னால்
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டு அரக்கனும் மாய் வானே

கந்தா சரணம் மந்திரம் சொல்வோம்
கந்தா குமரா மந்திரம் சொல்வோம்
கந்தனுக்கு அரோஹரா*
முருகனுக்கு அரோஹரா*

சுப்ரமண்யம் வழிபாடு

சுப்ரம்மண்யம்; சுப்ரம்மண்யம்;  
 சிவசிவ சிவசிவ சுப்ரம்மண்யம்

சுப்ரம்மண்யம்; சுப்ரமண்யம்
 அரஹர அரஹர சுப்ரம்மண்யம்

சுப்ரம்மண்யம்; சுப்ரம்மண்யம்; 
 சிவசிவ அரஹர சுப்ரம்மண்யம்

சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம்;
 அரஹர சிவசிவ சுப்ரம்மண்யம்

சுப்ரம்மண்யம்; சுப்ரம்மண்யம்;
 வள்ளி மணாளா சுப்ரம்மண்யம்;

சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம்;
 தெய்வானை தேவனே சுப்ரம்மண்யம்; 

சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் 
 மந்திரத்தைச் சொல்லுவோம்

சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் 
 மந்திரத்தைச் சொன்னாலே

அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
 அணுகுண்டு அரக்கனும் மாய் வானே

சுப்ரம்மண்யம் சுப்ரம்மண்யம் 
 மந்திரத்தைச் சொல்லுவோம்* (சுப்பரம்...)
ஆறுமுகன் வழிபாடு

ஆறுமுக மானவன் அழகுமயில் வாகனன்
அகில மெல்லாம் ஆள்பவன் அண்டஞ்சுற்றி வந்தவன்

அண்டங்களைக் காப்பவன் அருள்மழை பொழிபவன்
ஆறுபடை வீடுதன்னில் அருளுகின்ற குமரனவன்

சு{லாயுதம் கொண்டவன் வேலாயுதம் பெற்றவன்
சு{ரன்படை வென்றவன் சுப்ரம்மண்யம் ஆனவன்
சேவல் கொடி கொண்டவன் சுட்ட பழம் தந்தவன்
ஆவல் கொண்டு பாடினால் அருள் தந்து காப்பவன்

சுப்ரம்மண்யம் மந்திரத்தை சொல்லுகின்ற போதிலே 
சு{ரர் படை மாளுமே (பக்தி) வீரர்படை வெல்லுமே

அரக்கர் படை மாளுமே (முருக) அருள்படை ஆளுமே
அன்பு தழைத் தோங்குமே அஹிம்சை வழி தோன்றுமே

அமைதி வாழ்வு ஓங்கியே அன்பு வழி சிறக்குமே
அகில உலக மக்களே அன்பு வாழ்வு வாழ்வோமே

ஆறுமுக முருகனை அன்புடனே பாடிப்பாடி
அகில மக்கள் ஒன்றுகூடி அமைதி வாழ்வு வாழ்வோமே*

ஆறுமுகன் மந்திரத்தை அமைதியாகப் பாடுவோம்
ஆறுமுகன் மந்திரத்தை அமைதியாகப் பாடினால்

அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டு அரக்கனும் மாய்வானே*

ஆறுமுகன் மந்திரத்தை அமைதியாகப் பாடுவோம்
ஆறுமுகன் மந்திரத்தை அமைதியாகப் பாடுவோம் *

 கடவுள்

கடவுள் கடவுள் கடவுள் கடவுள் (கடவுள்)  
கடவுள் கடவுள் கடவுள் கடவுள் (கடவுள்)

எங்கும் கடவுள் எதிலும் கடவுள்
தொங்கும் அண்டம் அங்கும் கடவுள்;
ஆதியந்தம் அனைத்தும் கடவுள்
ஓதியே பந்தம் கொள்வாய் பக்தி

நீதி கடவுள் நேர்மை கடவுள்
சாதி நீக்கி சமரசம் காணும்
நீதி கடவுள் நேர்மை கடவுள்

தூணில் கடவுள் துரும்பில் கடவுள்
சாதி நீக்கி சமரசம் காணும்
நீதி கடவுள் நேர்மை கடவுள்

தூணில் கடவுள் துரும்பில் கடவுள்
துணிவும் கடவுள் பணிவும் கடவுள்

தூய்மை கடவுள் வாய்மை கடவுள்
தொல்லுலகம் அனைத்தும் கடவுள்
மண்ணும் கடவுள் மரமும் கடவுள்
விண்ணும் கடவுள் விலங்கும் கடவுள்

அணுவும் கடவுள் அண்டமும் கடவுள்
ஆணும் கடவுள் பெண்ணும் கடவுள்
ஆணும் பெண்ணும் கடவுள் கடவுள்

பூனை கடவுள் புலியும் கடவுள்
ஊனும் உயிரும் உளதும் கடவுள்

நீயும் கடவுள் நானும் கடவுள்
நீயும் நானும் கடவுள் கடவுள்


அகத்தில் கடவுள் ஜெகத்தில் கடவுள்
சுகத்தில் கடவுள்; உள்ளத்தில் கடவுள்
சுந்தரத் தரணி சுழற்சியும் கடவுள்
சுழலும் சு{hpயன் கடவுள் கடவுள்

என்னுள் கடவுள் உன்னுள் கடவுள்
என்னுள் அரக்கன் உன்னுள் அரக்கன்
இதயத் தினுள்ளே இருப்பவர் இருவர்
இருப்பதை அறிவோம் அறிவோம் அறிவோம் *

உள்ளக் கோயிலில் உள்ளான் கடவுள்
தௌ;ளந் தௌpந்தால் தொpவான் கடவுள்
உள்ளான் உள்ளான் உண்மைக்கடவுள்
உண்மைக் கடவுள் உள்ளான் உள்ளான்

கடவுளே இறைவன் இறைவன் கடவுள்
இறைவனே கடவுள் கடவுள் இறைவன்
இறைவனே இறைவனே இறைஞ்சுகின்றேhம்
ஈவாய் ஈவாய் உன்றன் கருணை*

இறைவனை மறந்தால் அரக்கன் எழுவான்
இறைவனை நினைத்தால் அரக்கன் மாய்வான்
கடவுளை மறந்தால் அரக்கன் எழுவான்
கடவுளை நினைத்தால் அரக்கன் மாய்வான்*

கடவுளும் அரக்கனும் இருப்பது உள்ளம்
கடவுளை என்றும் துதிப்போம் தொழுவோம்
நீயும் நானும் கடவுளைத் துதித்து
மந்திரம் பாடி மந்திரம் சொல்வோம்

நீயும் நானும் மந்திரஞ் சொன்னால்
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டு அரக்கனும் மாய்வானே*

நீயும் நானும் மந்திரம் சொல்வோம்
நீயும் நானும் மந்திரம் சொல்வோம் * (கடவுள்)
பஞ்ச பூதம்

நிலமும் நீரும் கடவுள் கடவுள்
நெருப்பும் காற்றும் கடவுள் கடவுள்
வான்வெளி முழுவதும் கடவுள் கடவுள்*

இசை 

இசையை இசைப்போம் இசையை இசைப்போம்
இனிய இசையை என்றும் இசைப்போம்*

இசையே இறைவன் இசையே இறைவன்
இனிய இசையில் இருப்பவன் இறைவன்*

இசையை இசைத்தால் இறைவன் தோன்றுவான்
இனிய இசையிவ் தோன்றுவான் இறைவன்*

இனிய இசையில் இனிக்கும் இறைவன்
கனிவாய் அருள்வான் கருணை தன்னை *

இசையில் கலந்து இனிப்பான் இறைவன்
இசையில் பக்தி வளரும் பரவும் *

பக்தியோ பாhpல் பரவப் பரவப்
பாhpல் அமைதி நிலவும் நிலவும் *

பக்தி மார்க்கம் பரவ வேண்டி 
பஜனைப் பாடல் பாடுவோம் ஆடுவோம்*

அணுகுண்டு அரக்கன் மாயவேண்டி
அகில உலகில் அனைவரும் சேர்ந்து

ஒன்று பட்டு ஒற்றுமை வளர்ந்து
ஊர்கள் தோறும் மனிதநேயம் வளர

பக்திப் பாடல் பாடப் பாட
பாhpல் அரக்கர் குணமும் மாயும்
பஜனைப் பாடல் பாடப் பாட
பக்தர்கள் கூட்டம் கூடும் பெருகும்

பஜனைப் பாடல் பாடப் பாட
பாhpல் அரக்கர் மாய்வர் மாய்வர்

பாhpல் அரக்கர் மாய மாய 
பக்தர்கள் கூட்டம் கூடும் கூடும்
பல பல கஷ்டம் ஓடும் ஓடும்

பஜனை பக்தி மார்க்கம் வளர்ப்போம்
மக்கள் சக்தி வளரும் வளரும்

மக்கள் சக்தி வளர வளர 
சமாதானம் உலகில் பெருகும்

உலக சமாதான வேள்வி
உத்தமர் கூடி செய்வோம் செய்வோம்

பக்தர்கள் கூடி உத்தம வேள்வி
சத்திய வேள்வி செய்வோம் செய்வோம்

சத்திய வேள்வி செய்யச் செய்ய
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான் *

அணுகுண்டு அரக்கனும் மாய்வானே
பக்தி பஜனை செய்வோம் செய்வோம்
பாhpல் அமைதி வளர்ப்போம் வளர்ப்போம் *

ஹரே ராம

ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
  ஹரே ஹரே

 துhpதம் - அதி துhpதம்

ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
 கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே (ஹரே ராம)

கிருஷ்ணன்

காளிங்க நர்த்தன கிருஷ்ணா கிருஷ்ணா
கம்ஸ வதனா கிருஷ்ணா கிருஷ்ணா
கோகுல கான கிருஷ்ணா கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் கிருஷ்ணா கிருஷ்ணா
நந்தக் குமார கிருஷ்ணா கிருஷ்ணா
நவநீத லோலா கிருஷ்ணா கிருஷ்ணா
யதுகுல நந்தன கிருஷ்ணா கிருஷ்ணா
குழலு}தி மயக்கும் கிருஷ்ணா கிருஷ்ணா*

பால் வெண்ணெய் உண்ட கோபால கிருஷ்ணா
பாண்டவர் தூதா பால கிருஷ்ணா
பதினெட்டு நாள் குரு nக்ஷத்திர யுத்தம்
பாங்காய் முடித்து பாதகம் தீர்த்தாய்
கீதையைத் தந்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கீதம் பாடி வாழ்வோம் கிருஷ்ணா 
கிருஷ்ணா கிருஷ்ணா மந்திரம் சொல்வோம்
கிருஷ்ணா கிருஷ்ணா மந்திரம் சொன்னால் *
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டு அரக்கனும் மாய்வானே
கிருஷ்ணா கிருஷ்ணா மந்திரம் சொல்வோம்

சீத்தா ராமன்

ராமா ராமா சீத்தா ராமா
ராமா ராமா தசரத ராமா
ராமா ராமா யதுகுல ராமா
ராமா ராமா கோசலை ராமா
ராம ராம ஜெய ஜெய ராமா
அயோத்தி ஆண்ட தசரத ராமா
தந்தைசொல் காத்த தசரத ராமா
தரணியோர் போற்றும் தசரத ராமா
தாடகை வதஹ தசரத ராமா
தாரக மந்திரம் ராம நாமம்
ராவண சம் ஹhர ராமா
ராமா ராமா ஜெய ஜெய ராமா
ஜெய ஜெய ராமா மந்திரம் சொல்வோம்
ஜெய ஜெய ராமா மந்திரம் சொன்னால்
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டு அரக்கனும் மாய்வானே
ராமா ராமா மந்திரம் சொல்வோம்
ஜெய ஜெய ராமா மந்திரம் சொல்வோம்*
(சீத்தா ராம கோவிந்தா கோவிந்தா)

தசாவதாரம்

ஹhp நாராயணா ஹhp நாராயணா
ஹhp ஹhp ஹhpஹhp ஹhp நாராயணா

மச்சாவ தாரா கூர்வமாவ தாரா
மகா விஷ்ணு வாரகவ தாரா

ஓம் நர சிம்ம அவதார புருஷh
ஓம் ஓம் _ வாமனவ தாரா 

பரசுக் கோடலி ராம வதாரா
பாpசுத்த சீத்தா ராம வதாரா

குளிகன் கண்ட பலாராம வதாரா
கோகுல கண்ணா கிருஷ்ண அவதாரா*

கலியுகம் தன்னில் கஷ்டம் நீங்க
கல்கி அவதாரனே வாவா வருவாய்

ஹhp நாராயண மந்திரம் சொல்வோம்
ஹhp நாராயண மந்திரம் சொன்னால்
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டு அரக்கன் சொன்னால்

ஹி ஹhp ஹhp ஹhp மந்திரம் சொல்வோம்
ஹhp நாராயண மந்திரம் சொல்வோம் *

ஐயப்ப சரணம்

சரணம் சரணம் சரணம் பொன்னையப்பா
சாமியே சரணம் சரணம் பொன்னையப்பா

அhpஹர சுதனே சரணம் பொன்னையப்பா
ஆபத்தை நீக்கும் சரணம் பொன்னையப்பா

இருமுடிப் பிhpயனே சரணம் பொன்னையப்பா
ஈடில்லா தருமனே சரணம் பொன்னையப்பா

உரல்குழி தீர்த்தம் சரணம் பொன்னையப்பா
ஊழ்வினை அழிக்கும் சரணம் பொன்னையப்பா

எhpமேலி சாஸ்தா சரணம் பொன்னையப்பா
ஏற்றம் தரவேணும் சரணம் பொன்னையப்பா

காpமலை ஏற்றம் சரணம் பொன்னையப்பா
காpமலை இரக்கம் சரணம் பொன்னையப்பா

காளைகட்டி ஸ்தானம் சரணம் பொன்னையப்பா
சரணம் சரணம் சரணம் பொன்னையப்பா

சரணம் சரணம் மந்திரம் சொல்வோம்
ஐயப்ப சரணம் மந்திரம் சொன்னால்

அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டு அரக்கனும் மாய்வானே

சரணம் சரணம் மந்திரம் சொல்வோம்
ஐயப்ப சரணம் மந்திரம் சொல்வோம்*
 புத்த பிரான்

சரணம் சரணம் புத்தம் சரணம் (சரணம்)
சத்தியம் தந்த புத்தம் சரணம் (சத்தியம்)

அன்றும் இன்றும் என்றும் சரணம்
அஹிம்சை தந்த புத்தம் சரணம்

கலிங்கம் தந்த கௌதம சரணம்
கருணையின் வடிவே சரணம் சரணம்

போதி மரத்தான் ஞானம் சரணம்
உத்தமர் போற்றும் புத்தம் சரணம்

புத்தம் சரணம் கச் சாமி
புத்தம் சரணம் கச் சாமி

சரணம் சரணம் மந்திரம் சொல்வோம்
புத்தம் சரணம் மந்திரம் சொன்னாலே 

அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டு அரக்கனும் மாய்வானே

சரணம் சரணம் மந்திரம் சொல்வோம்
புத்தம் சரணம் மந்திரம் சொல்வோம் *

இயேசு நாதர்

இயேசு நாதா இயேசு நாதா
இறைவன் மைந்தா இயேசு நாதா*

கருணைக் கடலே இயேசு நாதா
கடவுள் குமார இயேசு நாதா
கருணை புhpவாய் இயேசு நாதா
கஷ்டம் போக்குவாய் இயேசு நாதா*

பாவம் போக்கி இயேசு நாதா 
பக்தரை காப்பாய் இயேசு நாதா
துதிப்போம் துதிப்போம் இயேசு நாதா
தருவாய் மன்னிப்பு இயேசு நாதா *

தொடர்வோம் உனையே இயேசு நாதா
துன்பம்களைவாய் இயேசு நாதா
நாளும் துதிப்போம் இயேசு நாதா
நற்கதி அருள்வாய் இயேசு நாதா *

பாடித் துதிப்போம் இயேசு நாதா
அடைக்கலம் தருவாய் இயேசு நாதா
தூய எண்ணம் மோp தாயே
தூய எண்ணம் அருள்வாய் தாயே*

இயேசு நாதா இயேசு நாதா
இயேசு நாதா மந்திரம் சொல்வோம்
இயேசு நாதா மந்திரம் சொன்னால்
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்

அணு குண்டு அரக்கனும் மாய்வானே
இயேசு நாதா இயேசு நாதா
இயேசு நாதா மந்திரம் சொல்வோம் * (இயேசு)

ஆண்டவன் அல்லா

அல்லா அல்லா அல்லா அல்லா (அல்லா)
எல்லா உலகும் அல்லா அல்லா
உலகின் எல்லை அல்லா அல்லா *
உண்மையின் எல்லை அல்லா அல்லா
உவப்பின் எல்லை அல்லா அல்லா *

உத்தமர் காணும் அல்லா அல்லா
நித்தம் கருணை அருளும் அல்லா
உன்றன் கருணை உலகில் பெருக
நித்தம் தொழுவோம் உனையே அல்லா *

உலகுக்கு நபியைத் தந்தாய் அல்லா
நபிகள் காட்டிய மார்க்கம் நோக்கி
நடப்போம் நடப்போம் நாளும் அல்லா
நடப்போம் இஸ்வாம் மார்க்கம் நோக்கி *

அல்லா அல்லா மந்திரம் ஜெபிப்போம்
அல்லா அல்லா மந்திரம் ஜெபித்தால்
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டு அரக்கனும் மாய்வானே *

அல்லா அல்லா மந்திரம் ஜெபித்து
அன்றும் இன்றும் நாளும் தொழுவோம்
அல்லா அல்லா மந்திரம் ஓதுவோம் *

அணு

அணுவாம் அணுவாம் அண்டம் முழுவதும் 
ஆனால் கண்ணுக்குத் தொpவது இல்லை *

அணுவின் நன்மையோ அண்டத்தில் அடங்கா
தீமையோ அண்டம் அழியும் நொடியில்

ஐன்ஸ்ட்டீன் (விஞ்) ஞானி அhpய தவத்தால்
ஆண்டவன் காட்டிய அணுப் பிரசாதம்

கண்டதும் ஞானி கொண்டான் மகிழ்ச்சி
கண்டத்து மக்கள் கொண்டனர் நெகிழ்ச்சி

ஆனால் அணுவில் அணுகுண்டு அரக்கன்
வந்தேன் வந்தேன் வந்தேன் என்றhன்

வந்ததும் லட்சம் உயிரைக் குடித்தான்
ஐன்ஸ்டீன் (விஞ்) ஞானி அழுதான் அழுதான்

உலகம் அழிய நானா பிறந்தேன்
உலகம் அழிய அணுவே எமனா ?

ஆயிரத்து தொள்ளாயிரத்து
நாற்பத்தைந்தாம் ஆண்டிலே தான்

ஆகஸ்டு மாதம் ஆறhம் நாளில்
அருமை ஜப்பான் ஹிரோஷி மாவில்

அணுகுண்டு அரக்கனை அமொpக்கா ஏவிட
அப்பாவி மக்கள் லட்சம் மடிந்தனர்

ஆறுக்குப் பிறகு ஒன்பதாம் நாளில்
நாகசாகி நகரத்தின் மேலே

நச்சணு குண்டை அமொpக்கா நாட்ட
நலிந்து மடிந்தனர் பல லட்சம் மக்கள்

ஆயிரத்து தொள்ளாயிரத்து
எண்பத்தைந்தாம் ஆண்டதிலே தான்

ஐம்பதினாயிரம் அணுகுண்டு அரக்கர்
அசையாமல் தூங்கும் அபாயம் காணீர்

ஆகா என்று அசைத்து விட்டால்
அந்தக் கணமே அழியும் உலகம்

அத்தனை உயிரும் செத்தே மடியும்
அத்தனை நச்சு அணுவில் உண்டு

சுகமா நலமா பேச்சுப் பேச
சுத்தமாக ஆட்களே இரார்

சொன்னோம் சேதி மனதில் கொள்வீர்
என்றும் அணுவில் தீமை வளர்க்க

எண்ணதீர்கள் சொன்னோம் சொன்னோம்
எண்ணுவீர்கள் நன்மையை வளர்க்க 

அணுவில் தீமையை சமைக்க வேண்டாம்
அணுவில் நன்மையை சமைப்போம் சமைப்போம் *

 அணுவீஸ்வரர்


அணுவீஸ் வரரைத் தொழுவோம் தொழுவோம்
அணுகுண்டு அரக்கனை மாய்ப்போம் மாய்ப்போம்

பாhpல் யுத்த அபாயம் நீங்க 
பஜனை செய்வோம் பக்தி பஜனை செய்வோம் *

பயங்கர அணுகுண்டு அபாயம் நீங்க
அணுவீஸ் வரரை நினைப்போம் தொழுவோம்
அணுகுண் டரக்கனின் அளவற்ற படையாம்
ஆசை பேராசை வஞ்சனை பேய்கள்

அடிதடி மோசடி கொண்டு சுரண்டல்
அயர்ந்தால் உருட்டு புரட்டு திருட்டு
பேரண்டத்தில் போர் கொலை யாவும்
கற்பழிப்பு காம கோபம் யாவும்

லஞ்சம் வஞ்சம் ஊழல் யாவும்
பாhpல் நீங்க பஞ்சம் விலக
அன்பு பக்தி பஜனைப் படையில்
அஹிம்சை சக்தி ஆயுதம் தாங்கி

அhpய எளிய சொல்லாக்க மந்திரம்
அனைவரும் உலகில் ஏனையோரும்
ஆடிப்பாடி செய்வோம் யுத்தம்
அணுகுண்டு அரக்கன் படைகள் மாய

ஆட்டம் ஆடி பஜனை செய்வோம்
அஹிம்சை யுத்தம் செய்வோம் செய்வோம்
அணு குண்டரக்கன் அதோ வருகிறhன்
அஹிம்சை யுத்தம் செய்ய வாhPர்


அமைதிப் படையில் சேர வாhPர்
ஆண்டவன் கீதம் பாட வாhPர்
அணு குண்டரக்கனை மாய்க்கவே தான்
அகிலத்திலே நாம் ஒன்று படுவோம்
ஒற்றுமை தானும் உலகில் வளர
உலகில் அனைவரும் ஒன்று கூடுவோம்
உலக எதிhp அணுகுண்டு அரக்கன்
பயங்கர எதிhp அணுகுண்டு அரக்கன்

உலக எதிhp அரக்கனை மாய்க்க
உலக மக்கள் ஒன்று கூடுவோம்
அரக்கன் படையோ ஆயிர மாயிரம்
அந்தப் படையைத் திருத்துவோம் திருத்துவோம் *

அஹிம்சை கீதம் பாடப் பாட
அணு குண்டரக்கன் மாய் வானே
அஹிம்சை கீதம் பாடுவோம் வாhPர்
ஆண்டவன் கீதம் பாடுவோம் வாhPர் *

அகிலம் எங்கும் அமைதி ஓங்க
ஆண்டவன் பஜனை பாடுவோம் வாhPர்
அணுவீஸ் வரஹ மந்திரம் சொல்வோம்

அணுவீஸ் வரஹ மந்திரம் சொல்வோம்
அன்பு தழைக்க மந்திரம் சொல்வோம் *

போற்றி 

போற்றி போற்றி அணுவீஸ்வரர் போற்றி
போற்றி போற்றி இறைவா போற்றி
போற்றி போற்றி ஈசா போற்றி
போற்றி போற்றி திருநாமம் போற்றி
போற்றி போற்றி உன்திருவடி போற்றி
போற்றி போற்றி தேவா போற்றி
போற்றி போற்றி அணுவீஸ்வரா போற்றி *


 ஹிந்தி மொழி மந்திரம்

ஜய் ஜய் கணபதி மந்த்ர கஹேத்தோ
தானவ் மரேக்கா தானவ் மரேக்கா (ஜய்)

ஜய் ஜய் கணபதி மந்த்ர கஹேங்கே 
ராக்கஸ் மரேக்கா ராக்கஸ் மரேக்கா
பாரூத் ராக்கஸ் பீ மரேக்கா
பாரூத் ராக்கஸ் பீ மரேக்கா (ஜய்)

சு{hpயன் உதய நேரத்தில், உலகில் மக்கள்
ஒவ்வொருவரும், ஆண்டவன் பாடலை
மூன்று நிமிடம் பாடி, தியானம் செய்தால்,
_ அணுவீஸ்வரரின் அருள் பெற்று,
அனைவரும் வாழ்க்கையில் நலம் பெறுவீர் *

மந்திரம்

நாள்தோறும் இந்த மந்திரத்தை காலையில் ஐந்து முறை சொல்ல வேண்டும்.

 “உலகில் அனைவரும் அமைதியாக வாழ்வோம்” நாள்தோறும் ஒரு புது நண்பருக்குத் தொpவிக்க வேண்டும். உலகில் ஒவ்வொருவரும் இந்த மந்திரத்தைச் சொன்னால் உலகில், அணுவீஸ்வரர் அருளால் அன்பு பெருகும் – வாழ்வில் அமைதி பரவும்.

 உலகில் அனைவரும் அமைதியாக வாழ்வோம்

மகாத்மா காந்தி

காந்தியே பிறந்து வா
காந்தியே பிறந்து வா – மகாத்மா
காந்தியே பிறந்து வா *

காந்தியே பிறந்து வா
மறுமுறை பிறந்து வா
மறுமுறை பிறந்து வா
காந்தியே பிறந்து வா *
அமைதியைப் பரப்பவே
காந்தியே பிறந்து வா
அஹிம்சையை வளர்க்கவே 
காந்தியே பிறந்து வா *

நீதியை நிலை நாட்டவே
காந்தியே பிறந்து வா
நிம்மதியைக் கொடுக்கவே 
காந்தியே பிறந்து வா *

உண்மை வெல்ல உலகிலே 
காந்தியே பிறந்து வா
நன்மை யெங்கும் வளரவே 
காந்தியே பிறந்து வா *

அன்பு தழைத் தோங்கவே
காந்தியே பிறந்து வா
பண்பு[ நிலை நிற்கவே 
காந்தியே பிறந்து வா *

காந்தியே பிறந்து வா
காந்தியே பிறந்து வா
காந்தியே பிறந்து வா
மறுமுறை பிறந்து வா (காந்தியே)
 
_ அணுவீஸ்வரர் மந்திரப் பாடல் *

அன்பருக்கு அருள்புhpயும் அணுவீஸ்வரா ஓம்
ஆனந்த ஸெhரூபி நீயே அணுவீஸ்வரா ஓம்
இன்னலை தீர்த்தருளும் அணுவீஸ்வரா ஓம்
உன்னையே துதித்திடுவோம் அணுவீஸ்வரா ஓம்
ஊழ்வினையை அறுத்திடுவாய் அணுவீஸ்வரா ஓம்
எவ்வுலகும் உன் பதியே அணுவீஸ்வரா ஓம்
ஏக்கமது தீர்;த்து வைப்பாய் அணுவீஸ்வரா ஓம்
ஐயா நின் ஆட்சியிலே அணுவீஸ்வரா ஓம்
ஐயமில்லை ஜெயமே உண்டு அணுவீஸ்வரா ஓம்
ஒற்றுமையை நாட்டிவிடு அணுவீஸ்வரா ஓம்
ஓங்கு புகழ் ஈஸ்வரனே அணுவீஸ்வரா ஓம்
ஒளவியம் மறந்து விட்டோம் அணுவீஸ்வரா ஓம்
ஒளவையாpன் வழிநடப்போம் அணுவீஸ்வரா ஓம்
அங்கிங்கெனதபடி அணுவீஸ்வரா ஓம்
ஆனந்தமயம் நீயே அணுவீஸ்வரா ஓம்
கஷ்டங்களை தவிர்ப்பாயே அணுவீஸ்வரா ஓம்
கருணை வைத்து காக்க வேண்டும் அணுவீஸ்வரா ஓம்
காருண்ய மூர்த்தி நீயே அணுவீஸ்வரா ஓம்
கார்த்தி ஹேய கடவுள் நீ அணுவீஸ்வரா ஓம்
அணுவீஸ்வரா ஓம் மந்திரம் சொல்வோம்
அணுவீஸ்வரா ஓம் மந்திரம் சொன்னால்
அரக்கனும் மாய்வான் அவன் படையும் மாயும்
அணுகுண்டு அரக்கனும் மாய்வான் மாய்வான்
அணுவீஸ்வரா ஓம் மந்தரம் சொல்வோம் அணுவீஸ்வரா ஓம் *

அகத்தியர் பாடல்

1. ஷண்முகநாதன் தோன்றிடுவான் -சிவ
சற்குருநாதன் தோன்றிடுவான் 
கண்களினால் கண்டு போற்றிடுவோம் -இரு
கரங்களினால் தினம் தொழுதிடுவோம ;(ஷண்முக)

2. ஆனந்த மாமலர்ச் சோலையிலே - மயில்
ஆடிடும் இனிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே-எழும்
நாம சங்கீர்த்தன ஊற்றினிலே (ஷண்முக)

3. பக்குவமாம் திணைக்காட்டினிலே – அவன்
பக்தர்கள் வாழும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலை பொதிகையிலே –அருள்
மேவும் அகத்தியன் பாட்டினிலே ;(ஷண்முக)

 4. தொhண்டர் திரெண்டெழும் கூட்டத்திலே- அவன்
சுற்றிச் சுழன்றிடும் ஆடடத்திலே
அணடர் தினம் தொழும் வானத்திலே –தவ
ஆன்ம சுகம் பெரும் மோனத்திலே (ஷண்முக)

5. ஏழைக்கிரங்கிடும் சித்தத்திலே –பொருள்
ஈந்து மகிழ்பவர் இதயத்திலே 
ஊழைக்கடப்பவர் பக்கத்திலே – தெய்வம்
உண்டென்று உணர்வோர் உள்ளத்திலே (ஷண்முக)

6. அன்பர் கியற்றிடும் சேவையில் -உயர்
அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும்புனல் வீழ்ச்சியிலே – காணும்
யாவும் ஒன்றென்றுணர் காட்சியிலே (ஷண்முக)

7. நன்னும் இயற்கை அமைப்பினிலே –ஒளி
நட்சத்திரங்களை இமைப்பினிலே
விண்ணில் வளர்கிற மேகத்கிலே –மயில்
மேல் வரும் ஆனந்தக் கோலத்திலே (ஷண்முக)

8. தேக விசாரம் மறக்கையிலே – சிவ
ஜPவ விசாரம் பிறக்கையிலே
ஆகும் அருட்பணி செய்கையிலே –கங்கை
ஆறு கலந்திடும் பொய்கையிலே (ஷண்முக)

9. மானாபி மானம் விடுக்கையிலே – சிவ
மங்கள nஜhதி எடுக்கையிலே
ஞானானு பூதி உதிக்ககையிலே – குரு
நாதனை நாடி துதிக்கையிலே(ஷண்முக)

10. ஆடிவரும் நல்ல ஆட்டத்திலே – அருள்
ஆறெழுத்தின் ஜெப வேதத்திலே
கோடிவரம் தரும் குமரனையே - தினம்
கும்பிடுவோர் மன வாயிலிலே (ஷண்முக)
11. சித்தாpன் ஞான விவேகத்திலே –அவர்
செய்திடும் தேன பிஷேகத்திலே
உத்தமமான விபூதியிலே –அதன்
உட்பொருளாம் சிவ nஜhதியிலே (ஷண்முக)

12. அன்னைமடித்தல பிள்ளையவன்- சச்சி
தானந்த நாட்டினுக் கெல்லையவன்
மன்னுமேகாட்சர போதனவன்-மலர்ப்
பாதனவன் குருநாதனவன் (ஷண்முக)

13. செல்வமெல்லாம் தரும் செல்வனவன அன்பர்
சிந்தை கவர்ந்திடும் கள்வனவன்
வெல்லும் செஞ்சேவல் கொடியை –உயர்த்திய
வீரனவன் அலங்காரனவன் (ஷண்முக)

14. சேர்ந்தவர்க்கென்றும் சகாயனவன் - அன்பர்
நேயனவன் உபகாரனவன்
சேர்ந்தவரை துறந்தாண்டியுமாய்-நிற்கும்
சேயனவன் வடிவேலனவன் (விண்முக)

15. அஞ்சுமுகத்தின் அருட்சுடராய் வந்த
ஆறுமுக பெருமானுமவன்
விஞ்சிடும் ஐந்தெழுத்தாறெழுத்தாய் - வந்த
விந்தை கொள் ஞானக் குழந்தையவன் (ஷண்முக)

16. முத்தொழில் ஆற்றும் முதற் பொருளாம் -ஆதி
மூல சதா சிவ மூர்த்தியவன்
இத்தனி உண்மை மறந்தவனை –சிறை
யிட்டவனாம் பின்னர் விட்டவனாம் (ஷண்முக)

17. பேர்கலெ;லாம் அவன் பேர்கஎன்றேh – சொல்லும்
பேதமெல்லாம் வெறும் வாத மன்றெh
ஆர்வமுடன் பக்தி செய்வோமானால் -இருள்
தாண்டிடலாம் அருள் அண்டிடலாம் (ஷண்முக)

18. வள்ளி தெய்வானை மணாளவன் -மண
மாலை கொள் ஆறிரு தோழனவன்
அள்ளி யணைப்பவர் சொந்தமவன் - ஓம்
ஆகம் நான்மறை அந்தமவன் (ஷண்முக)

19. கும்ப முனிக்கருள் நம்பியவன் - அன்பு
கொண்ட விநாயகன் தம்பியவன்
தும்பை யணிந்தவன் கண்டுகண்டின்புரும்
nஜhதியவன் பரஞ்nஜhதியவன்* ; (ஷண்முக)

திரைப்பட தத்துவப் பாடல்

பூமியில் மானிட ஜெனம மடைந்து மோர் 
  புண்ணிய மின்றி விலங்குகள் போல் 
காமமும் கோபமும் உள்ளம் நிரப்பும் வீண்
  காலமும் செல்ல மடிந்திடவோ
உத்தம மானிடராய் ப் பெரும் புண்ணிய
  நல் வினையால் உலகில் பிறந்தோம் 
சத்திய ஞான தயா நிதியாகிய
  புத்தரைப் போற்றுதல் நம் கடனே
உண்மையு மாருயிர் அன்பும் அஹிம்சையும்
  இல்லையெனில் நரஜென்ம மிதே
மண் மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
  பாழ்மரமே வெறும் பாழ்மரமே (பூமி)

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
  அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
  அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே 
  அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே 
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
  அன்புருவாம் பரசிவ பரமே

 கன்னட திரைப்பட பக்திப் பாடல்

1. எல்லி நின்ன பக்தரோ அல்லே மந்த்ராலய
2. எல்லி நின்ன நெனவரோ அல்லே தேவாலய (எல்லி)
3. பூஜெ நெடெவே மனெகளே எந்தூ பரம பாவன
4. தியான மாடுவ மனகளு நின்னா பிருந்தாவன
5. நின்ன ஹருத ஹிருதய தேவ னிருவ மந்திர
6. நின்ன நித்ய பாவன நித்ய சத்ய சுந்தர (எல்லி)
7. நின்[ன காணுவ ஆசையே பூர்வ ஜென்ம புண்யவு
8. நின்ன நம்பி நெடயுதெ பாளினல்லி பாக்யவு
9. நின்ன நாம ஸ்மரணையெ சக்தி கொடுவ மந்த்ரவு
10. நின்ன நித்ய சேவையே முக்தி தெகாதந்த்ரவு (எல்லி நின்ன)
11. _ அணு வீஸ்வரா ஓம் _ அணு வீஸ்வரா
12. _ அணுவீஸ்வரா ஓம் _ அணுவீஸ்வரா *

கன்னட பாடலின் பொருள்

1. எங்கெங்கு உன்னுடைய பக்தர்கள் அடியார்கள் இருக்கிறhர்களோ அங்கெல்லாம் உனது கோயில்கள்.
2. எங்கெங்கு உனை நினைக்கிறhர்களோ அங்கெல்லாம் உனது ஆலயம்
3. உனக்கு பூiஜயை நடத்தி கொண்டிருக்கும் வீடுகளே என்றும் நிலைத்திருக்கும் பரம பதம்.
4. உன்னை தியானம் (சதா மனதில் நினைக்கும்) செய்யும் மனங்கள் நீ விளையாடும் உனது பிருந்தாவனம் (மலர்க்காடு)
5. உன்னை அறிந்த உள்ளம் தேவனாகிய (ஆண்டவனாகிய) நீ இருக்கும் கோயில்.
6. உனது அழியாத அழகு உலகில் கண்ணால் காணும் யாவும் உண்மையான உனது அழகு. 
7. உன்னை தாpசிக்கவேணும் என்னும் ஆசைதான் நாம் முற்பிறவியில் செய்த புண்ணியம். 
8. உன்னை நம்பி வாழ்வதே சாதாரண வாழ்வை விட மேலான பாக்யம். 
9. ஆண்டவா உனது பெயரை உள்ளத்தில் (மனதில்) உச்சாpத்துக் கொண்டிருப்பதே நல்லதொரு சக்தியைக் கொடுக்கும் மந்திரம். 
10. அனுதினமும் நாம் உமக்குச் செய்யும் பணிதான் உமது பாதார விந்தம் எனும் முக்தியை நாம் பெறும் நேர்வழி (நேர்வழி தந்திரம்). 
11. எல்லாம் வல்ல _அணுவீஸ்வரா, நேர்மை, சத்தியம், பக்தி, நற்பண்பு, அமைதி ஆகியவற்றுக்குத் தடையாக ஏற்படும் திருட்டு, புரட்டு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு, லஞ்சம், வஞ்சம், ஊழல் முதலிய அரக்கனின் படைகளான தீமைகளையும் அணுகுண்டு அரக்கனையும் மாய்த்து உலக மக்களைக் காத்தருள்வாய்யென _ அணுவீஸ்வரரைத் துதிப்போம்.

50- ஆண்டு இந்திய பொன் விழா சுதந்திர ஓட்டம் 1947-1997
அணுகுண்டு தாத்தா இயற்றியது 
நகர் வலம் - கோஷம் 
வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் 
ஜெய ஜெய பாரத ஜெய ஜெய பாரத
ஜெய ஜெய ஜெய ஜெய வந்தே மாதரம் 

சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த (மகாத்மா)
காந்தி நாமம் வாழ்கவே – (காந்தி)
வெள்ளை யனை விரட்டி விட்டு

சுத்ந்திரத்தைப் பெற்றுத் தந்த
காந்தி நாமம் வாழ்கவே-(காந்தி)

ஐம்பதாண்டு பொன் சுதந்திரத்தை
அனைவருமே போற்றிப் போற்றி
காந்தி நாமம் சொல்வமே
காந்தி நாமம் வாழ்கவே* (காந்தி)

இன்று
அமைதியெல்லாம் சிறுத்துப் போச்சு
அல்லல் எல்லாம் பெருத்துப் போச்சு
அணுகுண்டு பெருகிப் போச்சு
வெடி குண்டு மலிந்து போச்சு*

அன்பினாலே வீழ்த்துவோம் 
அணுகுண்டு அரக்கனை 
அஹிம்சையாலே திருத்துவோம்
வெடிகுண்டு பேய்களை*

அமைதி வாழ்க்கை வாழவே
அன்பு தன்னைப் போற்றுவோம்

அஹிம்சை நெறி காக்கவே
அமைதி வாழ்வு கொள்ளுவோம் 

அஹிம்சை நெறி காக்கவே
அமைதி வாழ்வு கொள்ளுவோம்
காந்தி நாமம் வாழ்கவே* (காந்தி)

ஞாலம் ஓர் குலம்
அரசாகட்டும் ஆளாகட்டும் 
அறவழிதேடா வளர்ச்சி ஆபத்தா(க்)கும் 
ஆடாகட்டும் மாடாகட்டும் 
அறு(டி)த்து தின்பது பாவமா(க்)கும்)*

தூhpகை யாகட்டும வாளாகட்டும் 
சீர்செயல் செய்யேல் இழுக்கா(க்)கும் 
அறிவாளி யாகட்டும அறிவிலியாகட்டும் 
நேர்வழி செல்லேல் துன்பமா(க்)கும்*

வறியவராகட்டும் செல்வந்தராகட்டும் 
ஊறிவரும் (மா) திட்டங்கள் கண் துடைப்பா(க்)கும் 
வலியவராகட்டும் மெலிந்தவராகட்டும் 
நல்லிதயம் இன்றேல் புண்ணா(க்) கும்*

ஆணாகட்டும பெண்ணாகட்டும் 
மனிதநேயம் (கைக்) கொள்ளேல் மிருகமா(க்)கும்
கனரக தொழிலாகட்டும் கைவினை தொழிலாகட்டும்
கடிவேகம் கைக் கொண்டால் இடையூறh(க்) கும்*

வணிக மாகட்டும் வைத்தியமாகட்டும் 
பணிபிhpயும் நோக்கும் பொருளா(க்)கும் 
மணி ஆகட்டும் நாளாகட்டும 
பொன்னெனக் கருதேல் வீணா(க்)கும்*

இன்றh கட்டும் நாளையாகட்டும் 
இருப்பவை நினைக்கின் இன்பமா(க்)கும் 
இன்றைக்கும் என்றைக்கும் போதுமென்றெண்ணம் 
நன்றே நினைக்கின் ஞாலம் ஓர் குலமா(க்)கும்*
கவிஞர்.எஸ்.ஜp.இசட்கான், திருப்பூர் -2. 

நாமாவளி ழூ ஜனனி

ஜனனி ஜனனி ஜனங்களின் ஜனனி
மனம் நீ, மனம் நீ, மனிதாpன் மனம் நீ*
1. ஜனனியை மனதில் நினைத்தோமானால் 
 அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான் 
அணுகுண்டரக்கனும் மாய்வானே*

2. அம்மா தாயே அம்மா தாயே
 ஏறிட்டுப் பார்த்தே ஏற்றம் தருவாய் 
 அன்புடன் உன்னை நினைத்தால் அம்மா 
 அரக்கன் மாயவான் அரக்கன் மாய்வான் 
அணுகுண்டரக்கனும் மாய்வானே*

3. சுந்தாp சௌந்தாp நிரந்தாpயே
 நிரந்தரம் காப்பாய் உலகினையே
 உனையே தினமே நினைத்தாலே
அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டரக்கனும் மாய்வானே*

4. சக்தியின் வடிவம் ஈஸ்வாpயே(உமையவளே)
 சந்ததி காப்பாய் ஜகத்தினிலே
 பக்தியுடன் நாம் பணிந்திடவே (நினைந்திடவே) 
 அரக்கன் மாய்வான் அரக்கன் மாய்வான்
அணுகுண்டரக்கனும் மாய்வானே*

வாழ்த்து
இடுக்கண் வரும் போதெ(ல்) லாம் - அதனைத்
தடுக்கண்ணோடு நோக்கினீர் சவுண்டப்ப ஐயா, 
அணுகுண் டபாயம் பரவல், களைய – புது
தினசாய் பாவடிகள் கோர்த்தமை சிறந்ததய்யா,
-கவிஞர் எஸ்.ஜp. ஜபருல்லாகான், திருப்பூர்
இசை நொண்டிச்சிந்து 1999
நாட்டு நடப்பு
அய்யா ஒரு சேதி கேளும் - நம்ம 
அணுகுண்டு தாத்தாவின் அறிவுரையை – அறிவுரையை

அகில மெல்லாம் மக்களெல்லாம் 
அன்புடனே அமைதியாய் வாழத்தானே – வாழத்தானே

மெய்யாகச் சொல்லுகின்றhர் – இந்த
மேதினியல் நடக்கும் அவலங்களை – அவலங்களை 

எங்கே பார்த்தாலும் - வெடிகுண்டு 
ஏகமாய் வெடிக்குது நாட்டினிலே – நாட்டினிலே

கொலைகள் கொள்ளையெல்லாம் இப்போ
கூத்தாட்டம் போடுது நாட்டினிலே-நாட்டினிலே

எங்கே பார்த்தாலும் - கற்பழிப்பு
ஏகமாய் நடக்குது நாட்டினிலே – நாட்டினிலே

(கொடிய) விஞ்ஞானம் அகல வேண்டும் - நாட்டில் 
ஆன்மீகம் தழைக்க வேண்டும் - தழைக்க வேண்டும்*

மது அரக்கன் பெருகிப்போனான்-நம்ம
உலகை விட்டே ஓட்ட வேண்டும் * ஓட்ட வேண்டும்

மதுக் கடைகள் பரவிப் போச்சு - இதனால் 
மக்கள் வாழ்க்கை கெட்டுப் போச்சு – கெட்டுப் போச்சு*
கொல்லா விரதம் வேண்டும் - கொன்று
தின்பதனை நிறுத்த வேண்டும் நிறுத்த வேண்டும்*
நல்லோர்கள் போற்று மெங்கள் - நாயகன் 
(இ) ராமலிங்கர் கொள்கை பரவ வேண்டும்*
(அய்யா ஒரு சேதி கேளும்)

சாதி மத அரக்கத்தனம் - நாட்டில் 
தலை விhpத்தாடுது பாருமையா
நீதி மழுங்கிப் போச்சு – நாட்டில் 
நேர்மையான ஆட்சி இல்லாது போச்சு*

காட்டு மிராண்டித்தனம் தானே – மக்களுக்கு 
கவலையை வளர்க்குது நாட்டினிலே
போட்டி பொறhமை யெல்லாம் - நாட்டுக்குள்ளே
புகலிடம் தேடுது காணுமையா, பாருமையா*

லஞ்ச வஞ்சமெல்லாம் - நாட்டில் 
நடமாடி வளருதைய்யா-வெட்கமின்றி வளருதய்யா
கொஞ்சமும் இரக்கமின்றி – கொடுமைகள் 
செய்கிறhர் அரக்கர் பலரே – அரக்கர் பலரே

ஆபாச சினிமாக்கள் - நாட்டில் 
அடுக்கடுக்காய் பெருகுது காணாயா*
பாபத்தை வளர்ப்ப தென்றே-ஸ்டூடியோவில்
படத்தை எடுக்கின்றhர்கள், எடுக்கின்றhர்கள்*

ஆபாசப் படமே ஆணி வேரையா-ஐயா
அகிலத்தில் விளையும் இடர்களுக்கு - இடர்களுக்கு 
ஆபாசத்தையே தின்று நீங்கள் -சினிமாக்காரனே?
அனுதினமும் கொழுப்பது நியாயமா, நியாயமா?

நல்ல நல்ல சினிமா படமெடுத்து-நாட்டில் 
நன்மைகளை பண்புகளை வளருங்களே, வளருங்களே
நல்ல நல்ல சோறு உண்டு – நீங்கள்
நலமாக வாழவேண்டும் - வாழ வேண்டும்*
அகிம்சை வழி நடப்பீர் – நம் 
அண்ணல் காந்தி சொன்ன வழி நாம் நடப்போமே*
அகிம்சை மார்க்கம் தான் - அகிலத்தை
ஆட்சி செய்ய வரவேண்டும் - வரவேண்டும்*

பக்தி பரவ வேண்டும் - நாம் 
பாரதத் தாயைப் போற்ற வேண்டும் 
சித்தம் தௌpய வேண்டும் - நாட்டில் 
சிறந்ததோர் ஆன்மீகம் வளரவேண்டும்*

உலகோரே ஒன்று படுவோம் - உலகில் 
உண்மையான அன்பு தழைத்தோங்க
அமைதியை என்றும் காப்போம் - உலகில் 
நிம்மதியான வாழ்க்கை பேணியே வாழ்வோம்*

பாரதத்தில் உள்ளவர்காள் - நாம்
பண்புடனும் அன்புடனும் வாழ வேண்டும் 
மாரப்பன் இயற்றியது – நீங்கள் 
மறவாமல் ஏற்க வேண்டும்*

குற்றம் குறையிருந்தால் - உங்கள் 
குழந்தை நானென பொறுக்க வேண்டும் 
வாழ்க வாழ்க வாழ்க நன்றே - இந்த
வையகம் என்றும் வாழ்க நன்றே*

அய்ய ஒரு சேதி கேளும் - நம்ம
அணுகுண்டு தாத்தாவின் அறிவுரையை 
அகிலமெல்லாம் மக்களெல்லாம் 
அன்புடனே அமைதியாய் வாழத்தானே வாழத்தானே* (அய்யா) 

சி.மாரப்பன்,
திருப்பூர்
 மாசுக்கட்டுப்பாடு

1. விண்ணும் மண்ணும் விலை மதிப்பற்றது 
 கண்ணுங் கருத்தாய் காக்க வேண்டும் 
 சுற்றுப் புற மெல்லாம் Nழும் நச்சை
உற்றுப் பார்* உண்ணும் நம் உயிரை

2. நச்சுக் காற்றை நாம் வளர்த்தால் - நம்மைப்
 பிச்சுத் திண்ணும் பேயாய் வளரும் 

3. சுற்றுப் புறத்தைச் சுத்தமாய்வை - வையேல் 
 அற்றுப் போகும் அனைத்துயிர்களும் 

4. நீhpன்றி உலகில்லை இருக்கின் - மிகை 
 நீரை சகதி செய்யாதே 

5. மண்ணுக்குள் எண்ணெயாய் தூங்கும் என்னை 
 மேலே தூக்கி விரயம் செய்தால் 
 விண்ணின்(ற்) காற்றை விஷமாக்குவேன்

6. இயற்கை (இறைவன்) தந்த உப்பு, நீர், மண், 
 தீயை – மிகு செயற்கை செய்து ஆக்குறhய் நச்சு
[[[
7. சந்தி தெரு பெருக்க சாத்திரம் கற்போம் என்றhன் பாரதி 
 மந்திரம் (தந்திரம்) செய் மலம் காய

8. சுற்றுச் Nழலை நச்சாக்குவது மக்கட் பெருக்கம்
 சற்றே (காலம்) தள்ளிவை மக்கட்பேற்றை

9. ஆடையானாலும் ஆகாரப் பொருளானாலும் 
 அதிகம் வாங்கி – வாங்கி
 அமுக்கி வைத்து பாழ் பண்ணாதே*

10. பூச்சிக் கொல்லியை அதிகம் அடித்தால் 
 நச்சுக் காற்றhய் நம்மையே உண்ணும்*

11. வெள்ளைப் புடவை வேட்டி கட்டு – கட்டாவிடில் 
 வர்ணத் தூளே வையத்தைப் பொசுக்கும்*

 12. தோலைத் தோய்த்தல் சாயந்தோய்த்தல் - உலகில் 
 எல்லா உயிர்களைத் தோய்ப்பதாகும் 

13. பஸ்சும் பைக்கும் போய்வர வாகனம் 
 நச்சுப் புகையை நமக்கருளும் வாகனம் 

14. ஆயிரத்துத் தொள்ளாயிரத்தில் அத்தனை 
 மக்களும் கால் நடையே-ஆனால் 
 இன்றேh நடக்காததே நாகாpகம் 

15. நாட்டுக்கு நாடு பண்டம் பெறுதல் - ஏழை
 வீட்டுக்கு வீடு பஞ்சம் பெருகுதல் 

16. பூமித் தாய்க்கு ஆண்டவன் தந்துள்ள 
 கண்ணில் காணா ஓசோன் துயிலை 
 கண்ணெனக் காப்பது உலகோர் கடமை*
கடமை தவறி (மீறி) புகையைப் புகைத்தால் 
விண்ணில் ஏறி விஷமாய்ச் சென்று 
ஓசோன் துயுலை(படலம்) ஓட்டைபோடும் 
பின்னம் ஆன ஓசோன் விhpவில் (ஓட்டையில்)
ஒருகோடி, கதிரவன் கண்ணொளி, (கதிர்)
பாய்ந்து வந்து பூமியில் படும் - பட்டால் 
ஒரு நொடிப் பொழுதில் சாம்பலே பூமி. 

17. ஓரோர் மனிதனும் ஓசோன் காக்க – காவாக்கால் 
 ஓசையின்றி தற்கொலை ஆவாள் பூமித்தாய்*

18. ஓசோன் ஆடை (படலம்) விண்ணாடை
பூமித் தாயின் பொன்னாடை
விம்மும் காற்றை விஷமாக்கி
நல்ல காற்றை நச்சாக்கினால் 
ஓசோன் ஆடை கிழிந்துபடும 
ஓசோன் எhpவாள் பூமகள் பிணமாய்*
- ஆ.மு.ளு. சமாதானப்பா, 
திருப்பூர்
(1-04-92ல் மத்திய சர்க்காhpன் விளம்பரம் கண்டு அனுப்பியது. 

1 comment: